புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனேசீய கரன்சி நோட்டில் விநாயகர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 02, 2011 8:30 pm

இந்தோனேசீய கரன்சி நோட்டில் விநாயகர் Nriltanews_110901091205000000

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் சில ஆண்டுகளுக்கு ஒரு கரன்சி நோட்டு வெளியிடப்பட்டது. 20 ஆயிரம் ரூப்பியா ( இந்திய மதிப்பில் 84 ரூபாய்) மதிப்பிலான இந்த கரன்சி நோட்டில் விநாயகர் உருவம் இருப்பதுதான் அதிசயம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடான இந்தோனீசியாவில் கரன்சி நோட்டில் விநாயகர் உருவம் இருப்பது உண்மையிலேயே வியப்பிற்குரியதுதானே.

இந்தோனீசியாவின் ஒரு பகுதியான ஜாவா தீவில் பழங்காலத்தில் இருந்த மன்னர்கள் சைவம்- பவுத்தம் இரண்டையும் வளர்த்தவர்கள். ஜாவாவில் ப்ராம்பானான் என்ற இடத்தில் ஆயிரம் கோயில்கள் இருந்தன. பின்னர் பல ஆட்சிகள் மாறி சுகார்த்தோ ஆட்சிக்கு வந்தபோது, இந்தோனீசியா கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அப்போது அதற்கு பரிகாரமாக கணேசரின் உருவத்தை கரன்சி நோட்டில் அச்சிட்டு வெளியிட்டனர். இதற்கு அவர்கள் பயன்படுத்தியது வீரியம் மிக்க பண்டைய ப்ராம்பனான் தாந்திரீக கணேசர். இந்த தகவலை டாக்டர் எஸ்.ஜெயபாரதி தெரிவித்துள்ளார்.

இந்தோனீசியாவின் பாட்டம் தீவில் உள்ள லலித திரிபுரா சுந்தரி அம்மன் கோயிலில் செப்டம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் ஆதி விநாயகர் சந்நிதியில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


- இந்தோனீசியாவிலிருந்து எம்.ஜி. அறிவரசன்
தினமலர்



இந்தோனேசீய கரன்சி நோட்டில் விநாயகர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 9:23 pm

அதிர்ச்சி அதிர்ச்சி கிரேட் விநாயகர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தோனேசீய கரன்சி நோட்டில் விநாயகர் Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 9:56 am

ரொம்ப சந்தோஷமான தகவல் சிவாபுன்னகை பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி
மேலை நாடுகள் நாம் தெய்வகளை எங்கெங்கோ பிரிண்ட் செய்து அவமானப்படுத்தும் நேரத்தில் இந்த செய்தி ரொம்ப ஆறுதலாகவும் சந்தோஷமாவும் இருக்கு புன்னகை

84 ருபை தானே, முடிந்தால் எனக்கு ஒரு நோட்டு , ஒண்ணே ஒண்ணு போறும், அனுப்புங்கோ புன்னகை நான் நிறைய நாட்டு கரன்சிகள் , coin கள் வைத்திருக்கிறேன் .



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 03, 2011 12:38 pm

பகிர்வுக்கு நன்றி ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 03, 2011 12:40 pm

கரன்சி கணபதியே நமஹ ! அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Sep 05, 2011 10:45 am

http://img1.dinamalar.com/nri/nriltanews_110901091205000000.ஜெ‌பி‌ஜி

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கரன்சி நோட்டு வெளியிடப்பட்டது. 20 ஆயிரம் ரூப்பியா ( இந்திய மதிப்பில் 84 ரூபாய்) மதிப்பிலான இந்த கரன்சி நோட்டில் விநாயகர் உருவம் இருப்பதுதான் அதிசயம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடான இந்தோனீசியாவில் கரன்சி நோட்டில் விநாயகர் உருவம் இருப்பது உண்மையிலேயே வியப்பிற்குரியதுதானே.
இந்தோனீசியாவின் ஒரு பகுதியான ஜாவா தீவில் பழங்காலத்தில் இருந்த மன்னர்கள் சைவம்- பவுத்தம் இரண்டையும் வளர்த்தவர்கள். ஜாவாவில் ப்ராம்பானான் என்ற இடத்தில் ஆயிரம் கோயில்கள் இருந்தன. பின்னர் பல ஆட்சிகள் மாறி சுகார்த்தோ ஆட்சிக்கு வந்தபோது, இந்தோனீசியா கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அப்போது அதற்கு பரிகாரமாக கணேசரின் உருவத்தை கரன்சி நோட்டில் அச்சிட்டு வெளியிட்டனர். இதற்கு அவர்கள் பயன்படுத்தியது வீரியம் மிக்க பண்டைய ப்ராம்பனான் தாந்திரீக கணேசர். இந்த தகவலை டாக்டர் எஸ்.ஜெயபாரதி தெரிவித்துள்ளார்.
இந்தோனீசியாவின் பாட்டம் தீவில் உள்ள லலித திரிபுரா சுந்தரி அம்மன் கோயிலில் செப்டம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் ஆதி விநாயகர் சந்நிதியில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 17, 2011 1:32 pm

உண்மைதான் ... ஒருகாலத்தில் பாண்டியர்களும், பல்லவர்களும், சோளர்களும் ஆண்ட /வியாபாரம் செய்த இடங்கள் ஆயிற்றே.

இளவரசன்.s
இளவரசன்.s
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 15/09/2011

Postஇளவரசன்.s Tue Sep 20, 2011 11:30 am

சந்தோஷமான தகவல்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 20, 2011 12:06 pm


மகிழ்ச்சி.. ஜாலி ஜாலி




இந்தோனேசீய கரன்சி நோட்டில் விநாயகர் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக