புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகநபர்களான தமிழர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என்பதே மஹிந்தவின் இலக்கு Poll_c10சந்தேகநபர்களான தமிழர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என்பதே மஹிந்தவின் இலக்கு Poll_m10சந்தேகநபர்களான தமிழர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என்பதே மஹிந்தவின் இலக்கு Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகநபர்களான தமிழர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என்பதே மஹிந்தவின் இலக்கு Poll_c10சந்தேகநபர்களான தமிழர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என்பதே மஹிந்தவின் இலக்கு Poll_m10சந்தேகநபர்களான தமிழர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என்பதே மஹிந்தவின் இலக்கு Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகநபர்களான தமிழர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என்பதே மஹிந்தவின் இலக்கு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 7:58 pm

சந்தேகநபர்களான தமிழர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என்பதே மஹிந்தவின் இலக்கு
[ வியாழக்கிழமை, 01 செப்ரெம்பர் 2011, 06:35.09 AM GMT ]
சந்தேகநபர்களான தமிழர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என்பதே மஹிந்தவின் இலக்கு Mahinda-Rajapaksa
இலங்கையில்
சந்தேகத்தின் பேரில் சிறையில் உள்ள ஈழத் தமிழர்கள் விடுதலையாவதைத் தடுக்க
அந்நாட்டு அதிபர் ராஜபக்ச, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப்
பயன்படுத்தியுள்ளார்.

சிறையில் உள்ள அனைவரும் விடுதலைப்புலிகள் என்ற
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் எக்காரணத்தைக்
கொண்டும் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக பயங்கரவாதத் தடுப்புச்
சட்டத்தை ராஜபக்ச கையில் எடுத்துள்ளார். அந்தச் சட்டத்தில் மிகக்கடுமையான
கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளார்.

இலங்கையில் சமீபத்தில்தான் அவரசகாலச் சட்டம் திருப்பப் பெறப்பட்டது.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சிறையில் உள்ள தமிழர்கள் விடுதலையாவார்கள்
என்று எதிர்பார்க்கப்பட்டது.

சமீபத்தில் இது தொடர்பாகப் பேசிய அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் ரவுஃப்
ஹக்கீம், விடுதலைப்புலிகள் என்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள
1,200 தமிழர்கள் விடுதலையாவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய அந்நாட்டு
அட்டார்னி ஜெனரல் மொஹான் பீரிஸ், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்படி
கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டுமென அதிபர் ராஜபக்ச கூறியுள்ளார்.

எனவே அவசரநிலை அமலில் இருந்த காலகட்டத்தில் சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்டவர்கள் சிறையில்தான் இருப்பார்கள். எவரும் விடுதலை
செய்யப்படமாட்டார்கள்.

தோற்கடிக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை
அப்படியேதான் உள்ளது. இதனையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உறுதி
செய்கிறது என்றார் அவர்.

முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009-ல் முடிவுக்கு வந்தது.
அப்போது புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 1,2000 பேரை பிடித்துள்ளதாக
இலங்கை அரசு தெரிவித்தது.

கடந்த இரு ஆண்டுகளில் இவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்,
இப்போது எவ்வளவு பேர் சிறையில் உள்ளார்கள் என்பதை சரியாகத் கூறமுடியாது
என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தபோது சந்தேகப்படும் எவரையும் கைது செய்ய இலங்கை இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டம் ஜெனிவாவில் அடுத்த மாதம்
நடைபெறவுள்ளது. இதில் இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து
விவாதிக்கப்படவுள்ளது. இதையடுத்தே இலங்கை அரசு அவசர நிலையைத் திரும்பப்
பெற்றது.

தமிழ் வின்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சந்தேகநபர்களான தமிழர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என்பதே மஹிந்தவின் இலக்கு Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக