ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை

+7
உமா
ரேவதி
கோபி சதீஷ்
ஸ்ரீஜா
krishnaamma
ஜாஹீதாபானு
SHIVAKUMAR
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Empty கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை

Post by SHIVAKUMAR Fri Sep 02, 2011 4:08 pm

First topic message reminder :

எங்க வீட்டு கோழி குஞ்சிக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது மேலே உள்ள தோல் அப்படியே உள்ளது ஆனால் எலும்பு உடைந்து விட்டது, இதனால் விநாயகர் சதுர்த்தி செய்ய மனம் போகவில்லை மனம் மிகவும் வேதனையாக இருந்தது , அதை என் மனைவி ஆசை பட்டு 10 ரூபாய்க்கு வாங்கினாள், அதை பார்த்து என் மனைவி அழுதே விட்டாள் ..... அந்த கோழி கொஞ்ச நேரமும் சும்மா இருக்காது , ஓடிக்கொண்டே இருக்கும் இப்போது அதனால் நடக்கவும் முடியவில்லை, அதை எப்படி ஒட்டவைப்பது? பிளீஸ் யாராவது சொல்லுங்க என்ன கட்டு போட்டால் உடைந்த எலும்பு ஓட்டும் ? மெடிக்கல் ஷாபில் என்ன மருந்து வாங்குவது? அல்லது இயற்க்கை மருத்துவம் இருந்தால் சொல்லுங்க பிளீஸ்ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ் ...........
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down


கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Empty Re: கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை

Post by positivekarthick Wed Sep 07, 2011 9:14 pm

krishnaamma wrote:சிவா, என்ன ஆச்சு உங்கள் கோழிக்குஞ்சு? பதில் போடுங்கள் புன்னகை

நானும் கேட்கலாம் என இருந்தேன்.என்ன ஆனது கோழிக்குஞ்சு?


கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Pகோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Oகோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Sகோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Iகோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Tகோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Iகோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Vகோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Eகோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Emptyகோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Kகோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Aகோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Rகோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Tகோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Hகோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Iகோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Cகோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Empty Re: கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை

Post by SHIVAKUMAR Thu Sep 08, 2011 11:42 am

ஆம் நண்பர்களே மன்னிக்கவும் மறந்து விட்டேன் ..... சுண்ணாம்பு , உளுந்து , வெள்ளம் , மஞ்சள் போட்டு கட்டினேன் இரு நாள் கழித்து அவிழ்த்து விட்டேன் கொஞ்சம் ஒட்டி கொண்டது அதனால் காலை அசைக்க முடிகிறது , ஆனால் நடக்க முடியவில்லை.......
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Empty Re: கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை

Post by krishnaamma Thu Sep 08, 2011 11:47 am

SHIVA KUMAR wrote:ஆம் நண்பர்களே மன்னிக்கவும் மறந்து விட்டேன் ..... சுண்ணாம்பு , உளுந்து , வெள்ளம் , மஞ்சள் போட்டு கட்டினேன் இரு நாள் கழித்து அவிழ்த்து விட்டேன் கொஞ்சம் ஒட்டி கொண்டது அதனால் காலை அசைக்க முடிகிறது , ஆனால் நடக்க முடியவில்லை.......

ஓ, நல்ல செய்தி நண்பரே, கொஞ்சநாளில் நடக்கும் என்று நம்புவோம் புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Empty Re: கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை

Post by SHIVAKUMAR Fri Sep 16, 2011 5:42 pm

நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி !!!!!

கோழிக்குஞ்சு நன்றாக நடக்கிறது... இல்லை அய்யோ, நான் இல்லை ஓடுகிறது ........ என் மனைவி இப்போது சிரிக்கிறாள் ( கோழிக்குஞ்சு நடக்குது... அழுத பொண்ணு ஜாலி சிரிக்குது ...) நமக்கும் சந்தோஷம் தானே நண்பர்களே......!!!!!!!!


Last edited by SHIVA KUMAR on Fri Sep 16, 2011 5:45 pm; edited 1 time in total
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Empty Re: கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை

Post by உமா Fri Sep 16, 2011 5:44 pm

சந்தோஷமான செய்தி... மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Empty Re: கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை

Post by ஜாஹீதாபானு Fri Sep 16, 2011 5:51 pm

SHIVA KUMAR wrote:நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி !!!!!

கோழிக்குஞ்சு நன்றாக நடக்கிறது... இல்லை அய்யோ, நான் இல்லை ஓடுகிறது ........ என் மனைவி இப்போது சிரிக்கிறாள் ( கோழிக்குஞ்சு நடக்குது... அழுத பொண்ணு ஜாலி சிரிக்குது ...) நமக்கும் சந்தோஷம் தானே நண்பர்களே......!!!!!!!!
சந்தோஷம் சிவகுமார் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Empty Re: கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை

Post by அசுரன் Fri Sep 16, 2011 8:20 pm

krishnaamma wrote:
SHIVA KUMAR wrote:ஆம் நண்பர்களே மன்னிக்கவும் மறந்து விட்டேன் ..... சுண்ணாம்பு , உளுந்து , வெள்ளம் , மஞ்சள் போட்டு கட்டினேன் இரு நாள் கழித்து அவிழ்த்து விட்டேன் கொஞ்சம் ஒட்டி கொண்டது அதனால் காலை அசைக்க முடிகிறது , ஆனால் நடக்க முடியவில்லை.......

ஓ, நல்ல செய்தி நண்பரே, கொஞ்சநாளில் நடக்கும் என்று நம்புவோம் புன்னகை சூப்பருங்க
உங்க வாயில சக்கரை போடனும் கிருஷ்ணம்மா சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை - Page 3 Empty Re: கோழிக் குஞ்சுக்கு நேற்று தொடை இரண்டாக உடைந்து விட்டது - உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum