புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமராஜர் ! - Page 2 I_vote_lcapகாமராஜர் ! - Page 2 I_voting_barகாமராஜர் ! - Page 2 I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
காமராஜர் ! - Page 2 I_vote_lcapகாமராஜர் ! - Page 2 I_voting_barகாமராஜர் ! - Page 2 I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
காமராஜர் ! - Page 2 I_vote_lcapகாமராஜர் ! - Page 2 I_voting_barகாமராஜர் ! - Page 2 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
காமராஜர் ! - Page 2 I_vote_lcapகாமராஜர் ! - Page 2 I_voting_barகாமராஜர் ! - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
காமராஜர் ! - Page 2 I_vote_lcapகாமராஜர் ! - Page 2 I_voting_barகாமராஜர் ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காமராஜர் ! - Page 2 I_vote_lcapகாமராஜர் ! - Page 2 I_voting_barகாமராஜர் ! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமராஜர் ! - Page 2 I_vote_lcapகாமராஜர் ! - Page 2 I_voting_barகாமராஜர் ! - Page 2 I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
காமராஜர் ! - Page 2 I_vote_lcapகாமராஜர் ! - Page 2 I_voting_barகாமராஜர் ! - Page 2 I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
காமராஜர் ! - Page 2 I_vote_lcapகாமராஜர் ! - Page 2 I_voting_barகாமராஜர் ! - Page 2 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
காமராஜர் ! - Page 2 I_vote_lcapகாமராஜர் ! - Page 2 I_voting_barகாமராஜர் ! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
காமராஜர் ! - Page 2 I_vote_lcapகாமராஜர் ! - Page 2 I_voting_barகாமராஜர் ! - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
காமராஜர் ! - Page 2 I_vote_lcapகாமராஜர் ! - Page 2 I_voting_barகாமராஜர் ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
காமராஜர் ! - Page 2 I_vote_lcapகாமராஜர் ! - Page 2 I_voting_barகாமராஜர் ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காமராஜர் ! - Page 2 I_vote_lcapகாமராஜர் ! - Page 2 I_voting_barகாமராஜர் ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
காமராஜர் ! - Page 2 I_vote_lcapகாமராஜர் ! - Page 2 I_voting_barகாமராஜர் ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காமராஜர் ! - Page 2 I_vote_lcapகாமராஜர் ! - Page 2 I_voting_barகாமராஜர் ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமராஜர் !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Sep 02, 2011 4:02 pm

First topic message reminder :

விருதுபட்டியில் முளைத்த விதையாய்
வெடித்து சிதறிய மண்ணில்
வேரூன்றிய திங்கள் மகனாய்

எளிமையில் பிறந்து வறுமையில்
பயின்ற கல்வியை ஆறாம்
படை வீட்டில் தடைபட்ட
அறிவு கூட்டை தாண்டி

உழைப்பின் நாயகனாய்
உண்மை தோழனாய் நாடே
வீடு நம் தேசமே குடும்பம் என்று
ஆங்கிலேய அன்பர்களை அறவே ஒழிக்க

அறவழிப் போரும் மது கடை
மறியலும் தீண்டாமை ஒழிப்பும்
ஒத்துழையாமை இயக்கமும்
நடந்த போரில் தாமும் கலந்து
சிறை பட்ட சிங்கமாய்

ஏழைப் பங்காளராய்
கோழை மாணவர்களுக்கு
விடியும் கல்விக் கண்ணை
விதைத்த அறிவு பெட்டகமே

நீ படிக்காத மேதையாய்
இருந்தும் பஞ்சம் பசி தீர்த்த
கர்ம வீரராய் காலம் வைத்த பெயரில்
கருப்பு காந்தியாய் மாறி

அணைகள் பல கட்டி
அகிலம் செழிக்க மனைகள் தோறும்
மண்ணில் கலந்த சிமெண்டாய் மாறி
நலமும் வளமும் சிறக்க ....

காகித ஆலைகள் கட்டி
மக்கள் வளம் உயர
தரை வழி கடல் வழி
சாலையில் தன் உயிர்
வழி தந்த ஆட்சியால்

அணையா விளக்காய்
அமைதியின் சொருபமாய்
உறங்குகிறாய் நம் அன்னை மடியில் ....!






உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 02, 2011 5:18 pm

ஹிஷாலீ wrote:
dsudhanandan wrote:
ஹிஷாலீ wrote:
உமா wrote:காமராஜர் பிறந்து அவர் செய்த தொண்டுகள், வாழ்ந்த வாழ்க்கை அணைதையுமே கவிதை நடையில் எளிதாக சொல்லி இருக்கீங்க ஹிஷாலீ...
நீ காமராஜரின் சுயசரிதை படித்து இதை எழுதினாயா.... அருமையிருக்கு

ஆமா உமா! எல்லாம் கிசா அண்ணனின் ஆசை நிறைவேற்ற தான் இவ்வாறு கவிதை வடித்தேன் ! தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும் !

இப்படி நீங்கள் அடிக்கடி மன்னிப்பு கேட்டு எங்களை கடுப்பேத்தினால் உங்களுக்கு எதிராக ஒரு கண்டன பொதுக்கூட்டம் நடத்த வேண்டி வரும்!!!!
என்னை மன்னிச்சிடுங்கோ... நக்கல் நாயகம்

அப்படியா இனிமேல் கடுப்பேத்த மாட்டேன், கண்டனம் எல்லாம் போட வேண்டாம். அப்படி போட்ட அழுகை அழுகை அழுகை நான்



ஜாலி ஜாலி ஜாலி முத்தம் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 02, 2011 5:19 pm

எப்பவுமே ஜாலியா இருக்கணும்... ஜாலி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Sep 02, 2011 5:25 pm

அறவழிப் போரும் மது கடை
மறியலும் தீண்டாமை ஒழிப்பும்
ஒத்துழையாமை இயக்கமும்
நடந்த போரில் தாமும் கலந்து
சிறை பட்ட சிங்கமாய்

மிகவும் :வணக்கம்: அருமை



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

காமராஜர் ! - Page 2 Mgr
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Sep 02, 2011 5:30 pm

dsudhanandan wrote:எப்பவுமே ஜாலியா இருக்கணும்... ஜாலி

இனிமேல் எப்பவுமே ஜாலியா இருப்பேன். ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 02, 2011 5:34 pm

ஹிஷாலீ wrote:
dsudhanandan wrote:எப்பவுமே ஜாலியா இருக்கணும்... ஜாலி

இனிமேல் எப்பவுமே ஜாலியா இருப்பேன். ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சூப்பருங்க சியர்ஸ்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 02, 2011 6:44 pm

கர்ம வீரருக்கு ஏற்ற கருத்தான கவிதை நண்பி.......நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 02, 2011 6:56 pm

ஹிஷாலியின் கவிதைகள் நாளுக்கு நாள் மெருகேறி வருவதைக் காண முடிகிறது. பாராட்டுக்கள் தோழி.



காமராஜர் ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 7:21 pm

நல்ல அழகான கவிதை காமராஜர் சிறப்புகளை கோர்த்து பூமாலையாக போட்டுவிட்டீர்கள் வாழ்த்துக்கள்

காமராஜர் ! - Page 2 224747944 காமராஜர் ! - Page 2 224747944



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காமராஜர் ! - Page 2 Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 03, 2011 9:53 am

பிஜிராமன் wrote:கர்ம வீரருக்கு ஏற்ற கருத்தான கவிதை நண்பி.......நன்றிகள்

நன்றி நண்பா !

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 03, 2011 9:54 am

சிவா wrote:ஹிஷாலியின் கவிதைகள் நாளுக்கு நாள் மெருகேறி வருவதைக் காண முடிகிறது. பாராட்டுக்கள் தோழி.

நன்றி சிவா அண்ணா ! இதற்க்கு காரணம் நம் ஈகரை மக்கள் தான் ! அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் !

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக