ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு

3 posters

Go down

உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு Empty உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு

Post by கோவைசிவா Sat Sep 19, 2009 8:00 pm

வரும் 2010 ம் ஆண்டில் ஜனவரி மாதம் 21,22,23,24 ஆகிய தேதிகளில் உலகத்தமிழ் மாநாடு கோவையில் நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் கருணாநிதி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கான அழைப்பிதழ் உடனடியாக தயார் செய்து உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.


சென்னையில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் 2 நாள் மாநாடு நடந்தது. மாநாட்டு துவக்க விழாவில் உரையாற்றிய முதல்வர் கருணாநிதி கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். இதன்படி மாநாடு நடத்துவது குறித்து இன்று முதல்வர் கருணாநிதி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.


கூட்டத்திற்குப்பின் அவர் கூறுகையில்; உலகத்தமிழ் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜனவரி மாதம் 21,22,23,24 தேதிகளில் 4 நாட்கள் கோவையில் இம்மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டுக்குழு அமைப்பது தொடர்பாகவும், மாநாட்டு நிகழ்ச்சி பொறுப்புக்களை யார், யாரிடம் ஒப்படைப்பது, வெளிநாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்களுக்கு அழைப்பு அனுப்புவது ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டன. மாநாட்டு நிகழ்ச்சிகள் குறித்து அடுத்து நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இதற்கான முதற்கட்ப்பணிகள் துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு Empty Re: உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு

Post by கோவைசிவா Sat Sep 19, 2009 8:02 pm

ஒரு பக்கம் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள், இன்னொரு பக்கம் பசி, பட்டினியால் வாடி வதங்குகிரார்கள். அவர்களின் துயர் துடைக்கும் அதிகாரமும், வாய்ப்பும் இருந்தும் அதேல்லாம் செய்யாமல். தன்னை மற்றவர்கள் துதிபாடவும், தன் பெருமையை போற்றவும் ஒரு மாநாடு தேவையா?!

துதிபாடிகளைத் தவிர அனைத்துலக தமிழ் மக்களும் இதை புறக்கணிக்கவேண்டும்
-தினமலர் வாசகர் கருத்து


Last edited by கோவைசிவா on Sat Sep 19, 2009 8:03 pm; edited 1 time in total
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு Empty Re: உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு

Post by சிவா Sat Sep 19, 2009 8:02 pm

கோவையில்தான் நடைபெறுகிறதா? சரி சரி..... ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் கோசி சென்று வரட்டும்!


உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு Empty Re: உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு

Post by கோவைசிவா Sat Sep 19, 2009 8:04 pm

உள்ள விட்டா போகலாம்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு Empty Re: உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு

Post by சிவா Sat Sep 19, 2009 8:05 pm

உள்ள இருந்தா போகமுடியாதுதான்! ஜாமீன்கூடக் கிடைக்காதோ?


உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு Empty Re: உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு

Post by ரூபன் Sat Sep 19, 2009 8:06 pm

நடத்துப்பா நடத்து நினடத்தும் காணும் கடைசி தமிழ் மாநாடு இதுதான் இதுவரை நீர் இருப்பதே ஆச்சரியம்தான் தமிழுக்கு மூலமான தமிழனான ஈழத்தமிழன் குரல் கொடுக்கையில் ஓடிப்போய் கோடியில் ஒழிந்த நீர் இன்று தமிழுக்கு விழா எடுக்கிறாயா தமிழன் எல்லோரும் அழிந்தும் தமிழுக்கு விழா எதற்கு நீர் இருந்தால் இன்னும் சிலகாலத்திலையே அதுகும்
நடக்கும்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு Empty Re: உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கோவையில் உலகத்தமிழ் மாநாடு அறிவிப்பு : கொண்டாட்டத்தில் கோவை
» மே 20ம் தேதி கோடை விழா துவங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது
» அக்டோபர் 1ம் தேதி முதல் இரண்டாம் உலகத்தமிழர் பொருளாதார மாநாடு; துபாயில் 4 நாள் நடக்கிறது
» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
» அண்ணா பிறந்த நாளையொட்டி; அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் - 3 நாட்கள் நடக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum