Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது!
+6
Tamilzhan
ரூபன்
மீனு
ஈழமகன்
கோவைசிவா
சிவா
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது!
First topic message reminder :
இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது!
கவிதையா, கடியா, காதலா! மனதில் தோன்றுவதை எழுத்தாக்குங்கள்
[You must be registered and logged in to see this image.]
இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது!
கவிதையா, கடியா, காதலா! மனதில் தோன்றுவதை எழுத்தாக்குங்கள்
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது!
ஈழமகன் wrote:சிவா wrote:மயங்கும் மாலையில்
மயங்கா காதலி!
மண்டியிட்டு
மன்றாடுகிறான்
-தயவு செய்து
என்னைவிட்டு பிரிந்து செல்!
பிரிந்து செல் என்றா பிரியாமல் அடம்பிடிக்கும்
பியாதே என்றால் பிரிவேன் என்று ஒத்தைகாலில் நிற்கும்
இதுதான் காதல் சிவாண்ணா!
என்ன ஒரு அனுபவ உண்மை சைலு
Re: இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது!
இங்க எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும் போலரூபன் wrote:ஈழமகன் wrote:சிவா wrote:மயங்கும் மாலையில்
மயங்கா காதலி!
மண்டியிட்டு
மன்றாடுகிறான்
-தயவு செய்து
என்னைவிட்டு பிரிந்து செல்!
பிரிந்து செல் என்றா பிரியாமல் அடம்பிடிக்கும்
பியாதே என்றால் பிரிவேன் என்று ஒத்தைகாலில் நிற்கும்
இதுதான் காதல் சிவாண்ணா!
என்ன ஒரு அனுபவ உண்மை சைலு [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது!
நிலாசகி wrote:கரங்கள் பற்றி பூமி ஊன்றி கண்கள் பார்த்து
காதல் சொன்னாய் அன்று!
இன்று என் கரங்கள் கூட
வழு விழந்து கிடக்கிறது
பூமிநோக்கி வழியும் கண்ணீரை துடைக்க!
மறுபடியும் எதிர் பார்க்கிறேன்
என் கரங்களுக்கு வழு சேர்க்கும்
உனது கரங்களை!
நிலா சுப்பரா இருக்கு.. நீங்கள் நல்ல கவிஞைதானே
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது!
[You must be registered and logged in to see this image.]ஈழமகன் wrote:நிலாசகி wrote:கரங்கள் பற்றி பூமி ஊன்றி கண்கள் பார்த்து
காதல் சொன்னாய் அன்று!
இன்று என் கரங்கள் கூட
வழு விழந்து கிடக்கிறது
பூமிநோக்கி வழியும் கண்ணீரை துடைக்க!
மறுபடியும் எதிர் பார்க்கிறேன்
என் கரங்களுக்கு வழு சேர்க்கும்
உனது கரங்களை!
நிலா சுப்பரா இருக்கு.. நீங்கள் நல்ல கவிஞைதானே
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது!
செத்தாத்தான் சாவின் வலி தெரியனுமா? நம் சுற்றாடலில் நடப்பவையை கவனித்தால் போது
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது!
இங்கே என்ன ஒரே தண்ணி வாடை அடிக்குது..? [You must be registered and logged in to see this image.]
எந்திரன்- பண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 18/03/2009
Re: இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது!
சிவா wrote:[You must be registered and logged in to see this image.]
இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது!
கவிதையா, கடியா, காதலா! மனதில் தோன்றுவதை எழுத்தாக்குங்கள்
காதல் வேதமாகிறது..
பாட்டன்
முப்பாட்டனிலிருந்து...
ஆயிரமாயிரம் பேர் -
செய்த காதல்!
நீயும்..
நானுமென்ன
விதிவிலக்கா???
வா..
வா..
இதோ-
உன் கரங்களில் என் -
உயிர் பதிக்கிறேன் வா!
உன்னிலிருந்தே -
என்னை பார்க்க
ஆசையால்
வந்திங்கே எழுந்து நில்;
உயிரின்
அர்த்தங்களை இங்கே
காதலின் ரேகைகளாய்
பதிக்கும் வரை
காதல் வேதமாகட்டும்
எழுந்து நில்;
நில்லன்பே..
நின்று என்னை -
கீழே பார்..
உன் தாய்மடியின்
உஸ்னத்தில்
இன்னும் ஆயிரம் காதல்
விளக்கேற்றி -
வைப்போம்
எழுந்து நில்;
அந்த ஆயிரம் விளக்கின்
ஜோதியிலும்
நீயும் நானும்
நெருப்பாய் எரிந்து
இவ்வுலகின்
பரந்தவெளியிலிருந்தே
தொலைந்து போவோம்
எழுந்து நில்;
தொலைந்த நம்
வெற்றிடம் முழுதும்
அன்பொன்றே நிறைந்து
விட்டதாய் -
சபதம் செய்வோம்
எழுந்து நில்;
அந்த சபதத்திற்கு -
இந்த இறுக்கமும்..
சுற்றியிருக்கும் வெளிச்சமும்..
வானமும்..
நீரும்..
நிலமும்..
அண்டவெளி கடந்து நிற்கும் -
உன் மனதும்..
என் மனதுமே
சாட்சி!
-------------------------------
_வித்யாசாகர்
Re: இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது!
ஐயோ என்ன அருமையான கவிதை அண்ணா
பாட்டன்
முப்பாட்டனிலிருந்து...
ஆயிரமாயிரம் பேர் -
செய்த காதல்!
நீயும்..
நானுமென்ன
விதிவிலக்கா???
பாட்டன்
முப்பாட்டனிலிருந்து...
ஆயிரமாயிரம் பேர் -
செய்த காதல்!
நீயும்..
நானுமென்ன
விதிவிலக்கா???
Re: இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது!
[You must be registered and logged in to see this image.]
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» என்ன தோன்றுகிறது மனதில்:::
» இவங்களை பார்க்கும் போது .என்ன தோன்றுகிறது...
» சிறுநீரகத்தில் கல் ஏன் தோன்றுகிறது? இதன் அறிகுறிகள் என்ன? இதற்கும் தொற்றுக்கிருமிகளுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா?
» இதை பார்த்தால் என்ன தோனுகின்றது
» கோபமான சிங்கத்தைப் பார்த்தால் என்ன சொல்லுவே?”
» இவங்களை பார்க்கும் போது .என்ன தோன்றுகிறது...
» சிறுநீரகத்தில் கல் ஏன் தோன்றுகிறது? இதன் அறிகுறிகள் என்ன? இதற்கும் தொற்றுக்கிருமிகளுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா?
» இதை பார்த்தால் என்ன தோனுகின்றது
» கோபமான சிங்கத்தைப் பார்த்தால் என்ன சொல்லுவே?”
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum