புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_lcapபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_voting_barபருப்பு மட்டன் தாளிச்சா - Page 6 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருப்பு மட்டன் தாளிச்சா


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 02, 2011 2:55 pm

First topic message reminder :

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1 கப்
இறைச்சி  எலும்பு -1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்
வாழைக்காய் -1
காரெட்  -1
தக்காளி- 100 கிராம்
வெங்காயம் -2
கத்திரிக்காய் - 2
முருங்கைகாய்- 2
மாங்காய் -1
கருவேப்பிலை  சிறிது
மல்லித் தலை புதினா தலை கொஞ்சம்
மசாலாதூள்-3 ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
பட்டை -சிறிது
லவங்கம் -2
ஏலக்காய்-2
மஞ்சள் தூள் தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
செய்முறை
முதலில் இறைச்சியை  இஞ்சி பூண்டு  பாதி அளவு  மசாலா தூள் மஞ்சள் தூள்  உப்பு ஆகியவற்றை  சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும் . ஒரு பாத்திரத்தில் பருப்பு வாழைக்காய்
ஆகியவற்றை வேக வைத்து பிறகு மற்ற காய்களையும் சேர்த்து வேகவைக்க வேண்டும்.

அதன் பிறகு வெந்த இறைச்சியை  அதனுடன் சேர்க்க வேண்டும் எல்லா காய்கறிகளும்  வெந்ததும்
அத்துடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும் . ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம்  சேர்த்து வதக்கவும்.

பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அத்துடன் மீதி இருக்கும் இஞ்சிபூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் காய்கறிகளுடன் சேர்த்து வேக வைத்த பருப்பு, இறைச்சி ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க  விடவும் .கடைசியில் மல்லித்தலை புதினாத்தலை சேர்த்து இறக்கவும். சூப்பருங்க

சுவையான மட்டன் தாளிச்சா  ரெடி.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 08, 2012 5:39 pm

வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:பல் செட்டே இல்ல இருந்தா தானே விழுறதுக்கு.... சிரிப்பு

பொய் சொல்ல போறோம்

ஒன்னும் புரியல



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 08, 2012 5:39 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:பல் செட்டே இல்ல இருந்தா தானே விழுறதுக்கு.... சிரிப்பு
உங்களோட இந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 25, 2014 3:57 pm

இன்று விடுமுறை என்பதால் , ஒரு வழியா தாளிச்சா பண்ணியாச்சு சூப்பரா இருக்கு பானு ,

ரொம்ப நன்றி புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 25, 2014 4:07 pm

ராஜா wrote:இன்று விடுமுறை என்பதால் , ஒரு வழியா தாளிச்சா பண்ணியாச்சு சூப்பரா இருக்கு பானு ,

ரொம்ப நன்றி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099304

எப்படியோ 3 வருஷம் கழிச்சு செய்துட்டிங்க மிக்க நன்றி புன்னகை

விடுமுறை இருந்தா தான் செய்விங்களா? இதை சாதாரண நாளிலும் செய்யலாமே. கஷ்டமான சமையல் கிடையாதே.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 25, 2014 4:35 pm

இல்ல பானு வெள்ளிகிழமை அசைவம் சமைக்க மாட்டார்கள் , எனக்கு வியாழன் அரைநாள் அப்புறம் வெள்ளி தான் விடுமுறை. அதான் செய்ய முடியவில்லை புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 25, 2014 4:44 pm

ராஜா wrote:இல்ல பானு வெள்ளிகிழமை அசைவம் சமைக்க மாட்டார்கள் , எனக்கு வியாழன் அரைநாள் அப்புறம் வெள்ளி தான் விடுமுறை. அதான் செய்ய முடியவில்லை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099314

ம்ம்ம் சரி புன்னகை இன்னும் லீவ் முடியலையா ?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 25, 2014 4:59 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:இல்ல பானு வெள்ளிகிழமை அசைவம் சமைக்க மாட்டார்கள் , எனக்கு வியாழன் அரைநாள் அப்புறம் வெள்ளி தான் விடுமுறை. அதான் செய்ய முடியவில்லை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099314

ம்ம்ம் சரி புன்னகை இன்னும் லீவ் முடியலையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1099316இன்றோடு முடிந்தது நாளை அலுவலகம் போகணும் சோகம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 25, 2014 5:11 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:இல்ல பானு வெள்ளிகிழமை அசைவம் சமைக்க மாட்டார்கள் , எனக்கு வியாழன் அரைநாள் அப்புறம் வெள்ளி தான் விடுமுறை. அதான் செய்ய முடியவில்லை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099314

ம்ம்ம் சரி புன்னகை இன்னும் லீவ் முடியலையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1099316இன்றோடு முடிந்தது நாளை அலுவலகம் போகணும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1099318

4 நாள் வீட்டுல இருந்துட்டு வேலைக்குப் போகணும்னா கஷ்டமா தான் இருக்கும்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக