புதிய பதிவுகள்
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பருப்பு மட்டன் தாளிச்சா
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1 கப்
இறைச்சி எலும்பு -1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்
வாழைக்காய் -1
காரெட் -1
தக்காளி- 100 கிராம்
வெங்காயம் -2
கத்திரிக்காய் - 2
முருங்கைகாய்- 2
மாங்காய் -1
கருவேப்பிலை சிறிது
மல்லித் தலை புதினா தலை கொஞ்சம்
மசாலாதூள்-3 ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
பட்டை -சிறிது
லவங்கம் -2
ஏலக்காய்-2
மஞ்சள் தூள் தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
செய்முறை
முதலில் இறைச்சியை இஞ்சி பூண்டு பாதி அளவு மசாலா தூள் மஞ்சள் தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும் . ஒரு பாத்திரத்தில் பருப்பு வாழைக்காய்
ஆகியவற்றை வேக வைத்து பிறகு மற்ற காய்களையும் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
அதன் பிறகு வெந்த இறைச்சியை அதனுடன் சேர்க்க வேண்டும் எல்லா காய்கறிகளும் வெந்ததும்
அத்துடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும் . ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அத்துடன் மீதி இருக்கும் இஞ்சிபூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் காய்கறிகளுடன் சேர்த்து வேக வைத்த பருப்பு, இறைச்சி ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விடவும் .கடைசியில் மல்லித்தலை புதினாத்தலை சேர்த்து இறக்கவும்.
சுவையான மட்டன் தாளிச்சா ரெடி.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1 கப்
இறைச்சி எலும்பு -1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்
வாழைக்காய் -1
காரெட் -1
தக்காளி- 100 கிராம்
வெங்காயம் -2
கத்திரிக்காய் - 2
முருங்கைகாய்- 2
மாங்காய் -1
கருவேப்பிலை சிறிது
மல்லித் தலை புதினா தலை கொஞ்சம்
மசாலாதூள்-3 ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
பட்டை -சிறிது
லவங்கம் -2
ஏலக்காய்-2
மஞ்சள் தூள் தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
செய்முறை
முதலில் இறைச்சியை இஞ்சி பூண்டு பாதி அளவு மசாலா தூள் மஞ்சள் தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும் . ஒரு பாத்திரத்தில் பருப்பு வாழைக்காய்
ஆகியவற்றை வேக வைத்து பிறகு மற்ற காய்களையும் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
அதன் பிறகு வெந்த இறைச்சியை அதனுடன் சேர்க்க வேண்டும் எல்லா காய்கறிகளும் வெந்ததும்
அத்துடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும் . ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அத்துடன் மீதி இருக்கும் இஞ்சிபூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் காய்கறிகளுடன் சேர்த்து வேக வைத்த பருப்பு, இறைச்சி ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விடவும் .கடைசியில் மல்லித்தலை புதினாத்தலை சேர்த்து இறக்கவும்.
சுவையான மட்டன் தாளிச்சா ரெடி.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இளமாறன் wrote:நல்ல பதிவு
என்ன பருப்பு போடலயே அதையும் கொஞ்சம் சொல்லிடுங்க
கடலை பருப்பு துவரம் பருப்பு ?
உளுத்தம் பருப்பு போட்டு செய்தால் இன்னும் நல்ல இருக்கும் அண்ணா!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
அம்மா ஓடாதீங்க நில்லுங்க மட்டன் போடாமல் செய்யலாம் என்று சொல்லி இருக்கேனே பார்க்கலயா நீங்கkrishnaamma wrote:அருண் wrote:krishnaamma wrote:பானு, நீங்க 'பருப்பு தாளிச்சா' நு போட்டிருக்கிங்களேனு வந்து பார்த்தேன் இப்படி ஏமாத்திட்டீங்களே ?
ஆமாம் அம்மா நானும் வெஜ் நு நம்பி வந்தேன்..! மட்டன் தாளிச்ச பகிர்விற்கு
ஆமாம் அருண், அது தான் இப்ப தலைப்பை மாற்றி விட்டார்கள் , இனி நாம் இங்கிருந்து
நன்றி ஜாஹீ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
maniajith007 wrote:கடைசி வரைக்கும் அடுப்ப பத்தவைக்கவே சொல்லலை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:அம்மா நீங்க மட்டன் போடாமலும் செய்யலாம் இதை வெஜ் தாளிச்சா என்று சொல்லுவோம்krishnaamma wrote:பானு, நீங்க 'பருப்பு தாளிச்சா' நு போட்டிருக்கிங்களேனு வந்து பார்த்தேன் இப்படி ஏமாத்திட்டீங்களே ?
ஓ... நான் முயலுகிறேன் பானு ஏதோ புதிய ரேசிபி என்று தான் வந்து பார்த்தேன் நன்றி
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அருண் wrote:இளமாறன் wrote:நல்ல பதிவு
என்ன பருப்பு போடலயே அதையும் கொஞ்சம் சொல்லிடுங்க
கடலை பருப்பு துவரம் பருப்பு ?
உளுத்தம் பருப்பு போட்டு செய்தால் இன்னும் நல்ல இருக்கும் அண்ணா!
உ பருப்பா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:அம்மா ஓடாதீங்க நில்லுங்க மட்டன் போடாமல் செய்யலாம் என்று சொல்லி இருக்கேனே பார்க்கலயா நீங்கkrishnaamma wrote:அருண் wrote:krishnaamma wrote:பானு, நீங்க 'பருப்பு தாளிச்சா' நு போட்டிருக்கிங்களேனு வந்து பார்த்தேன் இப்படி ஏமாத்திட்டீங்களே ?
ஆமாம் அம்மா நானும் வெஜ் நு நம்பி வந்தேன்..! மட்டன் தாளிச்ச பகிர்விற்கு
ஆமாம் அருண், அது தான் இப்ப தலைப்பை மாற்றி விட்டார்கள் , இனி நாம் இங்கிருந்து
முதலில் பார்க்கலை, இப்ப பார்த்துவிட்டேன் பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இளமாறன் wrote:அருண் wrote:இளமாறன் wrote:நல்ல பதிவு
என்ன பருப்பு போடலயே அதையும் கொஞ்சம் சொல்லிடுங்க
கடலை பருப்பு துவரம் பருப்பு ?
உளுத்தம் பருப்பு போட்டு செய்தால் இன்னும் நல்ல இருக்கும் அண்ணா!
உ பருப்பா
:அடபாவி: எல்லாத்துக்கும் கலாட்டாவா?
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஜாஹீதாபானு wrote:என்னவோ எல்லாரும் சிரிச்சி சந்தோஷமா இருந்தா சரி தான்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6