ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனங்கள்

+15
ரபீக்
ப்ரியா
ரா.ரமேஷ்குமார்
dsudhanandan
ஜாஹீதாபானு
உமா
ஸ்ரீஜா
பாலாஜி
வின்சீலன்
ayyamperumal
Manik
அருண்
அன்பு தளபதி
ரேவதி
krishnaamma
19 posters

Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

Go down

திரை விமர்சனங்கள்  - Page 7 Empty திரை விமர்சனங்கள்

Post by krishnaamma Fri Sep 02, 2011 2:49 pm

First topic message reminder :

திரை விமர்சனங்கள் : இதை நான் ஏன் சினிமா பகுதி இல் போடாமல் இங்கு போட்டேன் என்றால், இங்கு நாம் புதிய படங்களின் விமரிசனம் மட்டும் இல்லை , எப்போதோ வெளி வந்து நாம் இப்ப பார்த்த படங்களி யும் இங்கு விமரிசிக்கலாம் புன்னகை
டி‌வி இல் பார்த்த படங்களையும் மொழி வித்தியாசம் பார்க்காமல் விவாதிக்கலாம். எங்கே ஆரம்பியுங்கள் !

(இப்ப நான் மங்காத்தா பார்க்கணும் ஜாலி )


Last edited by krishnaamma on Fri Sep 02, 2011 3:03 pm; edited 3 times in total


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


திரை விமர்சனங்கள்  - Page 7 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by krishnaamma Fri Sep 02, 2011 10:17 pm

Manik wrote:பொய் சொல்லாத ரேவா நான் விசாரிச்ச வரைக்கும் படம் ரொம்ப மொக்கைனு சொன்னாங்க பைத்தியம்

ரொம்ப சரி புன்னகை Ho My God................. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 7 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by krishnaamma Fri Sep 02, 2011 10:23 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
krishnaamma wrote:திரை விமர்சனங்கள் : இதை நான் ஏன் சினிமா பகுதி இல் போடாமல் இங்கு போட்டேன் என்றால், இங்கு நாம் புதிய படங்களின் விமரிசனம் மட்டும் இல்லை , எப்போதோ வெளி வந்து நாம் இப்ப பார்த்த படங்களி யும் இங்கு விமரிசிக்கலாம் புன்னகை
டி‌வி இல் பார்த்த படங்களையும் மொழி வித்தியாசம் பார்க்காமல் விவாதிக்கலாம். எங்கே ஆரம்பியுங்கள் !

(இப்ப நான் மங்காத்தா பார்க்கணும் ;) )

அய்யோ !.... அம்மா ஆஆ ஆ ஆ ஆ ... சினிமா என்னும் மாயைக்கு நீங்களுமா அடிமை ?

அடிமை இல்லை பெருமாள், எப்பவாவது தமிழ்படம் பார்ப்பேன். மற்றபடி ஹிந்தி இங்கிலீஷ் தெலுங்கு (பழையபடங்கள் )பார்ப்பேன். நிறைய படங்கள் என் favorite,
உங்கள் எல்லோருடனும் பகிர ஆசைப்பட்டுதானே திரி துவங்கினேன்.
ஒவ்வொன்னா சொல்கிறேன் பொறுங்கள். புன்னகை
தமிழிலும் எடுக்கரங்களே படம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அத்தி பூத்தற்போல் அங்கு ஒன்று இங்கு ஒன்று என்று நல்ல படங்கள் வருகிறது அவ்வளவு தான் சோகம்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 7 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by krishnaamma Fri Sep 02, 2011 10:26 pm

ஸ்ரீஜா wrote:என்னைக்குமே எங்க அஜீத் தல தான் ............. தலயீல் அடிச்சுக்க ஆளே இல்ல ......... புரிஞ்சுதா ரேவதி & மாணிக் அண்ணா .............

ரொம்ப சரி , இந்த படத்தை பார்த்தா நாம தான் நாம தலை இல் அடிச்சுக்கணும் சோகம்

ரொம்ப புவர் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 7 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by ரேவதி Sat Sep 03, 2011 10:12 am

நேற்றுதான் படம் பார்த்தேன்..................ஒண்ணும் சொல்ல்றதுக்கு இல்லை ஆனாலும் படம் ரொம்ப ரொம்ப மோசம் என்ன கொடுமை சார் இது அநியாயம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 7 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by krishnaamma Sat Sep 03, 2011 10:15 am

ரேவதி wrote:நேற்றுதான் படம் பார்த்தேன்..................ஒண்ணும் சொல்ல்றதுக்கு இல்லை ஆனாலும் படம் ரொம்ப ரொம்ப மோசம் என்ன கொடுமை சார் இது அநியாயம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

ஆமாம் ரேவதி சோகம் சுத்த வெஸ்டு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

ஆமாம் நான் நேற்றே கேட்டேன் என்னுடைய Index - Krishnamma's recipe menus பார்த்தீர்களா ? ஒண்ணும் கமெண்ட் ஏ சொல்லலை ?


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 7 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by ரபீக் Sat Sep 03, 2011 10:16 am

ரேவதி wrote:நேற்றுதான் படம் பார்த்தேன்..................ஒண்ணும் சொல்ல்றதுக்கு இல்லை ஆனாலும் படம் ரொம்ப ரொம்ப மோசம் என்ன கொடுமை சார் இது அநியாயம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

அப்போ உங்களுக்கு ரசிப்புத்திறன் இல்லைன்னு சொல்லு ரேவதி !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 7 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by ரேவதி Sat Sep 03, 2011 10:28 am

krishnaamma wrote:
ரேவதி wrote:நேற்றுதான் படம் பார்த்தேன்..................ஒண்ணும் சொல்ல்றதுக்கு இல்லை ஆனாலும் படம் ரொம்ப ரொம்ப மோசம் என்ன கொடுமை சார் இது அநியாயம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

ஆமாம் ரேவதி சோகம் சுத்த வெஸ்டு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

ஆமாம் நான் நேற்றே கேட்டேன் என்னுடைய Index - Krishnamma's recipe menus பார்த்தீர்களா ? ஒண்ணும் கமெண்ட் ஏ சொல்லலை ?

எங்கேமா


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 7 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by ரேவதி Sat Sep 03, 2011 10:29 am

ரபீக் wrote:
ரேவதி wrote:நேற்றுதான் படம் பார்த்தேன்..................ஒண்ணும் சொல்ல்றதுக்கு இல்லை ஆனாலும் படம் ரொம்ப ரொம்ப மோசம் என்ன கொடுமை சார் இது அநியாயம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

அப்போ உங்களுக்கு ரசிப்புத்திறன் இல்லைன்னு சொல்லு ரேவதி !!

படமா இருந்தால் ரசிக்கலாம்...............................ஒரு பூச்சாண்டிய எப்படி ரசிக்க முடியும் பைத்தியம்


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 7 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by ayyamperumal Sat Sep 03, 2011 10:33 am

krishnaamma wrote:(இப்ப நான் மங்காத்தா பார்க்கணும் ;) )
அய்யோ !.... அம்மா ஆஆ ஆ ஆ ஆ ... சினிமா என்னும் மாயைக்கு நீங்களுமா அடிமை ? [/quote]

அடிமை இல்லை பெருமாள், எப்பவாவது தமிழ்படம் பார்ப்பேன். மற்றபடி ஹிந்தி இங்கிலீஷ் தெலுங்கு (பழையபடங்கள் )பார்ப்பேன். நிறைய படங்கள் என் favorite,
உங்கள் எல்லோருடனும் பகிர ஆசைப்பட்டுதானே திரி துவங்கினேன்.
ஒவ்வொன்னா சொல்கிறேன் பொறுங்கள். புன்னகை
தமிழிலும் எடுக்கரங்களே படம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அத்தி பூத்தற்போல் அங்கு ஒன்று இங்கு ஒன்று என்று நல்ல படங்கள் வருகிறது அவ்வளவு தான் சோகம்

எப்பொழுதாவது அரிதாக நல்ல படங்கள் வருகிறது என்பது உண்மைதான். நான் சினிமா பார்க்க ஆசை படுவேன். பொழுது போக்க வேண்டும் @ சற்று மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் படமே பார்க்கிறோம். ஆனால் தற்போதய படங்கள் மன அழுத்தத்தை அதிக படுத்துகின்றன. ஆதலால் தான் நான் படம் பார்ப்பதில்லை. ஆனால் பாடல்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக 2000 வருடத்தை ஒட்டிய விஜய் பாடல்கள் மிகவும் பிடிக்கும். இனி உங்கள் மூலமாகவாவது படத்தை பார்க்கிறேன். உங்கள் அனுபவத்தை சிறப்பாக பதிய வாழ்த்துக்கள்.


[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 7 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by பாலாஜி Sat Sep 03, 2011 12:50 pm

ராஜா wrote:
maniajith007 wrote:[You must be registered and logged in to see this image.]
மணி , மங்காத்தா எப்படி இருக்கு , எந்த தியேட்டர்ல ஓடுது, வந்தவுடனே முதல் வேலை படம் பாக்குறது தான்.


ரத்னா தியேட்டர்ல ஓடும் என்று நினைக்கின்றேன்..


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 7 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum