ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனங்கள்

+15
ரபீக்
ப்ரியா
ரா.ரமேஷ்குமார்
dsudhanandan
ஜாஹீதாபானு
உமா
ஸ்ரீஜா
பாலாஜி
வின்சீலன்
ayyamperumal
Manik
அருண்
அன்பு தளபதி
ரேவதி
krishnaamma
19 posters

Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

Go down

திரை விமர்சனங்கள்  - Page 6 Empty திரை விமர்சனங்கள்

Post by krishnaamma Fri Sep 02, 2011 2:49 pm

First topic message reminder :

திரை விமர்சனங்கள் : இதை நான் ஏன் சினிமா பகுதி இல் போடாமல் இங்கு போட்டேன் என்றால், இங்கு நாம் புதிய படங்களின் விமரிசனம் மட்டும் இல்லை , எப்போதோ வெளி வந்து நாம் இப்ப பார்த்த படங்களி யும் இங்கு விமரிசிக்கலாம் புன்னகை
டி‌வி இல் பார்த்த படங்களையும் மொழி வித்தியாசம் பார்க்காமல் விவாதிக்கலாம். எங்கே ஆரம்பியுங்கள் !

(இப்ப நான் மங்காத்தா பார்க்கணும் ஜாலி )


Last edited by krishnaamma on Fri Sep 02, 2011 3:03 pm; edited 3 times in total


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


திரை விமர்சனங்கள்  - Page 6 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by ஸ்ரீஜா Fri Sep 02, 2011 5:06 pm

என் ரேவதி உனக்கு அஜீத் மேல இப்படி ஒரு கடுப்பு .........


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 6 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by ரேவதி Fri Sep 02, 2011 5:10 pm

ஸ்ரீஜா wrote:என் ரேவதி உனக்கு அஜீத் மேல இப்படி ஒரு கடுப்பு .........

அப்படி இல்ல ஸ்ரீ எனக்கு அஜீதையும் புடிக்கும் ஆனா இந்த அளவு ரொம்ப ஓவர் அதான் சொன்னேன்


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 6 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by dsudhanandan Fri Sep 02, 2011 5:24 pm

உமா wrote:
ரேவதி wrote:
dsudhanandan wrote:ஆமா இந்த தல தல அப்படீங்கரங்களே... யாரு அந்த தல?

அட கொடுமையே அதை டெலீட் செய்துட்டீங்களா அதிர்ச்சி

நல்லது தான் ரேவதி..நாம விளையாட்டா பேசர்து பிரச்சனை ஆகக்கூடாது.

சியர்ஸ்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 6 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Sep 02, 2011 6:08 pm

எனக்கு பிடித்த படங்களில் முக்கியமானவைகள் சில,
முதல் இடம் சூர்யா நடித்த காக்க காக்க
கடமையை சரியாக செய்யும் காவல்துறையினருக்கு ஏற்படும் பிரச்சனைகளை அருமையாக சொல்லி இருப்பார் இயக்குனர் கெளதம் அவர்கள்,
இரண்டாம் இடம் கார்த்திக் நடித்த ஆயிரத்தில் ஒருவன்
சோழர்களை பற்றிய கதை என்பதால் பிடிக்கும் ஆனால் சோழர்கள் தோற்றது போல் இறுதியில் வரும் சில காட்சிகள் தான் பிடிக்க வில்லை ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்காக காத்து கொண்டுள்ளேன்...
இலவச இனைப்பாக தலைவர் சிவா அவர்கள் நடித்த தமிழ்படம் மற்றும் வா குவாட்டர் கட்டிங் இரண்டு படங்களும் பிடிக்கும்... சிரி


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 6 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Sep 02, 2011 6:17 pm

தூம் 1 தரவிறக்கம் செய்து பார்த்துவிட்டேன் அம்மா புன்னகை அருமையாக இருந்தது ... நன்றி


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 6 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by krishnaamma Fri Sep 02, 2011 7:39 pm

ரா.ரமேஷ்குமார் wrote:தூம் 1 தரவிறக்கம் செய்து பார்த்துவிட்டேன் அம்மா புன்னகை அருமையாக இருந்தது ... நன்றி

ஓ... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நான் காலை il இந்த திரி ஓபன் செய்து விட்டு போய்விட்டேன் இப்ப பார்த்தால் 4 பேஜ் போய்விட்டது புன்னகை மெல்ல தான் படிக்கணும்

ஜாலி ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 6 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by அன்பு தளபதி Fri Sep 02, 2011 8:25 pm

ஸ்டீவேன் ஸிபீல் பெர்க் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வந்த திரைப்படம் saving private ryan முழுக்க இராண்டாம் உலக போரினை மய்யமாக கொண்டு எடுக்கபட்ட திரைப்ப்டம் இன்று வரை உல்கைன் மிக சிறந்த படங்களுள் ஒன்றெனே இதனை கூறலாம் டாம் ஹெங்க்ஸின் நடிப்பினை ரசித்து கொண்டிருக்கலாம் உங்களுக்காக டிரைலோர்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 6 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by ப்ரியா Fri Sep 02, 2011 9:07 pm

maniajith007 wrote:ஸ்டீவேன் ஸிபீல் பெர்க் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வந்த திரைப்படம் saving private ryan முழுக்க இராண்டாம் உலக போரினை மய்யமாக கொண்டு எடுக்கபட்ட திரைப்ப்டம் இன்று வரை உல்கைன் மிக சிறந்த படங்களுள் ஒன்றெனே இதனை கூறலாம் டாம் ஹெங்க்ஸின் நடிப்பினை ரசித்து கொண்டிருக்கலாம் உங்களுக்காக டிரைலோர்

அருமையாக இருக்கின்றது மணி , படத்தை பார்க்கணும் போல இருக்கு ... சூப்பருங்க சூப்பருங்க


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

என்றும் அன்புடன் ப்ரியா[You must be registered and logged in to see this image.]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 6 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by krishnaamma Fri Sep 02, 2011 10:09 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இப்ப தான் 'மங்காத்தா' பார்த்து முடித்தேன் .என்னை பொறுத்தவரை படு மட்டமான படம். இதை போயி எப்படி நல்லா இருக்குன் என்று சொன்னளோ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ஒரு CBI அதிகாரி யும் ஒரு போலீஸ் அதிகாரியும் செய்யும் வேலை "கொள்ளை" அதை பர்ரட்ட ஒரு கூட்டம், நம் நாடு எங்கே போகிறது ? அநியாயம் அநியாயம் அநியாயம் காதுல பூ என்று கேள்விப்பட்டிருக்கேன் இன்று 'ஒரு பூக்கூடை குள் காது' வைத்ததுபோல் இருந்தது சோகம்

நிஞ்சமாகவே நானும் 'இவரும்' ரொம்ப நொந்துட்டோம் படம் பார்த்து சோகம் அஜித்துக்கு சிகரெட் பிடிப்பதை தவிர வேறு வேலை இல்லை .... ஆங்.... எப்ப பாரு 'மணி' மணி' என்று மணி அஜீத் பேரை சொல்லிண்டே இருந்தார், அதுல 'மெல்ட்' ஆகி தான் நமப மணி படம் சூப்பர் என்று சொல்லிட்டார் போல ஜாலி ஜாலி ஜாலி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

யப்பா.... நான் இனி ஒருபோதும் அஜீத் படம் பாக்கவே மாட்டேண்டா சாமி.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 6 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by ரபீக் Fri Sep 02, 2011 10:16 pm

அடுத்து பேரரசு படம் எடுக்கிறார் ,அதனால் மங்கத்த படம் புடிக்காதவர்கள் அந்த படத்தை பார்க்கலாம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திரை விமர்சனங்கள்  - Page 6 Empty Re: திரை விமர்சனங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum