புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_lcapதிரை விமர்சனங்கள்  - Page 13 I_voting_barதிரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_rcap 
25 Posts - 48%
heezulia
திரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_lcapதிரை விமர்சனங்கள்  - Page 13 I_voting_barதிரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_rcap 
12 Posts - 23%
mohamed nizamudeen
திரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_lcapதிரை விமர்சனங்கள்  - Page 13 I_voting_barதிரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_rcap 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
திரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_lcapதிரை விமர்சனங்கள்  - Page 13 I_voting_barதிரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_rcap 
4 Posts - 8%
T.N.Balasubramanian
திரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_lcapதிரை விமர்சனங்கள்  - Page 13 I_voting_barதிரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_rcap 
3 Posts - 6%
Raji@123
திரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_lcapதிரை விமர்சனங்கள்  - Page 13 I_voting_barதிரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
திரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_lcapதிரை விமர்சனங்கள்  - Page 13 I_voting_barதிரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_lcapதிரை விமர்சனங்கள்  - Page 13 I_voting_barதிரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_rcap 
148 Posts - 41%
ayyasamy ram
திரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_lcapதிரை விமர்சனங்கள்  - Page 13 I_voting_barதிரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_rcap 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
திரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_lcapதிரை விமர்சனங்கள்  - Page 13 I_voting_barதிரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
திரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_lcapதிரை விமர்சனங்கள்  - Page 13 I_voting_barதிரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
திரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_lcapதிரை விமர்சனங்கள்  - Page 13 I_voting_barதிரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
திரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_lcapதிரை விமர்சனங்கள்  - Page 13 I_voting_barதிரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_rcap 
7 Posts - 2%
prajai
திரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_lcapதிரை விமர்சனங்கள்  - Page 13 I_voting_barதிரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
திரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_lcapதிரை விமர்சனங்கள்  - Page 13 I_voting_barதிரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_lcapதிரை விமர்சனங்கள்  - Page 13 I_voting_barதிரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
திரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_lcapதிரை விமர்சனங்கள்  - Page 13 I_voting_barதிரை விமர்சனங்கள்  - Page 13 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனங்கள்


   
   

Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 2:49 pm

First topic message reminder :

திரை விமர்சனங்கள் : இதை நான் ஏன் சினிமா பகுதி இல் போடாமல் இங்கு போட்டேன் என்றால், இங்கு நாம் புதிய படங்களின் விமரிசனம் மட்டும் இல்லை , எப்போதோ வெளி வந்து நாம் இப்ப பார்த்த படங்களி யும் இங்கு விமரிசிக்கலாம் புன்னகை
டி‌வி இல் பார்த்த படங்களையும் மொழி வித்தியாசம் பார்க்காமல் விவாதிக்கலாம். எங்கே ஆரம்பியுங்கள் !

(இப்ப நான் மங்காத்தா பார்க்கணும் ஜாலி )




[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 3:32 pm

நீங்களே சொல்லுங்க உமா, நான் தமிழ் படம் அதிகம் பார்ப்பதில்லை. ஆ........சன் டி‌வி இல் ஆடுகளம் பார்த்தேன், முதலில் அது வந்த புதிதில், இங்கு தான் எல்லோரும் இதை போலவே, பார்க்கலாம் வேண்டாம் என்றார்கள் . நானும் டவுண்லோட் செய்து விட்டு, பார்க்காமல் விட்டு விட்டேன் . ஒரு 10 நிமிஷம் தான் பார்த்திருப்பேன். இங்கு நம் நண்பர்கள் சொன்னார்கள் முழுவதும் பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும் என்று. ஆனால் ஏனோ பார்க்கவே ஒழியலை.
போன sunday பார்த்தேன் , இதுக்கு அது எவ்வளவோ பரவா இல்லை என்று நினைக்கிறேன். முடிவு தான் வருத்தமாய் இருந்தது. நம் வாழ்வில் தான் அப்படி நடக்கும், atleast சினிமாவிலாவது அந்த aalin முகததிரை யை கிழித்து இருக்கலாம். பாவம் ஹீரோ சோகம்

நீங்க அந்த படம் பார்த்தீர்களா?



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 3:34 pm

அருண் wrote:
ஆனா இனி அஜீதைபற்றி ஒரு பின்னூட்டம் கூட இடமாட்டேன்

ஜாலியா பேசுறதை ஜாலியா எடுத்துகனும் ரேவதி! நான் அஜீத் ரசிகர் இல்லை நான் கேப்டன் ரசிகர்...! சூப்பருங்க கேப்டன் மிஞ்ச எவரும் இல்ல நு டயலொக் விட வேண்டியதான்..!

சைட் கேப்பில் எப்படி கோல் போட்டாறு பாருங்க...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 03, 2011 3:34 pm

உமா wrote:ரேவதி. கிறிஷ்ணம்மா....
[You must be registered and logged in to see this image.]

இந்த ஒற்றுமை என்றுமே நமக்குள் இருக்கணும்..
இப்படி கருத்துக்கள் மூலம் தான் ஒரு திரி வெற்றி பெற முடியும்...

கிறிஷ்ணம்மா அடுத்து எந்த படத்தை ஓட்டலாம் ....
[You must be registered and logged in to see this image.]
இது ஓட்டலாம்
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 3:37 pm

krishnaamma wrote:நீங்களே சொல்லுங்க உமா, நான் தமிழ் படம் அதிகம் பார்ப்பதில்லை. ஆ........சன் டி‌வி இல் ஆடுகளம் பார்த்தேன், முதலில் அது வந்த புதிதில், இங்கு தான் எல்லோரும் இதை போலவே, பார்க்கலாம் வேண்டாம் என்றார்கள் . நானும் டவுண்லோட் செய்து விட்டு, பார்க்காமல் விட்டு விட்டேன் . ஒரு 10 நிமிஷம் தான் பார்த்திருப்பேன். இங்கு நம் நண்பர்கள் சொன்னார்கள் முழுவதும் பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும் என்று. ஆனால் ஏனோ பார்க்கவே ஒழியலை.
போன sunday பார்த்தேன் , இதுக்கு அது எவ்வளவோ பரவா இல்லை என்று நினைக்கிறேன். முடிவு தான் வருத்தமாய் இருந்தது. நம் வாழ்வில் தான் அப்படி நடக்கும், atleast சினிமாவிலாவது அந்த aalin முகததிரை யை கிழித்து இருக்கலாம். பாவம் ஹீரோ சோகம்

நீங்க அந்த படம் பார்த்தீர்களா?

உண்மையில் எனக்கு திரைப்படம் பார்க்கவே பிடிக்காது அம்மா..
நானும் போன வாரம் தான் ஆடுகளம் பார்த்தேன்..உண்மையிலே நல்லா இருக்குமா அந்தப்படம்...
மாங்காத்தா நான் பார்க்கவில்லைமா..இப்போதெல்லாம் பேமஸ் ஹீரோஸ் படங்களை விட புது முகங்கள் நடிக்கும் படங்கள் நல்லா இருக்கு...அங்காடித்தெரு, மைனா, இந்த மாதிரி படங்களே தேவலைமா...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 3:37 pm

அருண் wrote:
ஆனா இனி அஜீதைபற்றி ஒரு பின்னூட்டம் கூட இடமாட்டேன்

ஜாலியா பேசுறதை ஜாலியா எடுத்துகனும் ரேவதி! நான் அஜீத் ரசிகர் இல்லை நான் கேப்டன் ரசிகர்...! சூப்பருங்க கேப்டன் மிஞ்ச எவரும் இல்ல நு டயலொக் விட வேண்டியதான்..!

கரெக்ட் அருண், நீங்க விடும் டயலாக் சும்மானு உங்களுக்கே தெரியும் தானே? ஜாலி ஜாலி ஜாலி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

ஹய்யா , அடுத்த ஆளு விஜயகாந்த்தா? சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 03, 2011 3:38 pm

[You must be registered and logged in to see this image.]

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 3:42 pm

என்ன மணி, என் பின்னூட்டம் படித்தீர்களா? அஜீத் உங்க பேரையே படம் பூரா சொல்வதானால் தானே உங்களுக்கு அந்த படம் பிடித்தது ? உண்மையாக சொல்லுங்கள் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

சாமுராய் படம் இன்னும் பார்க்கலை டவுண்லோட் செய்து வைத்துள்ளேன் புன்னகை பார்க்கணும்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 03, 2011 3:54 pm

krishnaamma wrote:ராஜா, விடுமுறைக்கு வரும்போது இந்த தண்ட படத்தை பார்த்து இந்தியா
வே வெறுத்துவிடும் உங்களுக்கு புன்னகை சொல்லிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

எனக்கு ஆக்டர் ஐ விட பெர்ஃபார்மன்ஸ் தான் பிடிக்கும் அது படி பார்த்தால் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு முழு படமும் ஒரே சிகிரெட்டும், கோணல்லாய் சிரித்துக்கொண்டு மணி மணி என்று சொல்வதும் அவ்வளவுதான். ஃபைட் கூட அர்ஜுனை தவிர யாருடனும் போடலை அஜீத். ( தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற எண்ணமோ என்னவோ ) துப்பாக்கியால் சுடுவது, சுவர் ஏறி குடிப்பது என்று செய்கிறார், அவர் யாரையாவது அடிக்கிறாரே தவிர எதிரில் நின்று சண்டை என்பது இல்லை. இதுலே வேற இங்கிலீஷ் படம் மாதிரி எடுக்கறேன் என்று ,.....கர்மம்டா சாமி.............கட் பண்ணி பண்ணி போட்டுள்ளார்கள் ........தொட்டால் டைம் வேஸ்ட் நேற்று சோகம் அதுவும் ஒரு CBI அதிகாரியும், ஒரு போலீஸ் அதிகாரியும் கொள்ளை அடிக்கராங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை ......

உங்களை போல எதனை பேரை பார்த்திருக்கோம் .... இதுக்கெல்லாம் கவலையே படமாட்டோம் .... சிரி சிரி சிரி சிரி சூப்பருங்க தல போல வருமா .......

படங்களை பொழுதுபோக்குக்காக பார்க்கணும் வேலையாக நினைத்தால் இப்படி தான் யோசிக்க தோணும்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 4:12 pm

படங்களை பொழுதுபோக்குக்காக பார்க்கணும் வேலையாக நினைத்தால் இப்படி தான் யோசிக்க தோணும்

நாங்க அப்படித்தான் பார்க்கறோம், அதனால தான் குற்றம் குறை சொலறோம். அதனால் தான் தல போல வருமா
என்று சொல்ல மாட்டோம். நீங்க பாவம் சோகம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 03, 2011 5:13 pm

krishnaamma wrote:நீங்களே சொல்லுங்க உமா, நான் தமிழ் படம் அதிகம் ார்ப்பதில்லை. ஆ........சன் டி‌வி இல் ஆடுகளம் பார்த்தேன், முதலில் அது வந்த புதிதில், இங்கு தான் எல்லோரும் இதை போலவே, பார்க்கலாம் வேண்டாம் என்றார்கள் . நானும் டவுண்லோட் செய்து விட்டு, பார்க்காமல் விட்டு விட்டேன் . ஒரு 10 நிமிஷம் தான் பார்த்திருப்பேன். இங்கு நம் நண்பர்கள் சொன்னார்கள் முழுவதும் பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும் என்று. ஆனால் ஏனோ பார்க்கவே ஒழியலை. போன sunday பார்த்தேன் , இதுக்கு அது எவ்வளவோ பரவா இல்லை என்று நினைக்கிறேன். முடிவு தான் வருத்தமாய் இருந்தது. நம் வாழ்வில் தான் அப்படி நடக்கும், atleast சினிமாவிலாவது அந்த aalin முகததிரை யை கிழித்து இருக்கலாம். பாவம் ஹீரோ சோகம்
நீங்க அந்த படம் பார்த்தீர்களா?

krishnaamma wrote:ரொம்ப சரி, மூளையை வீட்டிலே யே வெச்சுட்டு வந்து படம் பார்க்கணும் போல புன்னகை எங்களுக்கு அது தெரியலையே சோகம் ஜாலி ஜாலி ஜாலி


மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள திரைப்படம் 5 தேசியவிருது வாங்கிய தமிழ்படம் , நீங்கள் குறிப்பிட்டுள்ளதை போல , அந்த விருதை கொடுத்த தேர்வு கமிட்டி உறுப்பினர்கள் மூளையை வீட்டிலேயே வச்சுட்டு படம் பார்த்தார்களா அல்லது மூளையே இல்லாதவர்களா?


Sponsored content

PostSponsored content



Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக