புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரை விமர்சனங்கள்  - Page 12 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 12 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 12 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திரை விமர்சனங்கள்  - Page 12 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 12 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 12 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திரை விமர்சனங்கள்  - Page 12 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 12 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 12 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திரை விமர்சனங்கள்  - Page 12 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 12 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 12 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திரை விமர்சனங்கள்  - Page 12 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 12 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனங்கள்

Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 2:49 pm

First topic message reminder :

திரை விமர்சனங்கள் : இதை நான் ஏன் சினிமா பகுதி இல் போடாமல் இங்கு போட்டேன் என்றால், இங்கு நாம் புதிய படங்களின் விமரிசனம் மட்டும் இல்லை , எப்போதோ வெளி வந்து நாம் இப்ப பார்த்த படங்களி யும் இங்கு விமரிசிக்கலாம் புன்னகை
டி‌வி இல் பார்த்த படங்களையும் மொழி வித்தியாசம் பார்க்காமல் விவாதிக்கலாம். எங்கே ஆரம்பியுங்கள் !

(இப்ப நான் மங்காத்தா பார்க்கணும் ஜாலி )

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 2:47 pm

பிடிக்கவில்லை என்றால் திட்டனுமா....பிடித்தவர்கள் மனம் வேதனை கொள்ளும்... சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 03, 2011 2:51 pm

உமா wrote:பிடிக்கவில்லை என்றால் திட்டனுமா....பிடித்தவர்கள் மனம் வேதனை கொள்ளும்... [You must be registered and logged in to see this image.]

எல்லாம் விளையாட்டுக்குதான் அக்கா இதைபோய் சோகம்னு சொல்றீங்களே அக்கா.....அவர் ஒரு நடிகர் அவருக்கும் நமக்கும் நிறைய மைல் வித்தியாசம் இருக்கு ஆனா நமுடைய ஈகரை உறவுகளுக்கும் நமக்கும் அவளவு தூரம் இல்லை அக்கா அதனால்தான் நான் இப்படி கிண்டல் பன்றேன்...இனி நான் அவரை பற்றி எதுவுமே பேச மாட்டேன் இதனால்தான் நிறைய பேர் என்மேல் கோவமா இருக்கங்கணு நினைக்கிறேன் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 2:56 pm

நாங்க அஜித்தை திடலை யே உமா புன்னகை படம் தானே தண்டம் என்றோம் .
நீங்க தானே அந்த பின்னூட்டத்தில், படம் எப்படி யானாலும் அஜீத் fan கள் அவரை மட்டுமே பார்ப்பார்கள் என்று சொன்னீர்கள் . நாங்க அஜித்தை ஒண்ணுமே சொல்லையே, 'அஜீத் வெள்ளை 2 நாள் தாடி தண்டம்னு சொன்னேனா? , டிரஸ் நல்லவே இல்ல நு சொன்னேனா, என்ன பேசுறார் என்று புரியவே இல்லை என்று சொன்னே நா?

சொல்லுங்கோ புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 3:05 pm

ரேவதி wrote:
உமா wrote:பிடிக்கவில்லை என்றால் திட்டனுமா....பிடித்தவர்கள் மனம் வேதனை கொள்ளும்... [You must be registered and logged in to see this image.]

எல்லாம் விளையாட்டுக்குதான் அக்கா இதைபோய் சோகம்னு சொல்றீங்களே அக்கா.....அவர் ஒரு நடிகர் அவருக்கும் நமக்கும் நிறைய மைல் வித்தியாசம் இருக்கு ஆனா நமுடைய ஈகரை உறவுகளுக்கும் நமக்கும் அவளவு தூரம் இல்லை அக்கா அதனால்தான் நான் இப்படி கிண்டல் பன்றேன்...இனி நான் அவரை பற்றி எதுவுமே பேச மாட்டேன் இதனால்தான் நிறைய பேர் என்மேல் கோவமா இருக்கங்கணு நினைக்கிறேன் [You must be registered and logged in to see this image.]

ரேவதி...அனைவருக்குமே அஜித்தை பிடிக்கணும் என்ற அவசியம் இல்லை...
உண்மை சொல்லப்போனால். எனக்கு அஜித்தை அந்த அளவு பிடிக்காது...அதை நான் சொல்லவும் மாட்டேன்..அவரை திட்டவும் மாட்டேன்....என்க்கு பிடிக்கவில்லை என்பதர்க்காக பிடித்தவர் எதிரில் திட்டினால் அவர்கள் கஷ்ட படுவார்கள்..

எனக்கு பிடிக்கவில்லை என்று அஜீத் வேதனை கொள்ளவா போறார்...சொல்லு.. அவருக்கு அது தொழில், நடிப்பை கொடுத்து பணத்தை சம்பாதிக்கிறார்..அவ்ளோதானே...அதற்காக நாம் ஏன் சண்டை போடணும்...
கமலின் நடிப்பு, ஜெயம் ரவியின் அழகு கொஞ்சம் பிடிக்கும்....அதர்க்காக அவர்கள் மேல் பைத்தியமில்லை....

எல்லாம், ஜாலிக்குதான்......யாருமே உன்மேல் கோவம் கொள்ள மாட்டார்கள்...அனைத்துமே விளையாட்டுதானே மா...இப்போ சிரி பார்க்கலாம்....

நடனம் நடனம் நடனம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 3:09 pm

krishnaamma wrote:நாங்க அஜித்தை திடலை யே உமா புன்னகை படம் தானே தண்டம் என்றோம் .
நீங்க தானே அந்த பின்னூட்டத்தில், படம் எப்படி யானாலும் அஜீத் fan கள் அவரை மட்டுமே பார்ப்பார்கள் என்று சொன்னீர்கள் . நாங்க அஜித்தை ஒண்ணுமே சொல்லையே, 'அஜீத் வெள்ளை 2 நாள் தாடி தண்டம்னு சொன்னேனா? , டிரஸ் நல்லவே இல்ல நு சொன்னேனா, என்ன பேசுறார் என்று புரியவே இல்லை என்று சொன்னே நா?

சொல்லுங்கோ புன்னகை

அது தெரியும் அம்மா...நீங்க திட்டவில்லை...ஒருவருக்கு இனிப்பு பிடிக்கும், சிலருக்கு காரம் பிடிக்கும்...
அதுபோல தான் திரை படங்களும்... நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவர்கள் சம்பளம் குறைக்க படுமா..
இல்லவே இல்லைதானே... அதான் நா சொன்னேன்...உங்களுக்கு பிடிக்கவில்லை என்பது உங்களின் சொந்த கருத்து,,,அதை நீங்க தாராளமா வெளிப்படுத்தலாம்...

இங்கே சிலர் அஜீத் ரசிகர்கள்...இப்படி சொல்லி அவங்க கஷ்ட படுவாளோ என்றுதாமா சொன்னேன்...
தவறா சொல்லி இருந்தா மன்னிக்கனும்.. கோபிக்க கூடாது... பாடகன்
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 03, 2011 3:12 pm

உமா wrote:
ரேவதி wrote:
உமா wrote:பிடிக்கவில்லை என்றால் திட்டனுமா....பிடித்தவர்கள் மனம் வேதனை கொள்ளும்... [You must be registered and logged in to see this image.]

எல்லாம் விளையாட்டுக்குதான் அக்கா இதைபோய் சோகம்னு சொல்றீங்களே அக்கா.....அவர் ஒரு நடிகர் அவருக்கும் நமக்கும் நிறைய மைல் வித்தியாசம் இருக்கு ஆனா நமுடைய ஈகரை உறவுகளுக்கும் நமக்கும் அவளவு தூரம் இல்லை அக்கா அதனால்தான் நான் இப்படி கிண்டல் பன்றேன்...இனி நான் அவரை பற்றி எதுவுமே பேச மாட்டேன் இதனால்தான் நிறைய பேர் என்மேல் கோவமா இருக்கங்கணு நினைக்கிறேன் [You must be registered and logged in to see this image.]

ரேவதி...அனைவருக்குமே அஜித்தை பிடிக்கணும் என்ற அவசியம் இல்லை...
உண்மை சொல்லப்போனால். எனக்கு அஜித்தை அந்த அளவு பிடிக்காது...அதை நான் சொல்லவும் மாட்டேன்..அவரை திட்டவும் மாட்டேன்....என்க்கு பிடிக்கவில்லை என்பதர்க்காக பிடித்தவர் எதிரில் திட்டினால் அவர்கள் கஷ்ட படுவார்கள்..

எனக்கு பிடிக்கவில்லை என்று அஜீத் வேதனை கொள்ளவா போறார்...சொல்லு.. அவருக்கு அது தொழில், நடிப்பை கொடுத்து பணத்தை சம்பாதிக்கிறார்..அவ்ளோதானே...அதற்காக நாம் ஏன் சண்டை போடணும்...
கமலின் நடிப்பு, ஜெயம் ரவியின் அழகு கொஞ்சம் பிடிக்கும்....அதர்க்காக அவர்கள் மேல் பைத்தியமில்லை....

எல்லாம், ஜாலிக்குதான்......யாருமே உன்மேல் கோவம் கொள்ள மாட்டார்கள்...அனைத்துமே விளையாட்டுதானே மா...இப்போ சிரி பார்க்கலாம்....

[You must be registered and logged in to see this image.]
அக்கா எனக்கு அஜீதையும் பிடிக்கும் விஜயையும் பிடிக்கும் ஆனால் ஒருதடவை கூட அஜீதைவிட விஜய் பெஸ்ட் என்று நான் சொன்னதில்லை சொல்லவும் மாட்டேன் அவர்கள் ஒரு நடிகர்கள் அவளவுதான் இதேதான் நானும் விஜயையும் கிண்டல் செய்து பதிவுகள் போட்டு இருக்கேன்.....
சரி சரி விடுங்கள் நீங்க சொன்னதுக்காக சிரிக்கிறேன்[You must be registered and logged in to see this link.]
ஆனா இனி அஜீதைபற்றி ஒரு பின்னூட்டம் கூட இடமாட்டேன்

[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 3:14 pm

எனக்கு என்ன கோவம் உமா புன்னகை எல்லா படங்களையும் போட்டு வறுக்க தானே இந்த திரி, பாவம் முதலில் மாட்டிக்கொண்டு முழிப்பது இந்த படம் புன்னகை அவ்வளவுதான். இதை என்ன கோவம் வேண்டி இருக்கு? நீங்க சொல்வது போல் அது என் சொந்த கருத்து , பிடிப்பவர்கள் ஜாலி , ஓகே!!!! , குதூகலம் , ஆமோதித்தல் , நடனம் படம் போடலாம் பிடிக்காதவர்கள் மண்டையில் அடி , கன்னத்தில் அறை , :joker: போடலாம். நாமே எல்லோருமே 🐰 மற்றும் :silent: தான் இருக்கணும். அய்யோ, நான் இல்லை இப்படி ஓடக்கூடாது கூடாது கூடாது
சரியா? அன்பு மலர் ரிலாக்ஸ் :suspect:

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 3:21 pm

ரேவதி. கிறிஷ்ணம்மா....
[You must be registered and logged in to see this image.]

இந்த ஒற்றுமை என்றுமே நமக்குள் இருக்கணும்..
இப்படி கருத்துக்கள் மூலம் தான் ஒரு திரி வெற்றி பெற முடியும்...

கிறிஷ்ணம்மா அடுத்து எந்த படத்தை ஓட்டலாம் ....
[You must be registered and logged in to see this image.]

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 03, 2011 3:28 pm

ஆனா இனி அஜீதைபற்றி ஒரு பின்னூட்டம் கூட இடமாட்டேன்

ஜாலியா பேசுறதை ஜாலியா எடுத்துகனும் ரேவதி! நான் அஜீத் ரசிகர் இல்லை நான் கேப்டன் ரசிகர்...! சூப்பருங்க கேப்டன் மிஞ்ச எவரும் இல்ல நு டயலொக் விட வேண்டியதான்..!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 03, 2011 3:32 pm

அருண் wrote:
ஆனா இனி அஜீதைபற்றி ஒரு பின்னூட்டம் கூட இடமாட்டேன்

ஜாலியா பேசுறதை ஜாலியா எடுத்துகனும் ரேவதி! நான் அஜீத் ரசிகர் இல்லை நான் கேப்டன் ரசிகர்...! [You must be registered and logged in to see this image.] கேப்டன் மிஞ்ச எவரும் இல்ல நு டயலொக் விட வேண்டியதான்..!

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக