புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரை விமர்சனங்கள்
Page 11 of 16 •
Page 11 of 16 • 1 ... 7 ... 10, 11, 12 ... 16
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
திரை விமர்சனங்கள் : இதை நான் ஏன் சினிமா பகுதி இல் போடாமல் இங்கு போட்டேன் என்றால், இங்கு நாம் புதிய படங்களின் விமரிசனம் மட்டும் இல்லை , எப்போதோ வெளி வந்து நாம் இப்ப பார்த்த படங்களி யும் இங்கு விமரிசிக்கலாம்
டிவி இல் பார்த்த படங்களையும் மொழி வித்தியாசம் பார்க்காமல் விவாதிக்கலாம். எங்கே ஆரம்பியுங்கள் !
(இப்ப நான் மங்காத்தா பார்க்கணும்
)

![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]உமா wrote:maniajith007 wrote:வை.பாலாஜி wrote:உரண்ட ...![]()
![]()
புதுசா இருக்கு
அண்ணா, வடிவேலு இங்க்லிஷ்காரன் படத்தில் சொல்வாறு...
எவண்டா என் மொரப்பொண்ணுக்கிட்ட ஓரண்ட இழுத்தது என்று....![]()
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]ரேவதி wrote:krishnaamma wrote:ரேவதி wrote:நேற்றுதான் படம் பார்த்தேன்..................ஒண்ணும் சொல்ல்றதுக்கு இல்லை ஆனாலும் படம் ரொம்ப ரொம்ப மோசம்![]()
![]()
![]()
![]()
ஆமாம் ரேவதிசுத்த வெஸ்டு
![]()
![]()
![]()
ஆமாம் நான் நேற்றே கேட்டேன் என்னுடைய Index - Krishnamma's recipe menus பார்த்தீர்களா ? ஒண்ணும் கமெண்ட் ஏ சொல்லலை ?
எங்கேமா
ஐயோ யாருமே பாக்கலையா?என்னுடைய sub - Forum la Sticky இல் இருக்கு பாருங்கோ
அம்மா, இது மிகவும் பயனுள்ளது...எளிதாக இங்கே அனைத்தையுமே காண முடியும்....கலக்குறீங்க....
அங்கே பின்னூட்டம் போட்டுட்டேன்...அதை நீக்கி விட்டேன்...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பணத்துக்காக தனிமனிதர்கள் ஆடுகிற ஆட்டங்களே "மங்காத்தா'வின் கதை.
கிரிக்கெட் சூதாட்டத்துக்காக ரூ.500 கோடி கறுப்புப் பணம் மும்பையில் கைமாறும் நேரத்தில் அதை கொள்ளையடிக்கத் திட்டம் போடுகிறது நான்கு பேர் குழு. அந்தக் கும்பலுடன் சேர்ந்து பணத்தைக் கொள்ளையடிக்கிறார் சஸ்பெண்ட் ஆகியிருக்கும் போலீஸ் அதிகாரி அஜீத்.
போலீஸ் அதிகாரி அர்ஜுன், பணத்தை இழந்த சூதாட்டப்புள்ளி ஜெயப்ரகாஷ் என இரு தரப்பும் இந்த கும்பலை விரட்ட ரூ. 500 கோடிக்காக நடக்கும் பரபர சேஸிங்காக விரிகிறது "மங்காத்தா'வின் திரைக்கதை.
கதையே இல்லாமல் படம் எடுக்கிறார்கள் என்று விமர்சனங்கள் எழுந்ததாலோ, என்னவோ ஒரு சிக்கலான கதையை எடுத்து வந்திருக்கிறார் வெங்கட்பிரபு. அஜீத், ஜெயப்பிரகாஷ், ஜெயப்ரகாஷின் மகளாக வரும் த்ரிஷா, அர்ஜுன் என எல்லோருமே கதையின் முக்கிய பாத்திரங்களாக இருப்பதால் எல்லோரின் கேரக்டரையும் தெளிவாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் இயக்குநருக்கு. இதற்கே 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இன்னும் இன்னும் எத்தனை கேரக்டரோ என பயப்படும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் கேரக்டர்கள் வந்து கொண்டே இருப்பது சற்று அலுப்பு. அதை சாமர்த்தியமாகச் சமாளிக்க முயல்கிறார் வெங்கட் பிரபு.
முழுக்க முழுக்க நெகடிவ்வான ஒரு கதாபாத்திரத்தில் 50-வது படத்தில் நடித்திருப்பதற்காக அஜீத்தைப் பாராட்டலாம். அதிலும் தனி ஹீரோவாக ஹீரோயிசம் பண்ண ஆசைப்படாமல், ஏகப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நடுவில் கதையைக் கெடுக்காமல் வந்து போவதற்காக அஜீத்துக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.
நாற்பது வயது போலீஸ் கேரக்டர் என்பதால் அஜீத்தின் நிஜ தொப்பையும், நரைத்த முடியும் "நச்'சென்று பொருந்திப் போகிறது. நரை பெருகி நிற்கும் லேசான தாடி, எப்போதும் புகையும் சிகரெட் என படம் நெடுக வலம் வருகிறார் மனிதர். வயதுக்கேற்ற மெச்சூரிட்டியுடன், திட்டமிடுதலும், பணத்தின் மேல் உள்ள ஆசையால் எதற்கும் துணிவதுமான அஜீத் கேரக்டர் தமிழ் சினிமாவுக்குப் புதிது. ரொம்ப நாளைக்குப் பின் "தல' திரும்பக் கிடைத்திருக்கிறார். பில்லாவில் அவரே சொல்லுவது போல
"ஐ' ம் பேக்'!
அஜீத்துடன் காதல், அதற்காக ஒரு டூயட், ஏமாற்றத்துக்குப் பின் ஒரு சோகப் பாடல்.. என கதையை விட்டு சீக்கிரமே விலகி விடுகிறார் த்ரிஷா. ஆக்ஷன் பட ஹீரோயின் என்பதால் வேறு ஓன்றும் செய்வதற்கில்லை. அதனால் அவரைப்பற்றி எதுவும் சொல்வதற்கும் இல்லை.
பணம் கிடைத்தவுடன் வெளிநாட்டுக்குச் சென்று நல்ல வாழ்க்கை வாழ ஆசைப்படும் வைபவ் - அஞ்சலி ஜோடி, பணத்துக்காக எதையும் செய்யும் லட்சுமிராய், அர்ஜுன் மனைவியாக வரும் ஆன்ட்ரியா என ஒவ்வொரு கேரக்டருக்கும் பெரிய நட்சத்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அதற்கான எதிர்பார்ப்புகளும் அதிகம்.
அஜீத்துக்கு இணையான கேரக்டர் அர்ஜுனுக்கு. இருவரும் மோதும் காட்சிகள் அனல் + அமர்க்களம். வைபவ் உள்ளிட்ட நான்கு பேரும் எப்போதும் சீரியஸôக இருப்பதால் பிரேம்ஜி மட்டுமே காமெடிக்கு. தனியாளாகச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்.
அதிக கேரக்டர்களும், ஆரம்பத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தைப் புரிந்து கொள்ள ரசிகர்கள் அவஸ்தைப்படுவதும் முக்கியக் குறை. இவ்வளவு மெனக்கெட்டவர்கள் லாஜிக்கையும் கொஞ்சம் பார்த்திருக்கலாம். போலீஸ்காரர் என்று தெரிந்தும் அஜீத்தை ஜெயப்ரகாஷ் சந்தேகப்படாதது, மும்பையில் உள்ள எல்லோரும் தமிழ் பேசுவது, அஜீத்தின் பண வெறிக்குக் காரணமாக எதுவும் சொல்லப்படாதது போன்றவை உறுத்தல்கள். இந்த மாதிரி படத்துக்கு இரண்டு கிளைமாக்ஸ்தான் வைக்க முடியும், அந்த இரண்டுமே இந்தப் படத்தில் வருவதுதான் "மங்காத்தா' ஆட்டம் சுவாரசியம் இழப்பதன் காரணம்.
யுவனின் இசை படத்துக்கு பெரிய பலம். ஷக்தி சரவணனின் ஒளிப்பதிவு மும்பை தாராவி பகுதியில் வர்ணஜாலம் காட்டுகிறது. ஓப்பனிங் "மங்காத்தா...'பாடலில் லட்சுமிராயில் ஆரம்பித்து முழுப் படத்தையே கலர்ஃபுல் திருவிழாவாக ஆக்குகிறது அவரது ஒளிப்பதிவு.
வெகு நாட்களுக்குப் பின் அஜீத்துக்கு "ரேஸ்' வேகத்தில் ஒரு படம்! ரொம்ப எல்லாம் யோசித்து மூளையைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஆஹா ஓஹோ ரகமும் இல்லை. நோ.. நோ.. ரகமும் இல்லை. ஒரு தடவை பார்க்க ஓ.கே!
தினமணி விமர்சனக் குழூ

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வெகு நாட்களுக்குப் பின் அஜீத்துக்கு "ரேஸ்' வேகத்தில் ஒரு படம்! ரொம்ப எல்லாம் யோசித்து மூளையைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஆஹா ஓஹோ ரகமும் இல்லை. நோ.. நோ.. ரகமும் இல்லை. ஒரு தடவை பார்க்க ஓ.கே!
![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா, விடுமுறைக்கு வரும்போது இந்த தண்ட படத்தை பார்த்து இந்தியா
வே வெறுத்துவிடும் உங்களுக்கு
சொல்லிட்டேன்
எனக்கு ஆக்டர் ஐ விட பெர்ஃபார்மன்ஸ் தான் பிடிக்கும் அது படி பார்த்தால்
முழு படமும் ஒரே சிகிரெட்டும், கோணல்லாய் சிரித்துக்கொண்டு மணி மணி என்று சொல்வதும் அவ்வளவுதான். ஃபைட் கூட அர்ஜுனை தவிர யாருடனும் போடலை அஜீத். ( தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற எண்ணமோ என்னவோ ) துப்பாக்கியால் சுடுவது, சுவர் ஏறி குடிப்பது என்று செய்கிறார், அவர் யாரையாவது அடிக்கிறாரே தவிர எதிரில் நின்று சண்டை என்பது இல்லை. இதுலே வேற இங்கிலீஷ் படம் மாதிரி எடுக்கறேன் என்று ,.....கர்மம்டா சாமி.............கட் பண்ணி பண்ணி போட்டுள்ளார்கள் ........தொட்டால் டைம் வேஸ்ட் நேற்று
அதுவும் ஒரு CBI அதிகாரியும், ஒரு போலீஸ் அதிகாரியும் கொள்ளை அடிக்கராங்க
வே வெறுத்துவிடும் உங்களுக்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
எனக்கு ஆக்டர் ஐ விட பெர்ஃபார்மன்ஸ் தான் பிடிக்கும் அது படி பார்த்தால்
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)

![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:வெகு நாட்களுக்குப் பின் அஜீத்துக்கு "ரேஸ்' வேகத்தில் ஒரு படம்! ரொம்ப எல்லாம் யோசித்து மூளையைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஆஹா ஓஹோ ரகமும் இல்லை. நோ.. நோ.. ரகமும் இல்லை. ஒரு தடவை பார்க்க ஓ.கே!
![]()
![]()
![]()
![]()
![]()
ரொம்ப சரி, மூளையை வீட்டிலே யே வெச்சுட்டு வந்து படம் பார்க்கணும் போல
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
krishnaamma wrote:ராஜா, விடுமுறைக்கு வரும்போது இந்த தண்ட படத்தை பார்த்து இந்தியா
வே வெறுத்துவிடும் உங்களுக்குசொல்லிட்டேன் [You must be registered and logged in to see this image.]
எனக்கு ஆக்டர் ஐ விட பெர்ஃபார்மன்ஸ் தான் பிடிக்கும் அது படி பார்த்தால் [You must be registered and logged in to see this image.] முழு படமும் ஒரே சிகிரெட்டும், கோணல்லாய் சிரித்துக்கொண்டு மணி மணி என்று சொல்வதும் அவ்வளவுதான். ஃபைட் கூட அர்ஜுனை தவிர யாருடனும் போடலை அஜீத். ( தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற எண்ணமோ என்னவோ ) துப்பாக்கியால் சுடுவது, சுவர் ஏறி குடிப்பது என்று செய்கிறார், அவர் யாரையாவது அடிக்கிறாரே தவிர எதிரில் நின்று சண்டை என்பது இல்லை. இதுலே வேற இங்கிலீஷ் படம் மாதிரி எடுக்கறேன் என்று ,.....கர்மம்டா சாமி.............கட் பண்ணி பண்ணி போட்டுள்ளார்கள் ........தொட்டால் டைம் வேஸ்ட் நேற்று [You must be registered and logged in to see this image.] அதுவும் ஒரு CBI அதிகாரியும், ஒரு போலீஸ் அதிகாரியும் கொள்ளை அடிக்கராங்க![]()
![]()
![]()
சூப்பர் அம்மா.....உண்மையா சொன்ன உலகம் எங்க கேக்குது
![ரேவதி](https://2img.net/u/1813/71/41/02/avatars/12660-87.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி
krishnaamma wrote:ராஜா, விடுமுறைக்கு வரும்போது இந்த தண்ட படத்தை பார்த்து இந்தியா
வே வெறுத்துவிடும் உங்களுக்குசொல்லிட்டேன்
![]()
![]()
![]()
எனக்கு ஆக்டர் ஐ விட பெர்ஃபார்மன்ஸ் தான் பிடிக்கும் அது படி பார்த்தால்![]()
![]()
முழு படமும் ஒரே சிகிரெட்டும், கோணல்லாய் சிரித்துக்கொண்டு மணி மணி என்று சொல்வதும் அவ்வளவுதான். ஃபைட் கூட அர்ஜுனை தவிர யாருடனும் போடலை அஜீத். ( தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற எண்ணமோ என்னவோ ) துப்பாக்கியால் சுடுவது, சுவர் ஏறி குடிப்பது என்று செய்கிறார், அவர் யாரையாவது அடிக்கிறாரே தவிர எதிரில் நின்று சண்டை என்பது இல்லை. இதுலே வேற இங்கிலீஷ் படம் மாதிரி எடுக்கறேன் என்று ,.....கர்மம்டா சாமி.............கட் பண்ணி பண்ணி போட்டுள்ளார்கள் ........தொட்டால் டைம் வேஸ்ட் நேற்று
அதுவும் ஒரு CBI அதிகாரியும், ஒரு போலீஸ் அதிகாரியும் கொள்ளை அடிக்கராங்க
![]()
![]()
![]()
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வை.பாலாஜி wrote:krishnaamma wrote:ராஜா, விடுமுறைக்கு வரும்போது இந்த தண்ட படத்தை பார்த்து இந்தியா
வே வெறுத்துவிடும் உங்களுக்குசொல்லிட்டேன்
![]()
![]()
![]()
எனக்கு ஆக்டர் ஐ விட பெர்ஃபார்மன்ஸ் தான் பிடிக்கும் அது படி பார்த்தால்![]()
![]()
முழு படமும் ஒரே சிகிரெட்டும், கோணல்லாய் சிரித்துக்கொண்டு மணி மணி என்று சொல்வதும் அவ்வளவுதான். ஃபைட் கூட அர்ஜுனை தவிர யாருடனும் போடலை அஜீத். ( தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற எண்ணமோ என்னவோ ) துப்பாக்கியால் சுடுவது, சுவர் ஏறி குடிப்பது என்று செய்கிறார், அவர் யாரையாவது அடிக்கிறாரே தவிர எதிரில் நின்று சண்டை என்பது இல்லை. இதுலே வேற இங்கிலீஷ் படம் மாதிரி எடுக்கறேன் என்று ,.....கர்மம்டா சாமி.............கட் பண்ணி பண்ணி போட்டுள்ளார்கள் ........தொட்டால் டைம் வேஸ்ட் நேற்று
அதுவும் ஒரு CBI அதிகாரியும், ஒரு போலீஸ் அதிகாரியும் கொள்ளை அடிக்கராங்க
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நீங்க என் சோகமாய்ட்டீங்க , அஜீத்தே கவலை படல, ஆட்களை வைத்து படத்தை ஒட்டறார். ஒரு டிக்கெட் செலவு மிச்சம் என்று நெட் இல் பார்த்துவிடுங்கள் பாலாஜி
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
நல்ல சூப்பர் படமாய் பாருங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஐயோ அவர்கள் எல்லாம் அஜீத்
[You must be registered and logged in to see this image.] அதான் இப்படி ஒரு சோகம்

- Sponsored content
Page 11 of 16 • 1 ... 7 ... 10, 11, 12 ... 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 16
|
|