Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் சொந்தம் ஈகரை !
+10
கஜேந்தினி
உமா
krishnaamma
Manik
ayyamperumal
அருண்
இளமாறன்
kitcha
dsudhanandan
ஹிஷாலீ
14 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
என் சொந்தம் ஈகரை !
First topic message reminder :
நீருக்கு கடல் சொந்தம்
நிலத்திற்கு உயிர் சொந்தம்
வானுக்கு நிலவு சொந்தம்
வாழ்க்கைக்கு உணவு சொந்தம்
சந்தோசத்திற்கு துன்பம் சொந்தம்
சாதனைக்கு தோல்வி சொந்தம்
அரசியலுக்கு மாற்றம் சொந்தம்
அமைதிக்கு வெற்றி சொந்தம்
கல்விக்கு காசு சொந்தம்
கற்பனைக்கு கவிதை சொந்தம்
உலகுக்கு மக்கள் சொந்தம்
உறவுக்கு பிறப்பு சொந்தம்
இயற்க்கைக்கு அழகு சொந்தம்
இரவுக்கு பகல் சொந்தம்
தந்தை தாயிக்கு திருமணம் சொந்தம்
தலைமுறைக்கு உருவம் சொந்தம்
பேனாவிற்கு எழுத்து சொந்தம்
பெண்மைக்கு தாய்மை சொந்தம்
காதலுக்கு காலம் சொந்தம்
கடவுளுக்கு கடமை சொந்தம்
விதிக்கு முடிவு சொந்தம்
வீம்புக்கு அழிவு சொந்தம்
நடைக்கு பாதம் சொந்தம்
நட்புக்கு பாசம் சொந்தம்
பயணத்திற்கு சாலை சொந்தம்
பாதைக்கு திசைகள் சொந்தம்
மலருக்கு சூரியன் சொந்தம்
மாலைக்கு நார் சொந்தம்
பணத்திற்கு லஞ்சம் சொந்தம்
பாரதத்திற்கு சுதந்திரம் சொந்தம்
எனக்கு(எங்களுக்கு ) ஈகரை சொந்தம்
என்படைப்புக்கு(எங்கள் படைப்புக்கு ) வாழ்த்தும் இதயங்கள் சொந்தம் !
நீருக்கு கடல் சொந்தம்
நிலத்திற்கு உயிர் சொந்தம்
வானுக்கு நிலவு சொந்தம்
வாழ்க்கைக்கு உணவு சொந்தம்
சந்தோசத்திற்கு துன்பம் சொந்தம்
சாதனைக்கு தோல்வி சொந்தம்
அரசியலுக்கு மாற்றம் சொந்தம்
அமைதிக்கு வெற்றி சொந்தம்
கல்விக்கு காசு சொந்தம்
கற்பனைக்கு கவிதை சொந்தம்
உலகுக்கு மக்கள் சொந்தம்
உறவுக்கு பிறப்பு சொந்தம்
இயற்க்கைக்கு அழகு சொந்தம்
இரவுக்கு பகல் சொந்தம்
தந்தை தாயிக்கு திருமணம் சொந்தம்
தலைமுறைக்கு உருவம் சொந்தம்
பேனாவிற்கு எழுத்து சொந்தம்
பெண்மைக்கு தாய்மை சொந்தம்
காதலுக்கு காலம் சொந்தம்
கடவுளுக்கு கடமை சொந்தம்
விதிக்கு முடிவு சொந்தம்
வீம்புக்கு அழிவு சொந்தம்
நடைக்கு பாதம் சொந்தம்
நட்புக்கு பாசம் சொந்தம்
பயணத்திற்கு சாலை சொந்தம்
பாதைக்கு திசைகள் சொந்தம்
மலருக்கு சூரியன் சொந்தம்
மாலைக்கு நார் சொந்தம்
பணத்திற்கு லஞ்சம் சொந்தம்
பாரதத்திற்கு சுதந்திரம் சொந்தம்
எனக்கு(எங்களுக்கு ) ஈகரை சொந்தம்
என்படைப்புக்கு(எங்கள் படைப்புக்கு ) வாழ்த்தும் இதயங்கள் சொந்தம் !
Last edited by ஹிஷாலீ on Fri Sep 02, 2011 3:08 pm; edited 1 time in total
Re: என் சொந்தம் ஈகரை !
கவிதை நல்லாதான் இருக்கு ஆனா ரொம்ப சின்னதா இருக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: என் சொந்தம் ஈகரை !
அய்யம் பெருமாள் .நா wrote:எல்லோருடைய உணர்வையும் எழுதியிருக்கிறீர்கள் !
அருமை !
அப்படியா மிக்க நன்றி நண்பரே !
Re: என் சொந்தம் ஈகரை !
Manik wrote:கவிதை நல்லாதான் இருக்கு ஆனா ரொம்ப சின்னதா இருக்கு
அப்படியா இரு வரி கவிதை சின்னதா தான் இருக்கும்.
Re: என் சொந்தம் ஈகரை !
இளமாறன் wrote: வாழ்த்துக்கள்
ஈகரை உறுப்பினர் அனைவருமே அனைவருக்கும் சொந்தமாகி ஒரே குடும்ப மாக தான் வாழ்கிறோம்
கடைசி இரு வரியை மாற்றி விட்டேன் இப்போது பாருங்கள் நன்றாக உள்ளதா என்று !
Re: என் சொந்தம் ஈகரை !
எனக்கு ஈகரை சொந்தம்
என்படைப்புக்கு வாழ்த்தும் இதயங்கள் சொந்தம்ஹிசாலீ, கவிதை அருமை
'சிவா' ஜாக்கிரதை நானும் இதை சொல்லி தான் உங்களை கலாட்டா பண்ண வந்தேன், என் வேலை யை சுதா செய்து விட்டார்
என்படைப்புக்கு வாழ்த்தும் இதயங்கள் சொந்தம்ஹிசாலீ, கவிதை அருமை
'சிவா' ஜாக்கிரதை நானும் இதை சொல்லி தான் உங்களை கலாட்டா பண்ண வந்தேன், என் வேலை யை சுதா செய்து விட்டார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என் சொந்தம் ஈகரை !
ஹிஷாலீ wrote:Manik wrote:கவிதை நல்லாதான் இருக்கு ஆனா ரொம்ப சின்னதா இருக்கு
அப்படியா இரு வரி கவிதை சின்னதா தான் இருக்கும்.
ஒரு வரி கவிதைலாம் பெருசா இருக்குமா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: என் சொந்தம் ஈகரை !
krishnaamma wrote:எனக்கு ஈகரை சொந்தம்
என்படைப்புக்கு வாழ்த்தும் இதயங்கள் சொந்தம்ஹிசாலீ, கவிதை அருமை
'சிவா' ஜாக்கிரதை நானும் இதை சொல்லி தான் உங்களை கலாட்டா பண்ண வந்தேன், என் வேலை யை சுதா செய்து விட்டார்
நன்றி சார், சிவா அண்ணா சாரி,
Re: என் சொந்தம் ஈகரை !
Manik wrote:ஹிஷாலீ wrote:Manik wrote:கவிதை நல்லாதான் இருக்கு ஆனா ரொம்ப சின்னதா இருக்கு
அப்படியா இரு வரி கவிதை சின்னதா தான் இருக்கும்.
ஒரு வரி கவிதைலாம் பெருசா இருக்குமா
தங்கள் அளவுக்கு என்னால் சிறிய அளவில் எழுத முடியாது. ஏதோ என்னால் முடிந்தவரை எழுதுகிறேன்.
Re: என் சொந்தம் ஈகரை !
அய்யோ எனக்கு கவிதையே எழுத தெரியாது நீங்க ரொம்ப நல்லா கவிதை எழுதுறீங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» 46000 ஓட்டு வித்தியாசத்தில் ஈகரை சிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஈகரை முதல்வராக...
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» 46000 ஓட்டு வித்தியாசத்தில் ஈகரை சிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஈகரை முதல்வராக...
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|