ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 20:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed 3 Jul 2024 - 18:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed 3 Jul 2024 - 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 10:47

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 10:43

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலாடுதுறை மணிக்கூண்டு

+9
சரவணன்
உமா
ரபீக்
krishnaamma
இளமாறன்
அருண்
ரேவதி
பாலாஜி
அன்பு தளபதி
13 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 Empty மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by அன்பு தளபதி Fri 2 Sep 2011 - 15:15

First topic message reminder :

மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 450px-Mayiladuthurai_Clock_Tower
ஏறத்தாழ ஒரு நாளைக்கு இந்த மணிக்கூண்டை பத்து தடவைக்கு மேல் கடந்து செல்வேன் வருவேன் சமீபத்தில் இந்த மணிக்கூந்தை இடிக்க வேண்டும் யென சிலர் கூறியபோது வேறு எந்த ஊருக்கும் இல்லாத பெருமை இந்த மணிக்கூண்டு காரணம் நகரின் நடு மய்யத்தில் இருக்கிறது என தடுத்தவர்கள் இது குறித்து மேர்க்கோந்து விவரணை எதும் தெரியாமல் இருந்தனர் அவர்களிடம் கேட்டும் மற்றவர்களிடமும் கேட்டு கொண்டும் நச்சரித்தும் அதன் வரலாறு இது வரை தெரியாமல் இருந்தது இதில் இன்னும் ஒரு விஸேஷம் சமீப காலம் வரை இதன் கடிகாரங்கள் இயங்கி கொண்டு இருந்தன அத்தனை விசேசமான மணிக்கூண்டு இங்கே ஏன் நிறுவப்பட வேண்டும் மேலும் அதில் டுநிஷ்ய வெற்றிக்காக மாயவரம் பாத்திரக்கடை என சிமெண்ட் எழுத்துக்களும் மேலும் குழப்பத்தை அதிகரித்து கொண்டிருந்தது டுநிஷ்யாவிர்க்கும் மாயவரம் பாத்திர கடைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி அதற்க்கு ஒரு இஸ்லாமிய பெரியவர் எல்லா விடைகளையும் கூறினார் அநேகமாக மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றி உள்ளவர்கள் அல்லது இங்கே வந்து இந்த மணிக்கூண்டை கண்டவர்களுக்கு இந்த செய்தி புதிதுதான் டுநிஸ்யா வெற்றி என்பது இரண்டாம் உலக போரில் தொடர் தோல்வி அடைந்த இங்கிலாந்து முதலில் வெற்றி பெற்ற இடம் டுநிஸ்யா ஆங்கிலேய வெற்றியை கொண்டாடும் விதாமாக 1943 இல் அப்துல் காதர் என்பவரால் எட்டாயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது இந்த மணிக்கூண்டு இதனை திறந்து வைத்தது அன்றைய ஆளுநாரான ஹோப் எங்கோ வட ஆபிரிக்காவில் இருக்கும் டுநிஷ்யாவை இங்கிலாந்து வெற்றி கொண்டதற்க்கு மயிலாடுதுறையில் நிர்க்கும் இந்த மணிக்கூண்டு ஆச்சர்யமே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down


மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by சிவா Fri 2 Sep 2011 - 20:36

இந்தப் பாலத்தில் பல சமூகக் குற்றங்கள் நடைபெறுவதாகத் தகவல் வந்துள்ளதே. இதன் உண்மை நிலவரத்தை அறியத் தருவீர்களா?


மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by இளமாறன் Fri 2 Sep 2011 - 20:42

சிவா wrote:இந்தப் பாலத்தில் பல சமூகக் குற்றங்கள் நடைபெறுவதாகத் தகவல் வந்துள்ளதே. இதன் உண்மை நிலவரத்தை அறியத் தருவீர்களா?

இந்த ஏரியா மணி யோட அவர் தான் பதில் சொல்லணும் மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 755837 மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 755837


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by சிவா Fri 2 Sep 2011 - 20:45

இளமாறன் wrote:
சிவா wrote:இந்தப் பாலத்தில் பல சமூகக் குற்றங்கள் நடைபெறுவதாகத் தகவல் வந்துள்ளதே. இதன் உண்மை நிலவரத்தை அறியத் தருவீர்களா?

இந்த ஏரியா மணி யோட அவர் தான் பதில் சொல்லணும் மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 755837 மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 755837

எனக்கென்னமோ அவர்தான் இவற்றிற்குத் தலைவராக இருப்பார் என்ற சந்தேகம் வருகிறது.


மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by சரவணன் Fri 2 Sep 2011 - 20:45

இளமாறன் wrote:
சிவா wrote:இந்தப் பாலத்தில் பல சமூகக் குற்றங்கள் நடைபெறுவதாகத் தகவல் வந்துள்ளதே. இதன் உண்மை நிலவரத்தை அறியத் தருவீர்களா?
இந்த ஏரியா மணி யோட அவர் தான் பதில் சொல்லணும் மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 755837 மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 755837
ஆமோதித்தல் ஆமோதித்தல்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by சரவணன் Fri 2 Sep 2011 - 20:49

சிவா wrote:
இளமாறன் wrote:
சிவா wrote:இந்தப் பாலத்தில் பல சமூகக் குற்றங்கள் நடைபெறுவதாகத் தகவல் வந்துள்ளதே. இதன் உண்மை நிலவரத்தை அறியத் தருவீர்களா?

இந்த ஏரியா மணி யோட அவர் தான் பதில் சொல்லணும் மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 755837 மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 755837

எனக்கென்னமோ அவர்தான் இவற்றிற்குத் தலைவராக இருப்பார் என்ற சந்தேகம் வருகிறது.
அங்கே சாராயம் காய்ச்சும் தொழில் ஜரூர் ஜாலி ஜாலி ஜாலி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by பாலாஜி Sat 3 Sep 2011 - 1:17

சிவா wrote:மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 Hajee-s-e-a

ம்யிலாடுதுறை கடை வீதியில் நடு நாயகமாக விளங்கும் மணிக்கூண்டு இன்றும் அப்துல் காதரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இந்த மணிக்கூண்டு அவர் நிறுவியது. இதன் திறப்பு விழா 1943 நவம்பர் 23ந் தேதி நடந்தது. அப்போதைய சென்னை மாநில (தமிழ்நாடு) ஆளுநர் ஹோப் என்ற வெள்ளைக்காரர் வந்து, மணிக்கூண்டை திறந்து வைத்தார்.

இந்த விழாவில் ஆளுநரை வரவேற்று மாலை சூட அப்துல் காதர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

1943லேயே இந்த மணிக்கூண்டு கட்ட ரூ. 8 ஆயிரம் செலவு ஆயிற்று “நீடூர் மாயவரம் பாத்திரக் கடை ஹாஜி சி.ஈ. அப்துல்காதர் சாகிப் அவர்களால் டூனிஷ்யா வெற்றிக்காகக் கட்டிய மணிக்கூண்டு” என்று மணிக்கூண்டில் பொறிக்கப்பட்ட வாசகம் இன்றும் இருக்கிறது.

அது என்ன டுனீசிய வெற்றி?

உலகப் போரில் இங்கிலாந்து தொடரந்து தோல்வி அடைந்தது. போர் நடந்த எல்ல இடங்களிலும் ஜெர்மனி வெற்றி பெற்றது ; இங்கிலாந்துக்குத் தோல்வி முதன் முறையாக டுநீசியாவில் நடந்த போரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் நினைவுச் சின்னமாக இந்த மணிக்கூண்டை அப்துல் காதர் கட்டினார்.

(வட ஆப்பிரிக்காவில் டுனீசியா இருக்கிறது).

அ.மா. சாமி-
முனைவர் அ. ஆயயூப்.

தகவல்: http://nidurseason.wordpress.com


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by ராஜா Sat 3 Sep 2011 - 12:58

பகிர்வுக்கு மிக்க நன்றி மணி , நம்ம ஊரின் அடையாள சின்னத்தை அறியதந்தமைக்கு மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 678642
maniajith007 wrote:ஆமாம் அண்ணா மிக விரைவில் அத்தனை வயல்களும் பிளாட் போடப்பட்டுவிடும் போல இருக்கிறது அருண் மயிலாடுதுறை வாருங்கள் இதை விட பழய கட்டிடங்கள் உள்ளன காந்திஜி தங்கிய இல்லம் முதற் கொண்டு சுற்றிலும் கோவில்கள் சர்ச் மசூதி என ஆன்மீக தளமாக இருக்கும் ஊர்
மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 678642 மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 678642
மயிலாடுதுறையை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by பாலாஜி Sat 3 Sep 2011 - 13:14

ராஜா நேற்று உங்களைத்தான் காணும் இந்த திரியிலா , இப்ப ஓகே ... அருமையிருக்கு அருமையிருக்கு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by ராஜா Sat 3 Sep 2011 - 13:17

வை.பாலாஜி wrote:ராஜா நேற்று உங்களைத்தான் காணும் இந்த திரியிலா , இப்ப ஓகே ... மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 2825183110 மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 2825183110
மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 359383
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by sugumaran Sat 3 Sep 2011 - 18:34

நான்கூட பலமுறை அந்த மணிக்கொண்டின் வழிப் போனதுண்டு .
காளியாகுடி உணவுவிடுதியும் அந்த மணிக்கூண்டும் மாயவரத்தின் அந்தக்கால அடயாளம் ஆயிற்றே .
அடையா இடிக்கப்போகிறார்கள் ?

அண்ணாமலை சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 5 Empty Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum