புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_m10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_m10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_m10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_m10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_m10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_m10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_m10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_m10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_m10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_m10மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலாடுதுறை மணிக்கூண்டு


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 02, 2011 1:45 pm

First topic message reminder :

மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 450px-Mayiladuthurai_Clock_Tower
ஏறத்தாழ ஒரு நாளைக்கு இந்த மணிக்கூண்டை பத்து தடவைக்கு மேல் கடந்து செல்வேன் வருவேன் சமீபத்தில் இந்த மணிக்கூந்தை இடிக்க வேண்டும் யென சிலர் கூறியபோது வேறு எந்த ஊருக்கும் இல்லாத பெருமை இந்த மணிக்கூண்டு காரணம் நகரின் நடு மய்யத்தில் இருக்கிறது என தடுத்தவர்கள் இது குறித்து மேர்க்கோந்து விவரணை எதும் தெரியாமல் இருந்தனர் அவர்களிடம் கேட்டும் மற்றவர்களிடமும் கேட்டு கொண்டும் நச்சரித்தும் அதன் வரலாறு இது வரை தெரியாமல் இருந்தது இதில் இன்னும் ஒரு விஸேஷம் சமீப காலம் வரை இதன் கடிகாரங்கள் இயங்கி கொண்டு இருந்தன அத்தனை விசேசமான மணிக்கூண்டு இங்கே ஏன் நிறுவப்பட வேண்டும் மேலும் அதில் டுநிஷ்ய வெற்றிக்காக மாயவரம் பாத்திரக்கடை என சிமெண்ட் எழுத்துக்களும் மேலும் குழப்பத்தை அதிகரித்து கொண்டிருந்தது டுநிஷ்யாவிர்க்கும் மாயவரம் பாத்திர கடைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி அதற்க்கு ஒரு இஸ்லாமிய பெரியவர் எல்லா விடைகளையும் கூறினார் அநேகமாக மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றி உள்ளவர்கள் அல்லது இங்கே வந்து இந்த மணிக்கூண்டை கண்டவர்களுக்கு இந்த செய்தி புதிதுதான் டுநிஸ்யா வெற்றி என்பது இரண்டாம் உலக போரில் தொடர் தோல்வி அடைந்த இங்கிலாந்து முதலில் வெற்றி பெற்ற இடம் டுநிஸ்யா ஆங்கிலேய வெற்றியை கொண்டாடும் விதாமாக 1943 இல் அப்துல் காதர் என்பவரால் எட்டாயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது இந்த மணிக்கூண்டு இதனை திறந்து வைத்தது அன்றைய ஆளுநாரான ஹோப் எங்கோ வட ஆபிரிக்காவில் இருக்கும் டுநிஷ்யாவை இங்கிலாந்து வெற்றி கொண்டதற்க்கு மயிலாடுதுறையில் நிர்க்கும் இந்த மணிக்கூண்டு ஆச்சர்யமே



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 02, 2011 2:15 pm

இளமாறன் wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நானும் பல தடவை இந்த மணி கூண்டை பார்த்து கடந்து இருக்கேன் .. சாலை விரிவாக்கமா இல்லை வேறு காரணங்களா ?

இளமாறன் அண்ணா மிக அதிகாமன போக்குவரத்து நெரிசல் இப்பொழுது அமைதியாக இருக்கிறார்கள் நீங்கள் எப்பொழுது மாயவரம் வந்தீர்கள் சொல்லவே இல்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 2:19 pm

மணி கூண்டு பற்றிய அற்புத விளக்கம் மணி ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 2:22 pm

நான் பிறந்து வளர்ந்தது காரைக்கால் ( நெடுங்காடு ) மாதம் 2 முறையாவது மயிலாடுதுறை வருவது வழக்கமாகி போன ஒன்று நண்பா ..1 மணி நேர பேருந்து பயணம் தானே மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Ila
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 02, 2011 2:26 pm

இளமாறன் wrote:நான் பிறந்து வளர்ந்தது காரைக்கால் ( நெடுங்காடு ) மாதம் 2 முறையாவது மயிலாடுதுறை வருவது வழக்கமாகி போன ஒன்று நண்பா ..1 மணி நேர பேருந்து பயணம் தானே மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 440806

நானும் நெடுங்காடு மிக அருகில்தான் நண்பரே .... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 02, 2011 2:29 pm

maniajith007 wrote:ஆமாம் அண்ணா மிக விரைவில் அத்தனை வயல்களும் பிளாட் போடப்பட்டுவிடும் போல இருக்கிறது அருண் மயிலாடுதுறை வாருங்கள் இதை விட பழய கட்டிடங்கள் உள்ளன காந்திஜி தங்கிய இல்லம் முதற் கொண்டு சுற்றிலும் கோவில்கள் சர்ச் மசூதி என ஆன்மீக தளமாக இருக்கும் ஊர்

நவக்கிரக கோவில்களும் அனைத்தும் மாயவரம் மிக அருகில் , அதை சொல்ல விட்டீங்களே ...மணி




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 2:30 pm

வை.பாலாஜி wrote:
இளமாறன் wrote:நான் பிறந்து வளர்ந்தது காரைக்கால் ( நெடுங்காடு ) மாதம் 2 முறையாவது மயிலாடுதுறை வருவது வழக்கமாகி போன ஒன்று நண்பா ..1 மணி நேர பேருந்து பயணம் தானே மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 440806

நானும் நெடுங்காடு மிக அருகில்தான் நண்பரே .... மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 359383 மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 359383 மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 359383 மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 359383

திருநள்ளார் அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Ila
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 02, 2011 2:30 pm

நன்றி கிறிஷ்ணம்மா, அண்ணா நான் நெடுங்காடு பகுதியில் கொஞ்ச நாள் கொரியர் தபால் பட்டுவாடா செய்து கொண்டு இருந்தேன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 2:36 pm

maniajith007 wrote:நன்றி கிறிஷ்ணம்மா, அண்ணா நான் நெடுங்காடு பகுதியில் கொஞ்ச நாள் கொரியர் தபால் பட்டுவாடா செய்து கொண்டு இருந்தேன்

அப்போ நல்லா ஊரு சுத்தி இருக்கிங்கணு சொல்லுங்க சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மயிலாடுதுறை மணிக்கூண்டு  - Page 2 Ila
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 02, 2011 2:40 pm

இளமாறன் wrote:
maniajith007 wrote:நன்றி கிறிஷ்ணம்மா, அண்ணா நான் நெடுங்காடு பகுதியில் கொஞ்ச நாள் கொரியர் தபால் பட்டுவாடா செய்து கொண்டு இருந்தேன்

அப்போ நல்லா ஊரு சுத்தி இருக்கிங்கணு சொல்லுங்க சிரி

ஆமான்னே பி‌பி‌என் வரை அப்படியே சைக்கிள் எடுத்துக்கிட்டு போயிட்டு ஜாலியா இருக்கும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 02, 2011 2:42 pm

maniajith007 wrote:
இளமாறன் wrote:
maniajith007 wrote:நன்றி கிறிஷ்ணம்மா, அண்ணா நான் நெடுங்காடு பகுதியில் கொஞ்ச நாள் கொரியர் தபால் பட்டுவாடா செய்து கொண்டு இருந்தேன்

அப்போ நல்லா ஊரு சுத்தி இருக்கிங்கணு சொல்லுங்க சிரி

ஆமான்னே பி‌பி‌என் வரை அப்படியே சைக்கிள் எடுத்துக்கிட்டு போயிட்டு ஜாலியா இருக்கும்

தபால் கொடுத்துவிட்டு , திரும்பிவரும் போது சரக்கு வாங்கிக்கிட்டுதானே வருவிங்க ... புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக