Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மயிலாடுதுறை மணிக்கூண்டு
+9
சரவணன்
உமா
ரபீக்
krishnaamma
இளமாறன்
அருண்
ரேவதி
பாலாஜி
அன்பு தளபதி
13 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
மயிலாடுதுறை மணிக்கூண்டு
ஏறத்தாழ ஒரு நாளைக்கு இந்த மணிக்கூண்டை பத்து தடவைக்கு மேல் கடந்து செல்வேன் வருவேன் சமீபத்தில் இந்த மணிக்கூந்தை இடிக்க வேண்டும் யென சிலர் கூறியபோது வேறு எந்த ஊருக்கும் இல்லாத பெருமை இந்த மணிக்கூண்டு காரணம் நகரின் நடு மய்யத்தில் இருக்கிறது என தடுத்தவர்கள் இது குறித்து மேர்க்கோந்து விவரணை எதும் தெரியாமல் இருந்தனர் அவர்களிடம் கேட்டும் மற்றவர்களிடமும் கேட்டு கொண்டும் நச்சரித்தும் அதன் வரலாறு இது வரை தெரியாமல் இருந்தது இதில் இன்னும் ஒரு விஸேஷம் சமீப காலம் வரை இதன் கடிகாரங்கள் இயங்கி கொண்டு இருந்தன அத்தனை விசேசமான மணிக்கூண்டு இங்கே ஏன் நிறுவப்பட வேண்டும் மேலும் அதில் டுநிஷ்ய வெற்றிக்காக மாயவரம் பாத்திரக்கடை என சிமெண்ட் எழுத்துக்களும் மேலும் குழப்பத்தை அதிகரித்து கொண்டிருந்தது டுநிஷ்யாவிர்க்கும் மாயவரம் பாத்திர கடைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி அதற்க்கு ஒரு இஸ்லாமிய பெரியவர் எல்லா விடைகளையும் கூறினார் அநேகமாக மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றி உள்ளவர்கள் அல்லது இங்கே வந்து இந்த மணிக்கூண்டை கண்டவர்களுக்கு இந்த செய்தி புதிதுதான் டுநிஸ்யா வெற்றி என்பது இரண்டாம் உலக போரில் தொடர் தோல்வி அடைந்த இங்கிலாந்து முதலில் வெற்றி பெற்ற இடம் டுநிஸ்யா ஆங்கிலேய வெற்றியை கொண்டாடும் விதாமாக 1943 இல் அப்துல் காதர் என்பவரால் எட்டாயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது இந்த மணிக்கூண்டு இதனை திறந்து வைத்தது அன்றைய ஆளுநாரான ஹோப் எங்கோ வட ஆபிரிக்காவில் இருக்கும் டுநிஷ்யாவை இங்கிலாந்து வெற்றி கொண்டதற்க்கு மயிலாடுதுறையில் நிர்க்கும் இந்த மணிக்கூண்டு ஆச்சர்யமே
Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு
என்னது இதை இடிக்க போரங்களா ..
மணிக்கூண்டு நல்லதானே இருக்கு ,நானும் இதை பல முறை கடந்துயிருக்கின்றேன்
முதலில் நல்ல பேருந்து நிலையம் அமைக்கட்டும் ...
மணிக்கூண்டு நல்லதானே இருக்கு ,நானும் இதை பல முறை கடந்துயிருக்கின்றேன்
முதலில் நல்ல பேருந்து நிலையம் அமைக்கட்டும் ...
Last edited by வை.பாலாஜி on Fri Sep 02, 2011 1:53 pm; edited 1 time in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு
68 ஆண்டுகள் பழமையான இது போன்ற நினைவு சின்னங்களை அழிபதை விட பாதுகாக்கபடுவதே மகிழ்ச்சி !!
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு
இல்லை இடிக்கவில்லை பார்க்கலாம் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டது அதனால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் என்ன செய்வார்கள் யென தெரியும் பாலாஜி அண்ணே மணிக்கூண்டு நினைவா
Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு
maniajith007 wrote:இல்லை இடிக்கவில்லை பார்க்கலாம் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டது அதனால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் என்ன செய்வார்கள் யென தெரியும் பாலாஜி அண்ணே மணிக்கூண்டு நினைவா
அது ஒரு அழகிய ஆட்டோகிராப் மணி .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு
வை.பாலாஜி wrote:
அது ஒரு அழகிய ஆட்டோகிராப் மணி .....
முன்னை போல இல்லை நமது ஊர் மிக வேகமான முன்னேற்றம் வயல் வெளிகள் சுத்தமாக காண முடியவில்லை
Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு
பழைமை வாய்ந்த இந்த மணிக்கொண்டு இடிக்க விடாமல் செய்து விடுங்கள் மணி.! ஓல்ட் இஸ் கோல்ட்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு
maniajith007 wrote:வை.பாலாஜி wrote:
அது ஒரு அழகிய ஆட்டோகிராப் மணி .....
முன்னை போல இல்லை நமது ஊர் மிக வேகமான முன்னேற்றம் வயல் வெளிகள் சுத்தமாக காண முடியவில்லை
நானும் கவனித்தேன் மணி , திருவிழந்தூர், மூவலூர் , சிதம்பரம்,கும்பகோணம் சாலைகளில் உள்ள வயல்களை காண இயலவில்லை ..
விளை நிலத்தை அழிப்பது எந்த வகையில் முன்னேற்றம் . ??
காங்க்ரீட் காடுகள் அழகா , அல்லது பச்சை பசேல் வயல் வெளி அழகா ??
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு
ஆமாம் அண்ணா மிக விரைவில் அத்தனை வயல்களும் பிளாட் போடப்பட்டுவிடும் போல இருக்கிறது அருண் மயிலாடுதுறை வாருங்கள் இதை விட பழய கட்டிடங்கள் உள்ளன காந்திஜி தங்கிய இல்லம் முதற் கொண்டு சுற்றிலும் கோவில்கள் சர்ச் மசூதி என ஆன்மீக தளமாக இருக்கும் ஊர்
Re: மயிலாடுதுறை மணிக்கூண்டு
நானும் பல தடவை இந்த மணி கூண்டை பார்த்து கடந்து இருக்கேன் .. சாலை விரிவாக்கமா இல்லை வேறு காரணங்களா ?
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» திருக்குறள் சொல்லும் மணிக்கூண்டு!
» மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்!
» மயிலாடுதுறை மகா புஷ்கரம்
» மயிலாடுதுறை மணிக்கு ஒரு ஓ போடுங்கள்!!!
» நீ நான் நிலா ! நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி
» மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்!
» மயிலாடுதுறை மகா புஷ்கரம்
» மயிலாடுதுறை மணிக்கு ஒரு ஓ போடுங்கள்!!!
» நீ நான் நிலா ! நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum