புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை தொடங்கி வை‌த்தா‌ர் ஜெயலலிதா  I_vote_lcapஅரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை தொடங்கி வை‌த்தா‌ர் ஜெயலலிதா  I_voting_barஅரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை தொடங்கி வை‌த்தா‌ர் ஜெயலலிதா  I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை தொடங்கி வை‌த்தா‌ர் ஜெயலலிதா  I_vote_lcapஅரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை தொடங்கி வை‌த்தா‌ர் ஜெயலலிதா  I_voting_barஅரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை தொடங்கி வை‌த்தா‌ர் ஜெயலலிதா  I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை தொடங்கி வை‌த்தா‌ர் ஜெயலலிதா  I_vote_lcapஅரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை தொடங்கி வை‌த்தா‌ர் ஜெயலலிதா  I_voting_barஅரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை தொடங்கி வை‌த்தா‌ர் ஜெயலலிதா  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை தொடங்கி வை‌த்தா‌ர் ஜெயலலிதா

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 02, 2011 1:23 pm

அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் இ‌ன்று தொடங்கி வை‌த்தா‌ர்.

முத‌ல் ஒளிபரப்பு சேவையை வேலூ‌ரி‌ல் தொட‌ங்‌கி வை‌த்தா‌ர். இ‌ங்கு ஆயிரம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் தங்கள் பகுதிகளில் கேபிள் ஒளிபரப்பை தொடங்கு‌கிறா‌ர்க‌ள்.

இதைத்தொடர்ந்து சென்னை தவிர தமிழ்நாட்டின் அனைத்து அரசு கேபிள் டி.வி. எம்.எஸ்.ஓ.க்களில் இருந்தும் ஒளிபரப்பு தொடங்‌கியது. முதல் நிகழ்ச்சியாக தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் பற்றிய அறிமுக நிகழ்ச்சி 30 வினாடிகள் ஒளிபரப்பா‌கிறது.

சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் ரூ.70 கட்டணத்தில் 90 சேனல்களை காணலாம். முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படு‌கிறது. இதைத்தொடர்ந்து விரைவில் கட்டணச் சேனல்களும் ஒளிபரப்பப்படு‌கிறது.

செ‌ன்னை த‌விர ம‌ற்ற மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் ச‌ன் குழும சேன‌ல்க‌ள் க‌ட்டண‌ச் சேன‌ல் எ‌ன்பத‌ா‌ல் இ‌ன்று முத‌ல் அரசு கே‌பி‌ள் டி.‌வி.‌யி‌ல் ச‌ன் குழும ‌டி.‌வி.‌க்க‌ள் தெ‌ரியாது எ‌ன்பது கு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கது.

- தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 02, 2011 1:27 pm

மிகவும் வரவேர்க்க தக்க விஷயம் தான்....பகிர்வுக்கு நன்றி பாலாஜி...

செ‌ன்னை த‌விர ம‌ற்ற மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் ச‌ன் குழும சேன‌ல்க‌ள் க‌ட்டண‌ச் சேன‌ல் எ‌ன்பத‌ா‌ல் இ‌ன்று முத‌ல் அரசு கே‌பி‌ள் டி.‌வி.‌யி‌ல் ச‌ன் குழும ‌டி.‌வி.‌க்க‌ள் தெ‌ரியாது எ‌ன்பது கு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கது.

சன் டி‌வி இல்லைனா சீரியல் தொல்லைகள் இருக்காது...நல்லது தானே...
அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 1:50 pm

நல்ல தகவல் பாலாஜி புன்னகை நன்றி நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Sep 02, 2011 1:52 pm

உமா wrote:மிகவும் வரவேர்க்க தக்க விஷயம் தான்....பகிர்வுக்கு நன்றி பாலாஜி...

செ‌ன்னை த‌விர ம‌ற்ற மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் ச‌ன் குழும சேன‌ல்க‌ள் க‌ட்டண‌ச் சேன‌ல் எ‌ன்பத‌ா‌ல் இ‌ன்று முத‌ல் அரசு கே‌பி‌ள் டி.‌வி.‌யி‌ல் ச‌ன் குழும ‌டி.‌வி.‌க்க‌ள் தெ‌ரியாது எ‌ன்பது கு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கது.

சன் டி‌வி இல்லைனா சீரியல் தொல்லைகள் இருக்காது...நல்லது தானே...
அருமையிருக்கு

கரெக்டா சொன்ன உமா ...............

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 02, 2011 4:01 pm

தாய்மார்கள் சீரியல் இல்லாமல் இருப்பார்களா அரசு கேபிள் இணைப்பு தருவதற்கு யோசிப்பார்களே..!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 02, 2011 4:03 pm

சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Sep 02, 2011 6:44 pm

நல்ல திட்டம் முதலில் என் வாழ்துக்கள்.
ஆனால். இத்திட்டத்தின் விளைவாக தனியார். டி‌டி‌எச் சேவைகை அதிகம் தொடங்குவார்கள் என்பது என் கருத்து. இத்திட்டத்தின் நன்மை தீமைகளை யாராவது பட்டியல் இட்டால் நன்றாக இருக்கும்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 7:00 pm

சாராயக்கடை கள்ளுக்கடை ஏலம் போல விலை அதிகம் கொடுத்து எடுப்பார்களோ

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை தொடங்கி வை‌த்தா‌ர் ஜெயலலிதா  Ila
2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Fri Sep 02, 2011 7:02 pm

நல்ல முயற்சி... வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 10:33 pm

சென்னை : அரசு கேபிள் டிவி சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி
வைக்கிறார். தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி
கட்டமைப்பில் 34 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆபரேட்டர்கள் மற்றும் எம்எஸ்ஓக்கள்
சேர்ந்துள்ளதாகவும், அவர்களிடம் ஒரு கோடியே 45 லட்சம் இணைப்புகள்
உள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. சென்னை நகரம் தவிர்த்து 31 மாவட்டங்களில்
இவர்கள் மூலம் 90 சேனல்களை ஒளிபரப்ப இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால்
முதல் கட்டமாக இலவச சேனல்கள் மட்டும் ஒளிபரப்பப்படும். கட்டண சேனல்கள்
படிப்படியாக மூன்று மாதங்களில் இந்த பட்டியலில் சேர்க்கப்படும் என்றும்
அதிகாரிகள் கூறுகின்றனர். அதன்படி அரசு கேபிள் மூலம் ஒளிபரப்பாகும் இலவச
சேனல்கள் வரிசையில் பொதிகை, ஜெயா, ஜெயா பிளஸ், ஜெயா மேக்ஸ், ஜெயா மூவிஸ்,
கேப்டன், கலைஞர், மக்கள், வின், வசந்த், இமயம், ராஜ் நியூஸ், தமிழன் ஆகியவை
இடம் பெற்றுள்ளன.

சன் டிவி, கே.டிவி, சன் மியூசிக், சுட்டி டிவி,
சன் நியூஸ், விஜய் டிவி, ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல், ஆதித்யா, சோனி பிக்ஸ்,
கார்ட்டூன் நெட்வொர்க், நிக்கலோடியன், போகோ, டிஸ்னி, இஎஸ்பிஎன், ஸ்டார்
ஸ்போர்ட்ஸ், 10 ஸ்போர்ட்ஸ், டைம்ஸ் நவ், என்டிடிவி 24*7, பிபிசி,
சிஎன்என், டிஸ்கவரி, நேஷனல் ஜியக்ராபிக், அனிமல் பிளானட், ஹிஸ்டரி போன்ற
கட்டண சேனல்கள் அரசு கேபிள் ஒளிபரப்பில் தெரியாது என்று அதிகாரிகள்
தெரிவித்தனர்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை தொடங்கி வை‌த்தா‌ர் ஜெயலலிதா  Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக