Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது.....
+8
dsudhanandan
இளமாறன்
சிவா
சரவணன்
அருண்
அன்பு தளபதி
kitcha
உமா
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது.....
First topic message reminder :
சென்னை, செப். 1-
பிரபல இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. இவர் தமிழில் 85 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன், ராம், சண்டைக்கோழி, பட்டியல், வல்லவன், பருத்திவீரன், சென்னை 28, யாரடி நீ மோகினி, பில்லா, தீனா, பையா, சரோஜா, பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், மங்காத்தா உள்ளிட்ட பல படங்கள் யுவன் இசை அமைப்பில் வந்தவை.
யுவன்சங்கர் ராஜாவுக்கும், சுஜன்யாவுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்தது. ஆனால் இந்த திருமணம் குறுகிய காலத்திலேயே முறிந்தது. இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். பின்னர் யுவன்சங்கர் ராஜாவுக்கும் ஷில்பா என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து திருப்பதியில் இன்று காலை யுவன்சங்கர் ராஜாவுக்கும் ஷில்பாவுக்கும் திடீர் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் யுவனின் தந்தை இளையராஜா மற்றும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட னர். நடிகர்கள் பிரேம்ஜி, கிருஷ்ணா, வைபவ், பஞ்சு சுப்பு, சிவா, இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, பவதாரணி உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை நடக்கிறது.
-மாலைமலர்-

உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது.....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது.....
இதுதான் தமிழ் கலாச்சாரமா? ஒருவனுக்கு ஒருத்தி ? இதெல்லாம் ஒரு பொழப்பு!
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது.....
பிடிக்க வில்லை என்றால் எப்படி வாழ்வது ?
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது.....
ஆஸ்திரேலிய பெண்ணை மணந்தார் யுவன் சங்கர் ராஜாவுக்கு திருமலையில் திருமணம்
திருமலை : இசையமைப்பாளர் யுவன்
சங்கர் ராஜாவின் திருமணம் திருமலையில் நேற்று நடந்தது. இளையராஜாவின்
மகனும், பிரபல இசை அமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜாவுக்கும் சுஜாயா
என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் முறைப்படி திருமணம் நடந்தது. அவர்கள்
இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதைத்
தொடர்ந்து, யுவன் சங்கர் ராஜாவுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு
செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜாவுக்கும்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபர் மோகன் & மைதிலி தம்பதியின் மகள்
ஷில்பாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து, சமீபத்தில்
நிச்சயத்தார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் திருப்பதி திருமலையில்
நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. மணவிழாவில் இளையராஜா, அவருடைய மனைவி ஜீவா,
மகள் பவதாரணி, மருமகன் சபரி, இளையராஜாவின் தம்பி கங்கை அமரன்,
தயாரிப்பாளர்கள் தியாகராஜன், விஷ்ணு வரதன்,
அனுவரதன், வெங்கட்பிரபு,
பிரேம்ஜி, சுப்பு, கிருஷ்ணா, வாசுகி மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் அண்ணன்
கார்த்திக் ராஜா, அவருடைய மனைவி ராஜி உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை
வாழ்த்தினர். முன்னதாக இளையராஜா தனது குடும்பத்தினர் மற்றும் மணமக்களுடன்
ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். இன்று மாலை சென்னையில் மணமக்கள்
வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

பொண்ணு நன்னா இருக்கா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது.....
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது
» மாப்பிள்கைக்கு 100 வயது, பெண்ணுக்கு 93: அமெரிக்காவில் நடந்தது திருமணம்
» ராஜா கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை
» சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார்
» 1500 விருந்தினர்கள் முன்னிலையில் பூடான் மன்னர் திருமணம் கோலாகலமாக நடந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum