ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது.....

+8
dsudhanandan
இளமாறன்
சிவா
சரவணன்
அருண்
அன்பு தளபதி
kitcha
உமா
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Empty இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது.....

Post by உமா Fri Sep 02, 2011 11:16 am

First topic message reminder :

சென்னை, செப். 1-
இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 F0d9f61d-d87e-45ed-a519-d42ffc796bfa_S_secvpf
பிரபல இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. இவர் தமிழில் 85 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன், ராம், சண்டைக்கோழி, பட்டியல், வல்லவன், பருத்திவீரன், சென்னை 28, யாரடி நீ மோகினி, பில்லா, தீனா, பையா, சரோஜா, பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், மங்காத்தா உள்ளிட்ட பல படங்கள் யுவன் இசை அமைப்பில் வந்தவை.

யுவன்சங்கர் ராஜாவுக்கும், சுஜன்யாவுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்தது. ஆனால் இந்த திருமணம் குறுகிய காலத்திலேயே முறிந்தது. இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். பின்னர் யுவன்சங்கர் ராஜாவுக்கும் ஷில்பா என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து திருப்பதியில் இன்று காலை யுவன்சங்கர் ராஜாவுக்கும் ஷில்பாவுக்கும் திடீர் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் யுவனின் தந்தை இளையராஜா மற்றும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட னர். நடிகர்கள் பிரேம்ஜி, கிருஷ்ணா, வைபவ், பஞ்சு சுப்பு, சிவா, இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, பவதாரணி உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை நடக்கிறது.


-மாலைமலர்-



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down


இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Empty Re: இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது.....

Post by dsudhanandan Fri Sep 02, 2011 8:45 pm

இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 10106655503335988799



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Empty Re: இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது.....

Post by positivekarthick Fri Sep 02, 2011 9:16 pm

இதுதான் தமிழ் கலாச்சாரமா? ஒருவனுக்கு ஒருத்தி ? இதெல்லாம் ஒரு பொழப்பு! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Pஇசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Oஇசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Sஇசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Iஇசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Tஇசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Iஇசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Vஇசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Eஇசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Emptyஇசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Kஇசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Aஇசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Rஇசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Tஇசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Hஇசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Iஇசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Cஇசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Empty Re: இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது.....

Post by இளமாறன் Fri Sep 02, 2011 9:26 pm

பிடிக்க வில்லை என்றால் எப்படி வாழ்வது ? அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Empty Re: இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது.....

Post by இளமாறன் Fri Sep 02, 2011 9:53 pm

ஆஸ்திரேலிய பெண்ணை மணந்தார் யுவன் சங்கர் ராஜாவுக்கு திருமலையில் திருமணம்

இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Tamil-Daily-News_Paper_32398188115

திருமலை : இசையமைப்பாளர் யுவன்
சங்கர் ராஜாவின் திருமணம் திருமலையில் நேற்று நடந்தது. இளையராஜாவின்
மகனும், பிரபல இசை அமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜாவுக்கும் சுஜாயா
என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் முறைப்படி திருமணம் நடந்தது. அவர்கள்
இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதைத்
தொடர்ந்து, யுவன் சங்கர் ராஜாவுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு
செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜாவுக்கும்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபர் மோகன் & மைதிலி தம்பதியின் மகள்
ஷில்பாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து, சமீபத்தில்
நிச்சயத்தார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் திருப்பதி திருமலையில்
நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. மணவிழாவில் இளையராஜா, அவருடைய மனைவி ஜீவா,
மகள் பவதாரணி, மருமகன் சபரி, இளையராஜாவின் தம்பி கங்கை அமரன்,
தயாரிப்பாளர்கள் தியாகராஜன், விஷ்ணு வரதன்,

அனுவரதன், வெங்கட்பிரபு,
பிரேம்ஜி, சுப்பு, கிருஷ்ணா, வாசுகி மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் அண்ணன்
கார்த்திக் ராஜா, அவருடைய மனைவி ராஜி உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை
வாழ்த்தினர். முன்னதாக இளையராஜா தனது குடும்பத்தினர் மற்றும் மணமக்களுடன்
ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். இன்று மாலை சென்னையில் மணமக்கள்
வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Empty Re: இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது.....

Post by krishnaamma Sat Sep 03, 2011 9:58 am

பொண்ணு நன்னா இருக்கா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Empty Re: இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது.....

Post by முகம்மது ஃபரீத் Sat Sep 03, 2011 11:44 am

மகிழ்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Empty Re: இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது.....

Post by ராஜா Sat Sep 03, 2011 12:42 pm

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது..... - Page 2 Empty Re: இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது
» மாப்பிள்கைக்கு 100 வயது, பெண்ணுக்கு 93: அமெரிக்காவில் நடந்தது திருமணம்
» ராஜா கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை
»  சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார்
» நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்–கயல்விழி திருமணம் இன்று நடந்தது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum