ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொல்லாதவன்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பொல்லாதவன் Empty பொல்லாதவன்

Post by மரகதமணி1980 Sat Sep 19, 2009 6:45 pm

கடந்த வாரம்தான் இந்த படத்தைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. பொதுவாகவே தனுஷ் படம் என்றால் பார்க்க கொஞ்சம் யோசிப்பேன். ஆனாலும் வேறு வழியில்லாமல் பார்த்தேன். சிறிது நேரத்திலே இது அட்டாகாசமான படம் என்பதை உண்ர்ந்தேன். வெற்றிமாறன் யார் இவர்?
யாருடைய அசிஸ்டென்ட் ? அப்பப்பா ஒரு அருமையான் படத்தைத் தந்துள்ளார். நம் ஈகரையில் இந்த படத்தைப் பற்றி எந்த விமர்சனமும் இல்லை. என் அனுபவத்தில் சென்னையை மையமாகக் கொண்டு இவ்வளவு யதார்த்தமாக எந்த ஒரு இயக்குனரும் படம் எடுத்ததில்லை. சென்னைத் தமிழை இவ்வளவு கரெக்டாக, இயல்பாக‌ எல்லா கேரக்டர்களும் உச்சரித்து எந்த படமும் வந்ததில்லை. வில்லன் செல்வமாக வருபவர் சூப்பர் என்றால் அவருடைய மனைவியாக நடித்திருப்பவர் அட்டகாசம். தனுஷைத் தவிர வேறு எவரும் இந்த கேரக்டருக்குப் பொருந்த மாட்டார்கள். இயல்பான வசனங்கள், சென்னையின் உண்மையான அனுபவங்கள் என மொத்தத்தில் படம் சூப்பர்.படத்தின் சென்னை வட்டார வசனங்களுக்காகவே நிறைய காட்சிகளைத் திரும்பத் திரும்ப பார்த்தேன். செல்வம், அவர் மனைவி, அவர் தம்பி, அவர் மகன் சிறுவன் நடித்த காட்சி அவ்வளவு சூப்பர். "அவன் ஒரு சப்படி, அவன் கண்ண பாத்தியா..." என செல்வம் பேசும் அந்த சீன் ரொம்ப இயல்பாக அமைந்திருக்கும். இதே படத்தை வேறு யாராவது முன்னணி இயக்குனரோ முன்னணி நடிகரோ முன்னணி தயாரிப்பாளரோ கொடுத்திருந்தால் இப்படம் விளம்பரம் மூலம் எங்கோ போயிருக்கும்.
வெற்றிமாறன் உங்களுக்குப் பெரிய எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள் பல கோடி.
avatar
மரகதமணி1980
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Back to top Go down

பொல்லாதவன் Empty Re: பொல்லாதவன்

Post by சிவா Sat Sep 19, 2009 7:22 pm

இன்னும் படம் பார்க்கவில்லை! பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால் என் கருத்தை எழுதுகிறேன் மரகத மணி!( மணி என்றாலே மைனர் குஞ்சுமணிதான் நினைவில் வருகிறார்)


பொல்லாதவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொல்லாதவன் Empty Re: பொல்லாதவன்

Post by கோவைசிவா Sat Sep 19, 2009 7:24 pm

பொல்லாதவன் ஓடவே இல்ல தமிழ்நாடுல ஊத்திகிச்சு
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

பொல்லாதவன் Empty Re: பொல்லாதவன்

Post by சிவா Sat Sep 19, 2009 7:25 pm

கோசி பார்த்தாரா இல்லையா?


பொல்லாதவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொல்லாதவன் Empty Re: பொல்லாதவன்

Post by கோவைசிவா Sat Sep 19, 2009 7:26 pm

பாத்து10
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

பொல்லாதவன் Empty Re: பொல்லாதவன்

Post by சிவா Sat Sep 19, 2009 7:28 pm

உங்கள் விமர்சனத்தை எழுதுங்கள்!!!


பொல்லாதவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொல்லாதவன் Empty Re: பொல்லாதவன்

Post by கோவைசிவா Sat Sep 19, 2009 7:34 pm

படம் ஜவ்வு மாதிரி இழுக்குது
ஒரு பல்சர் பைக் வெச்சே
படாத முடிச்சுட்டாங்க
படம் பாத்ததுனால எனக்கு தலைவலி
வந்துச்சு. மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
மற்றும் எங்கும் எப்போதும் இந்த இரண்டு பாடல்களும் சூப்பர்
மத்தபடி கதை ஒன்னும் ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணலை
அடுத்து என்ன நடக்கும்னு முதல்லையே தெரியுது
எனக்கு விமர்சனம் எழுத தெரியாது
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

பொல்லாதவன் Empty Re: பொல்லாதவன்

Post by சிவா Sat Sep 19, 2009 7:35 pm

கோவைசிவா wrote:படம் ஜவ்வு மாதிரி இழுக்குது
ஒரு பல்சர் பைக் வெச்சே
படாத முடிச்சுட்டாங்க
படம் பாத்ததுனால எனக்கு தலைவலி
வந்துச்சு. மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
மற்றும் எங்கும் எப்போதும் இந்த இரண்டு பாடல்களும் சூப்பர்
மத்தபடி கதை ஒன்னும் ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணலை
அடுத்து என்ன நடக்கும்னு முதல்லையே தெரியுது
எனக்கு விமர்சனம் எழுத தெரியாது

இவ்வளவு எழுதிட்டு அதென்ன கடைசியா எழுதத் தெரியாது!


பொல்லாதவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொல்லாதவன் Empty Re: பொல்லாதவன்

Post by கோவைசிவா Sat Sep 19, 2009 7:36 pm

பொல்லாதவன் 440806
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

பொல்லாதவன் Empty Re: பொல்லாதவன்

Post by மரகதமணி1980 Tue Sep 29, 2009 5:11 pm

கோவை சிவா அவர்களே படத்தில் சிறப்பானதாக நான் கருதுவது படத்தின் கேரக்டர்கள் பேசும் சென்னைத் தமிழ்தான். இப்படி இயல்பாக சென்னைத் தமிழை வேறு எந்த படத்திலாவது கேட்டிருக்கிறீர்களா? ஒரு படம் சொல்லுங்கள் பார்க்கலாம்?
avatar
மரகதமணி1980
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Back to top Go down

பொல்லாதவன் Empty Re: பொல்லாதவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum