உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by T.N.Balasubramanian Today at 5:24 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காற்றின் ஓசை - ஒன்று - தியானம்
+2
மீனு
வித்யாசாகர்
6 posters
Page 2 of 2 •
1, 2

காற்றின் ஓசை - ஒன்று - தியானம்
First topic message reminder :

"காற்றின் ஓசை-1"
(தியானம்)
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பத்தி ஆறாம் வருடம் 'மே' மாதம் இருபத்தி ஐந்தாம் நாள் பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்று, இரண்டாம் அப்துல்லா மன்னரால் ஆளப் படும் ஜோர்டானிய தேசம்.
ஐம்பத்தி ஒன்பதாயிறத்து ஐநூற்று அறுபது சதுர மைல்கள் நீண்டு பரப்பி, ஆறு கோடியே ஒரு லட்சத்து தொன்னூற்றி எட்டாயிரத்து ஆறுநூர்ரி எழுபத்தேழு ஜனங்களை தாங்கிய ஜோர்டானின் தலைநகராகிய அம்மானில் நின்றுக் கொண்டு எட்டுத்திக்கும் ஒலிஎழுப்பி 'இதோ ஒரு தமிழன் பேசுகிறான்.
"வணக்கம்!
என் பெயர் மாலன். மாலன் தாண்டவராயன்.
தென்னிந்திய தமிழ்நாட்டின் சென்னையின் ஒரு ஓரப்பகுதியான மாதவரமென்ற கிராமம் எனது சொந்த ஊர்.
மன ஆராய்ச்சியில் 'ஆய்வியியல்' முடித்து காற்றின் ஓசை யென்ற தலைப்பில் நானெழுதிய என் முதல் புத்தகம் தான் என் முதல் அடையாளம்!
உளவியல் சிந்தனை, இறைமையின் ஆழம், வாழ்க்கை தத்துவம் போன்றவைகள் பற்றி கருத்து பரிமாறி, மேடையில் பேசி புத்தகங்கள் எழுதி.. எழுதி.. எழுதி.. இன்று இதோ ஜோர்டானின் தலைநகர் கைதட்டியழைக்க இங்கு உங்கள் முன் வணக்கம் தெரிவித்து நிற்கிறேன்" என்று கைகூப்பி மாலன் ஆங்கிலத்தில் பேசி நிறுத்த, அரங்கம் தன மெச்சலை கைதட்டலால் காண்பித்து.
ஜோர்டானின் தலைநகரில் ஒரு தமிழன் நின்று பேசுவதை கேட்க இத்தனை அந்நிய மக்கள் கூடி நிற்பதை அமைதியாய் கண்டு, குறிப்பெடுத்துக் கொண்டது காற்றும்!
'மனிதமும் மேன்மையும்' என்ற சேவை மையமொன்று சில நாடுகளை தேர்ந்தெடுத்து புதிய புதிய மக்களை சந்தித்து கருத்து பரிமாறி பிரசங்கம் செய்து மனிதம் வளர்க்க மாலனை தேர்ந்தெடுத்துள்ளது.
மாலன் நிறைய பேசுகிறார். நிறைய பேசுகிறார். அரங்கம் அமைதியாய் அவர் பேச்சிக்கு கட்டுண்டு கைகட்டிக் கேட்டுக் கொண்டிருந்தது. முடிவில்...
"ஒரு காற்றின் அசைவுகளுக்கு இடையே எத்தனை எத்தனை சாம்ராஜ்யங்களின் வரலாறுகள் போதிந்திருக்கிறதோ; காற்றிடம் சற்று காது கொடுத்துக் கேட்டேன்- 'வரலாறுகள் அத்தனையும் யாரோ ஒரு மனிதனின் மூளையில் உதிக்கும்- அந்த ஒரு நொடியில் உச்சரித்த வார்த்தையில் தான் புரட்டிப் போடப் பட்டுள்ளது. வரலாறுகள் குவிகின்றன.. வார்த்தைகள் குவிகின்றன.. காற்று வீசிக் கொண்டேயிருக்கிறது, தன் அசைவுகளின் அத்தனை இடுக்கிலும் காற்று இன்றும் எப்போதும் ஒவ்வொரு வரலாறினை சொல்லிக் கொண்டே தான் நகர்கிறது.
உண்மை வரலாறு தெரிய வேண்டுமா? காற்றிடம் கேளுங்கள். காற்று வேறெங்குமில்லை, நமக்குள் தானிருக்கிறது காற்று, காற்றை தான் நாம் சுவாசிக்கிறோம்.. காற்றில்லையேல் உயிரில்லை, காற்றில்லையேல் உயிரினங்களில்லை, காற்றில்லையேல் அண்டசராசரமும் கூட இல்லாது போயிருக்கலாம், அண்டசராசரத்தின் சூழ்சுமத்தில் காற்றிற்கும் ஒரு முக்கிய பங்குண்டு. அந்த காற்றிடம் உற்று கேளுங்கள். காற்றுக்கு காது கொடுங்கள். காற்றிடம் கேள்வி கேளுங்கள். அமைதியாய் அமர்ந்து எல்லாம் மறந்து கண்மூடி காற்றின் ஆழம் வரை மனக்கண் கொண்டு காற்றினை பாருங்கள். காதுகளின் துவாரம் வழியே காற்றினை மட்டும் உள்வாங்கி உலகம் அத்தனையும் மறந்து, காற்றினை.. சுவாசத்தை.. மட்டும் உற்றுப் பாருங்கள். கவனியுங்கள்.
சுவாசத்தை கவனிக்கையில், எல்லாம் மறக்கையில் சுவாசத்தை மட்டும் நினைக்கையில் சுவாசத்தின் வழியே காற்றின் குரல் கேட்கும். காற்றின் ஞானமத்தனையும் சுவாசம் வழியே உள்ளூர பரவி ஓம்ம்ம்ம்..மென்ற சப்தமெழுப்பும். உடல் பொருள் ஆவி அத்தனையும் ஒன்றென தோன்றும், எல்லாமுமாய் கலந்த ஒரு நிம்மதி பெருமூச்சி ஓம்.. ஓம்..ஓமென உள்ளே ரீங்காரமிட- அமைதியாய் அமைதியாய் அந்த ஆனந்தத்தை ரசிக்கத் துவங்குங்கள்.
ரசிக்க ரசிக்க, மெல்ல மெல்ல நாம் தெளிந்து வருவதையும் வாழ்வில் வென்று வருவதையும் ஊர் பேச ஆரம்பிக்கும். மீண்டும் மீண்டும் அமருங்கள். காற்றிடம் பேசுங்கள். காற்று பேசும். நிறைய பேசும். பேச பேச காற்றின்.. சுவாசத்தின் அடி ஆழம் புரிந்துவிடும். அது புரியும்போது மனசு தானாகவே அமைதியாகும். அந்த அமைதியில் தினமும் மூழ்க மூழ்க.. உலகின் அத்தனை ரகசியங்களும் புரிந்துவிடும். அந்த அமைதியை அடையும் வழி தான் தியானம்.
தியானம் செய்யுங்கள். தினமும் தியானம் செய்யுங்கள். காலையும் மாலையும் தியானம் செய்யுங்கள். அரைமணி நேரமாவது தினமும் அமைதியில் ஆழ்ந்திருக்க ஆழ்ந்திருக்க வெகுவிரைவில் தியானம் கைகூடும். தியானம் கைகூடினால் வாழ்வின் ஒவ்வொரு நகர்வையும் மிக நேர்த்தியாய் நமக்குச் சொல்லித் தரும், உலகின் அத்தனை சூழ்சுமத்தையும் சொல்லும் தியானம்.
வாழ்வின் சூழ்சுமத்தின் முடிச்சிகளில் தான் வெற்றித் தோல்விகளின் வரலாறுகள் பொதிந்திருக்கிறது. அந்த வரலாறுகளை நமக்கெல்லாம் எடுத்துச் சொல்லி வாழ்வின் சூழ்சுமத்தைப் புரிய வைக்கத் தான் காற்று வீசிக் கொண்டே இருக்கிறது.
காற்றை உள்ளிழுக்கையில், சுவாசம் காற்றிலிருந்து தான் உயிர்பெருகிறதென புரிகையில், காற்றும் சுவாசமும் ஒன்றென உணர்கையில்.. 'அண்ட சராசரமும் நிறைந்த காற்று நம் சுவாசமாய் மாருமிடத்தில் தான் - காற்றிற்கும் சுவாசத்திற்குமிடையே தான் கடவுலெங்கோ இருக்கிறாரென புரிந்துவிடும்.
ஆக, 'காற்றிற்கும் - சுவாசத்திற்கும்' 'அண்ட சராசரத்திற்கும் - நமக்கும்' இடையே இருக்கும் கடவுளை உணர.., புரிய.., காற்றின் சுவாசமாய் ஒன்றி கரைய 'மனிதன் கடவுளாக' தியானம் ஒரு நல்ல ஆயுதமென்று" மாலன் பேசி முடித்து நிறுத்த..,
மனதில் இத்தனை நேரம் தாங்கியிருந்த அமைதியை மீறி ஜோர்டானின் மக்கள் கைதட்டி மகிழ்ந்து பிரியாவிடை கொடுத்து விமான நிலையம் வரை வந்து அவரை வழியனுப்பி வைக்க........,
'இதோ மாலனின் விமானம் ஜோர்டானிலிருந்து ஏமன் நாட்டிற்குப் பறக்கத் தயாராகிக் கொண்டிருந்தது.
------------------------------------------------------------------------------------------------------------
_காற்றின் பயணமின்னும் தொடரும்...

Last edited by வித்யாசாகர் on Sat Sep 26, 2009 4:17 pm; edited 4 times in total
Re: காற்றின் ஓசை - ஒன்று - தியானம்
ரூபன் wrote:இதுதான் நல்லா இருக்கு
இது எத்தப்புறோக்கிறாமில் செய்தது பெரியப்பு சிக்கிரம் சொல்லுங்க

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: காற்றின் ஓசை - ஒன்று - தியானம்
இரண்டாவது மிக அழகான மிளிர்வுடன் இருக்கிறது ஆனால் இது ஒரு கவிதை பயனமேனில் அதையே போட்டிருக்கலாம் சகோ.., பிரகாஷ்.., மற்றும் ரூபன், ஆனால் முதலாவதில் ஒரு சூழ்சுமம் இருக்கிறது.
இது முழுக்க முழுக்க வாழ்வின் சூழ்சுமம் தியானம் என்று சொல்லும் நாவல் அதனால், முதலாவதே சரி, என எண்ணுகிறேன்.
இரண்டாம் படம் ஒரு மணியளவு குற்றம் என ஒரு தலைப்பில் காமம் பற்றியும் ஒரு அத்தியாயம் வர இருக்கிறது. அதற்குப் பயன் படுத்தினால், அங்கே பெருமை சேர்க்குமென நம்புகிறேன் அன்பர்களே..
கருத்துக்கு மாறாக இருக்குமெனில் மன்னிக்கவும்!

தங்களின் கருத்தே இறுதித் தீர்ப்பு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: காற்றின் ஓசை - ஒன்று - தியானம்
நான் இதை ஆமோதிக்கிறேன் எனக்கும் அந்தப்பொண்ணு கொஞ்சம் இடித்துதுதான் 

Re: காற்றின் ஓசை - ஒன்று - தியானம்
சிவா wrote:ரூபன் wrote:இதுதான் நல்லா இருக்கு
இது எத்தப்புறோக்கிறாமில் செய்தது பெரியப்பு சிக்கிரம் சொல்லுங்க
![]()
![]()
இன்னும் சொல்லலியே

Re: காற்றின் ஓசை - ஒன்று - தியானம்
ரூபன் wrote:நான் இதை ஆமோதிக்கிறேன் எனக்கும் அந்தப்பொண்ணு கொஞ்சம் இடித்துதுதான்
என் தம்பியாச்சே, மன்னிக்கவும்.. நம்!
சகோதரர் இல்லையேல் அதை முதலில் போட்டிருப்பார் ரூபன்
ஆனால் அதுவும் நல்ல படம் வரவிருக்கும் அத்யாயத்திற்குப் பொருந்தும்!
எனக்கும் நேரமாச்சி தோழர்களே.. இங்கு மணி 12.22am
Re: காற்றின் ஓசை - ஒன்று - தியானம்
சென்றுவாருங்கள் அண்ணா நானும் செல்லனும் இன்னும் சற்றுநேரத்தில் சென்றிடுவேன்
நாளைசந்திப்போம் அண்ணா

நாளைசந்திப்போம் அண்ணா

Re: காற்றின் ஓசை - ஒன்று - தியானம்
ரூபன் wrote:சென்றுவாருங்கள் அண்ணா நானும் செல்லனும் இன்னும் சற்றுநேரத்தில் சென்றிடுவேன்
நாளைசந்திப்போம் அண்ணா![]()
![]()

பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12
Re: காற்றின் ஓசை - ஒன்று - தியானம்
நல்லதுப்பா, சகோதரர், அன்பு தோழர் பிரகாஷ்., மீனுக்குட்டி, மற்றும் அனைத்து ஈகரை அன்பர்களுக்கும் விடை பெறுகிறேன்.., அனைவருக்குமென் இரவு வணக்கம்!

Re: காற்றின் ஓசை - ஒன்று - தியானம்
பிரகாஷ் மற்றும் சகோதரரே.. காற்றின் ஓசை மூன்றாம் பதிவு பதிந்தாகி விட்டது. படித்துவிட்டு தங்களின் கருத்தை தாருங்கள்.. விடை பெறுகிறேன்.. காலையிலோ நடுவிலோ எழுந்தால் உடனே பார்த்துக் கொள்வேன்.. நன்றி!
Re: காற்றின் ஓசை - ஒன்று - தியானம்
மிக அருமை அண்ணா ,
"அண்ட சராசரத்திற்கும் - நமக்கும்" இடையே இருபது காற்று மட்டுமே , அதை நீக்கினால் அண்டசராசரமும் நமக்கு மிக அருகாமையில் ,நமக்குள் ஒடுங்கி விடும், அதை தான் தியானம் வழி வகுக்கிறது . என்பதை மிக தெளிவாக கூறி உள்ளீர்கள் .
"காற்றின் ஞானமத்தனையும் சுவாசம் வழியே உள்ளூர பரவி ஓம்ம்ம்ம்..மென்ற சப்தமெழுப்பும் . "
நம்மை பொறுத்த வரை சுவாசம் தான் உயிர் ,
"காற்றிற்கும் - சுவாசத்திற்கும் ,அண்ட சராசரத்திற்கும் - நமக்கும்' இடையே இருக்கும் கடவுளை உணர"
காற்றிற்கும் சுவாசத்திற்கும் இடையே நின்று காற்றை சுவாசமாகவும் சுவாசத்தை காற்றாகவும் மாற்றி கொடுத்து நம்மை உயிர் வாழ வைக்கும் கடவுளை அறிய தியானமே வழி என கூறி இருபது மிக அருமை அண்ணா

செந்தில்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009
மதிப்பீடுகள் : 0
Page 2 of 2 •
1, 2

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|