புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திகார் ஜெயில் வாசலில் ஹசாரேவுக்கு வரவேற்பு ஊழல் எதிர்கோஷம் மத்தியஅரசு காதை பிளந்தது!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
புதுடில்லி: ஜன் லோக்பால் மசோதா உருவாக்கிட வலியுறுத்தி நான்கு நாட்கள் சிறையில் இருந்து இன்று காலை (11. 42 மணிக்கு ) வெளியே வந்த இவரை ஆயிரக்கணக்கானவர்கள் திரளாக நின்று, வாழ்க அன்னா , வாழ்க அன்னா என்றும் ஊழலுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். ஹசாரேவுக்கு பூ மழை தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆதரவாளர்கள் புடைசூழ போராட்டம் நடத்தவிருக்கும் ராம்லீலா மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார். தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் அவர் எவ்வித களைப்புமின்றி ஆதரவாளர்களை பார்த்து இரண்டு கைகளை உயர்த்தி காட்டினார். இவர் வெளியே வந்ததும் வாசிலில் காத்திருந்த பத்திரிகையாளர்கள், டி.வி., காமிரா மேன்கள் பேட்டி எடுத்தனர். இவரது ரிலீசையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஜெயில் வாசலில் ஹசாரே பேட்டி: ஜெயில் வாசலில் நிருபர்களிடம் பேசிய ஹசாரே 64 ஆண்டுகள் கழிந்தும் நாம் இன்னும் முழுமையான சுதந்திரம் பெறவில்லை என்றார். தமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்ட அவர் தொடர்ந்து நிருபர்களிடம் பேசுகையில்; மக்கள் அமைதி காக்க வேண்டும். ராம்லீலா மைதானத்தில் நடக்கும் இந்த போராட்டத்தில் மக்கள் அனைவரும் பங்கேற்க வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். காந்தி நடத்திய போருக்கு பின்னர் தற்போது ஆக 16 முதல் 2 வது சுதந்திர போர் துவங்கி இருக்கிறது. இது இப்போது தீயாக எரிய துவங்கியிருக்கிறது. இது மக்களுக்கான போராட்டம், உயிர் உள்ளவரை , ஊழல் ஒழிக்கும் வரை, நான் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் இந்த போராட்டம் தொடரும். என்றார்.
கொட்டும் மழையில் திரண்ட சமூக ஆர்வலர்கள்: பின்னர் தொடர்ந்து அவர் ராஜ்காட் புறப்பட்டு சென்றார். அங்கு காந்திசமாதியில் அஞ்சலி செலுத்தி விட்டு மைதானம் நோக்கி செல்கிறார். இவர் செல்லும் வாகனத்தை தொடர்ந்து காத்திருந்த ஆதரவாளர்கள் இவர் பின் அணிவகுத்து செல்கின்றனர். இவரை வரவேற்று அழைத்து செல்ல சிறப்பு டிரக்கர் வாகனம் கொண்டு வரப்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இவரது பின்னால் அணிவகுத்து செல்கின்றனர்.
காந்தியவாதி அன்னா ஹசாரே, இன்று ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தை துவக்குகிறார். 15 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இதையடுத்து, ஹசாரேவுடன் உண்ணாவிரதம் இருக்க, மக்கள் நாடுமுழுவதும் தயாராகி விட்டனர். ராம்லீலா மைதானத்தை நோக்கி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரத்துவங்கியுள்ளனர். மேலும், ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் அலை வேகமாக பரவுகிறது. டில்லியில் தடையை மீறி, உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற, காந்தியவாதி அன்னா ஹசாரேயை, போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தில் இருந்தே, மத்திய அரசின் இக்கட்டானநிலை வெளிச்சத்திற்கு வந்தது. அதை மாற்ற, மத்திய அரசு, ஹசாரே விடுவிப்பு அறிக்கையில் இருந்து, அடுத்தடுத்த சமரச நடவடிக்கைகளில் இறங்கியது. 40 மணி நேரம் நடந்த பேச்சுக்களுக்குப் பின், உண்ணாவிரதம் நடத்தப்படும் இடம் ராம்லீலா மைதானம் என்று முடிவானதுடன், சில அர்த்தமுள்ள நடைமுறைகளும் இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இதற்கான ஒப்பந்தம் நேற்று காலை தான் உறுதியானது. இருப்பினும், ராம்லீலா மைதானம் தயாராகாததால், நேற்றும் திகார் சிறையிலேயே ஹசாரே, உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொண்டார். ராம்லீலா மைதானத்தில் இன்று உண்ணாவிரதத்தை ஹசாரே முறைப்படி துவக்குகிறார். இதற்காக, இன்று திகார் சிறையிலிருந்து வெளியே வருகிறார். இத்தகவலை அவரது நெருங்கிய ஆதரவாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
உள்துறை செயலர் ஆர்.கே.சிங் பேட்டி: ஹசாரே உண்ணாவிரதம் குறித்து நேற்று டில்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த உள்துறை செயலர் ஆர்.கே. சிங் கூறியதாவது: போராட்டம் நடத்துவது குறித்து, ஹசாரே குழுவினருடன் டில்லி போலீசார் சுமுக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில், அரசு தலையிடவில்லை. செப்டம்பர் 2ம் தேதி (15 நாட்கள்) வரை, ராம்லீலா மைதானத்தில், ஹசாரே உண்ணாவிரதம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சில வழக்கமான நிபந்தனைகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. நிபந்தனைகள் என்றால், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும் விஷயத்தில், ஏற்கனவே குறிப்பிடப்பட்டது பொருந்தும். டாக்டர்கள் பரிசோதனை நடத்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைப்பாளர்களுக்கும், டில்லி போலீசுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சிங் கூறினார்.
கிரண் பேடி: "உடல் நிலை ஒத்துழைக்கும் வரை ஹசாரே உண்ணாவிரதத்தை தொடர்வார்' என, அவரது குழுவில் உள்ள கிரண் பேடி தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், "ஹசாரேயின் உண்ணாவிரதம் காலவரையற்றது. சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் அல்ல. அவர் உடல்நிலை ஒத்துழைக்கும்வரை நீண்ட காலம் உண்ணாவிரதத்தை தொடர்வார். அவரது உடல் நிலை மோசமடைய அனுமதிக்கக்கூடாது' என்றார். "ஹசாரேவுக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால், அதை கொடுக்கவேண்டும்' என, டாக்டர் நரேஷ் தெரஹான் குழுவினர் தெரிவித்தனர்.
ஹசாரே முதலில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்த ஜே.பி. பார்க் உட்பட மத்திய டில்லி முழுவதும் பிறப்பித்து இருந்த தடை உத்தரவை, டில்லி போலீசார் நேற்று வாபஸ் பெற்றனர். ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத ஏற்பாடுகளை கவனிப்பதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஈடுபட்டனர். போராட்டம் நடத்துவதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளுடன் , நேற்று இரவுதான் மைதானம் தயாரானது.திகார் சிறையிலிருந்து இன்று காலை வெளியே வரும ஹசாரே, தனது குழுவினருடன் ஊர்வலமாக ராம்லீலா மைதானம் செல்கிறார். இத் தகவலை, சுவாமி அக்னிவேஷ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஹசாரேக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. அவர் நன்றாக இருக்கிறார். ரத்த அழுத்தம் நன்றாக உள்ளது. கடந்த மூன்று நாட்களாக அவர் உணவு எதையும் உட்கொள்ளவில்லை' என்றார்.
மக்கள் தயார்: இன்று ஹசாரேயுடன் உண்ணாவிரதம் இருப்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தயாராக உள்ளனர். இதற்கு நாடு முழுவதும் ஆதரவு தெரிவித்தும், ஊழலை எதிர்த்தும் அலை, நாடு முழுவதும் அதிகமாக பரவுகிறது. ஹசாரேயின் ஆதரவாளர்கள் அனைவரும் ராம்லீலா மைதானத்தை நோக்கி வாருங்கள் என, அவரது குழுவில் இடம்பெற்ற மேதா பட்னாகர் நேற்று அழைப்பு விடுத்தார். ஊழலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஜனநாயக எதிர்ப்பு உணர்வுக்கு முதல்கட்ட வெற்றியாக இது கருதப்படுகிறது. இதனால், பார்லிமென்ட் நடவடிக்கைகளுக்கு சட்டரீதியாக சிவில் அமைப்புகள் நடத்தும் எதிர்ப்பு உணர்வு தவறானதாகாது என்றும் நிலைநாட்டப்பட்டுள்ளது.
ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் ராம்லீலா மைதானம், டில்லி ரயில் நிலையம் அருகில் உள்ளது.
*புகழ்பெற்ற ராம்லீலா கொண்டாட்டம் இங்குதான் நடைபெறும். 25 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்டது.
* மத விழாக்கள், அரசியல் மாநாடுகள், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் இங்கு அதிகம் நடைபெறும்.
தினமலர்...!

- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
காதிருந்தானே அது பிளர்வதுக்கு ...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
:afro:
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
இறுதி வரை உறுதியாய் தொடரவேண்டும் . நடுவில் மத்திய அரசு கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்று இடையில் போராட்டத்தை நிறுத்தக்கூடாது. சட்டமாக நிறைவேறி பிறகுதான் விடவேண்டும். ஹசாரேவுக்கு ஒரு வேண்டுகோள் " 120 கோடி மக்களின் மனசாட்சி நீங்கள்தான்". உங்களுக்கு இது முடியாம போச்சு மத்திய அரசின் மீதுள்ள கோபம் உங்கள் மீதும் திரும்ப வாய்ப்பு உண்டு.
- ivarsபுதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 03/06/2011
அய்யா தீவிரவாதிகலே எங்கள் அரசியல் வதிக்லே எங்கள் இந்தியாவை அzhiத்தும் அடகுவைthதும்(அமெரிகாவிர்க்கு) இருக்கிறார்கள் நீங்கள் வேறு அழிக்கவேண்டுமா
- ivarsபுதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 03/06/2011
அய்யா அண்ணா (காந்தி) சாகரே அவர்களே ஊழல் ஒழிப்பு போராட்டம் வெல்க
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ivars wrote:அய்யா தீவிரவாதிகலே எங்கள் அரசியல் வதிக்லே எங்கள் இந்தியாவை அzhiத்தும் அடகுவைthதும்(அமெரிகாவிர்க்கு) இருக்கிறார்கள் நீங்கள் வேறு அழிக்கவேண்டுமா
ஐயா,,,,வணக்கம்..தங்கள் முகப்பில் அறிமுக திரியில் தங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்...
- Sponsored content
Similar topics
» ஜெயில் கைதிகள் பங்கேற்கும் ” திகார் ஒலிம்பிக் ” களம் இறங்கும் முக்கிய கைதிகள்: கல்மாடி ஏற்பாடு ?
» ஊழல் வழக்கில் முன்னாள் பெண் மந்திரிக்கு 2 ஆண்டு ஜெயில்
» மாட்டு தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு ; லாலுவுக்கு 5 ஆண்டு ஜெயில்; அரசியல் வாழ்வு முடிந்தது
» கூடங்குளத்தில் கிடைக்கும் அணுக்கழிவு கோலார் தங்க வயலில் சேமிக்கப்படும் ; மத்தியஅரசு தகவல்
» ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1