ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி, விக்ரம், சூர்யா நடிப்பில் தமிழில் வரும் சரித்திர படங்கள் ..

2 posters

Go down

ரஜினி, விக்ரம், சூர்யா நடிப்பில் தமிழில் வரும் சரித்திர படங்கள் .. Empty ரஜினி, விக்ரம், சூர்யா நடிப்பில் தமிழில் வரும் சரித்திர படங்கள் ..

Post by உமா Fri 2 Sep 2011 - 12:44

சென்னை, செப். 2-

ரஜினி, விக்ரம், சூர்யா நடிப்பில் தமிழில் வரும் சரித்திர படங்கள் .. 93dae57e-af45-41d6-87eb-7e670bddf6b9_S_secvpf

தமிழ் திரையுலகில் சரித்திர கதைகளுக்கு திடீர் மவுசு ஏற்பட்டு உள்ளது. சில வருடங்களுக்கு முன் வடிவேலு நடிப்பில் வெளியான இம்சைஅரசன் 23-ம் புலிகேசி சரித்திர படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது.

சமீபத்தில் ஆர்யா நடித்து ரிலீசான மதராச பட்டணம் படமும் சரித்திர கதை. விஜய் இயக்கினார். அதில் இடம் பெற்ற பழைய சென்னை அரங்குகள் ரசிகர்களை கவர்ந்தது. படமும் நன்றாக ஓடியது.

கலைஞர் கருணாநிதி கதை வசனத்தில் வந்த “பொன்னர் சங்கர்”, “இளைஞன்” படங்கள் வரலாற்று கதைகள். புராண வரலாற்று படங்களுக்கு வரவேற்பு உள்ளதால் 20 வரலாற்று கதைகள் படமாகி வருகின்றன.

ரஜினி நடிக்க ரூ. 130 கோடியில் தயாராக உள்ள “ராணா” படம் முழுக்க சரித்திர கதை. இதில் ரஜினி மூன்று வேடங்களில் வருகிறார்.

சூர்யா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து வரும் 7ஆம் அறிவு படமும் புராண கதை. “போகர்” என்ற சித்தர் வாழ்க்கையை கருவாக வைத்து இப்படம் எடுக்கப்படுகிறது. சித்தர்களின் மாயாஜால அற்புதங்கள் இப்படத்தில் இடம்பெறுகின்றன.

விக்ரம் நடிக்கும் “கரிகாலன்” படமும் சரித்திரக்கதை. பழங்கால யுத்த முறைகள் இதில் காட்சி படுத்தப்படுகின்றன.

தனுஷ் நடிக்க “மாரீசன்” என்ற பெயரில் சிம்புத்தேவன் புதுப்படம் இயக்க உள்ளார். இந்த படமும் மூவாயிரத்து 200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று படமாக உருவாகிறது.

பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையை படமாக்க மணிரத்னம் முயற்சித்து வருகிறார்.

கமலஹாசனும் மருதநாயகம் என்ற சரித்திர படத்தை எடுக்க ஆர்வமாக உள்ளார்.

சற்குணம் இயக்கும் வாகை சூடவா படம் சரித்திர படமாக உருவாகிறது.

ஆதி நடிக்கும் அரவாண் படமும் வரலாற்று கதை.

பாரதிராஜா இயக்கி வரும் அன்னக்கொடியும் கொடிவீரனும் என்ற படமும் சரித்திரக்கதையாகும்.

செல்வராகவன், மிஸ்கின் போன்றோரும் சரித்திரப் படங்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

-மாலைமலர்-




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரஜினி, விக்ரம், சூர்யா நடிப்பில் தமிழில் வரும் சரித்திர படங்கள் .. Empty Re: ரஜினி, விக்ரம், சூர்யா நடிப்பில் தமிழில் வரும் சரித்திர படங்கள் ..

Post by krishnaamma Fri 2 Sep 2011 - 13:22

நல்ல முயற்சி தான் புன்னகை ஏதோ நாம் தமிழ்மக்களின் சரித்திரங்களை தெரிந்து கொள்ளலாம், நல்ல செட் கள் பார்க்கலாம் ஜாலி 'போகர்' பட ஸ்டீல் நல்லா இருக்கே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum