புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
நண்பர்களே ஏற்கனவே ஒரு தொகுதி ஈகரையில் உண்டு அதைப்பார்வையிட
http://www.eegarai.net/t40276-topic#383544
இது இரண்டாவது எனலாம்.
1. Hornil Style Pix
இது இலவசமான Photo Editor. அத்துடன் ஒரு Paint program ம் ஆகும் இதில் உங்களுக்கு தேவையான படங்களை வரைந்து வண்ணம் தீட்டி கொள்ளலாம்.
தரவிறக்கம்
http://hornil.com/en/downloads/
பாவிப்பதற்கான manual இங்கே உண்டு
http://hornil.com/en/docs/stylepix/UserManual/ConceptsSelections.html
இதில் உதவிக்கான video tutorial நிறைய உண்டு. இலகுவாக மென்பொருளைப் பழகி பியோசனமடையலாம்.
http://hornil.com/en/community/HornilStylePixVideoTutorials.html
உதாரணத்துக்கு
[
தொடர்ந்து சில மென்பொருட்களை தர இருக்கிறேன்....

maniajith007 wrote:நன்றி அண்ணா புதிய பாடல் இல்லை ராகவில் இருக்கும் நிர்வாணா என்ற பிரிவில் அற்புதமான இசை தொகுப்புக்கள் உள்ளன மேலும் சில devotional பாடல்கள்
அவர்களிடம் தான் இருக்கின்றன
அப்படியா ? நல்லது இங்கும் உண்டு பார்த்துக்கொள்ளுங்கள்
பக்தி பாடல்கள்
6. MP3myMP3
கணினியில் இணையத்தினூடக வரும் பாடல்களையோ, வேறு சத்தங்களையோ
பதிவுசெய்வதற்குரிய மென்பொருள். இது சீடீ பாடல்களையோ மைக் ஊடாக பேசுவதையோ கூட
பதிவுசெய்ய முடியும் .
http://www.mp3mymp3.com/mp3_my_mp3_recorder.html
7. Audio Recorder For Free
இதுவும் மேற்கூறிய மென்பொருள் போன்றது. Sound Card னூடாக வரும் ஒலிகளை பதிவு
செய்துகொள்ளலாம்.
http://www.audio-tool.net/arforfree_best_freeware_of_sound_editing_main_features.html
8. donar-mp3-recorder
இதுவும் ஒரு MP3 Recorder
தரவிறக்கம்
http://www.donarzone.com/index.php/donar-mp3-recorder/#download
9. Screen2Exe
இதுவும் கணினித்திரையையும் அதில் மவுஸின் அசைவுகளையும். முழுத்திரையாகவோ பகுதியாகவோ படம்பிடித்து அதை தனியாக இயங்கக்கூடிய Exe File ஆக உருவாக்கித்தருகிறது. இது படமாக்கிய exe file வேறு பிளேயர்களின் உதவியில்லாமல் தானாகவே கணினியில் இயங்கக் கூடியதாக இருக்கும்
http://www.screen-record.com/screen2exe.htm
10.Stoik - Imagic 5
Free Video Editor and Photo Viewer
இதுவும் ஒரு இலவசமான போட்டோ, படங்கள் மற்றும் வீடியோ எடிட்டர் ஆகும். இதன்மூலம் போட்டோகள் அழ்குபடுத்துவதோடு வீடியோ எடிட்டிங் செய்யவும் உதவுகிறது
http://www.stoik.com/products/photo/STOIK-Imagic
11. PhotoStage
டிஜிட்டல் கமரா இருக்கும் ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டியது. போட்டோக்களையும் வீடியோக்களையும் slide show வாக effect கொடுத்து உருவாக்க உதவுகிறது
http://www.nchsoftware.com/slideshow/
12. posteriza
உங்களிடம் இருக்கும் படங்களை Poster ஆக மிகப்பெரிய அளவில் A4 தாளில் பலதுண்டுகளாக பிரிண்ட் பண்ணி பின் ஒன்றாக்கி போஸ்டர் ஆக பாவிக்க உதவுவது.. பிரிண்ட் பண்ணிய ப்டங்களை ஒன்றாக ஒட்டுவதற்கு ஓரமாக சிறிது இடம் ஒதுக்கி பிரிண்ட் பண்ணும்
http://www.posteriza.com/es/index.php?option=com_content&task=view&id=5&Itemid=6&lang=en_US
13. Studioline Photo Basic
போட்டோ எடிட் செய்யவும் சிலைட் ஷோ உருவாக்கவும் உதவுகிறது. 30 நாட்களின்பின் இலவசமாக பதிவு செய்து இலக்கம் பெற்றுக்கொள்ள வேண்டும்
http://www.studioline.biz/EN/downloads/photo-basic/default.htm
14. Bart's PE Builder
கணினி boot பண்ணாத வேளைகளில் அவற்றிலுள்ள முக்கியமான பத்திரங்களையோ நிழற்படம், அசையும் படங்களையோ காப்பாற்றிகொள்ள ஒரு ஆபத்பாந்தவனாக குறுந்தட்டோ அல்லது வேறு ஏதாவது வகையிலோ ஒரு தானியங்கி மென்பொருள் தேவைப்படுகிறது.
இந்த வகையிலான ஒருமென்பொருளே Bart's PE Builder.இதைக்கொண்டு ஆரம்பத்தில் குளறுபடிசெய்து, இயங்கமறுக்கும் கணினியிலிருந்து இதை தன்னியக்கமாக தொடக்கி ஆவணங்களை வேறு இடங்களுக்கு மாற்றி காப்பாற்றிக்கொள்ளலாம்
ஆனால் கணினி நல்லநிலையிலிருக்கும்போதே விண்டோ XP,Vista போன்றவற்றின் ஒரிஜினல் CD யின் உதவியுடன்தான் இந்த Bootable CD யை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அல்லது இன்னொருவரின் கணினியின் உதவியினை நாடவேண்டியிருக்கும்
Download:
http://www.nu2.nu/pebuilder/
15. Paragon Resque Kit
இதுவும் நமது கணினியில் சிஸ்டம் சிதைவடையும்போது கைகொடுத்து,
நம் ஆவணங்களைக் காப்பாற்ற உதவுகிறது. இந்த மென்பொருள் மூலமாக முன்கூட்டியே Resque Cd (காப்பாற்றும் இறுவெட்டு) தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்
download:
http://www.paragon-software.com/home/rk-express/
16. CD Recovery Toolbox.
இது கீறல் விழுந்த CD/DVD ஆகியவற்றிலிருந்து அதாவது கணினியால் வாசிக்க முடியாது இருக்கும் CD, DVD ஆகியவற்றில் பதிந்துவைத்த ஆவணங்களை காப்பாற்றித்தருகிறது
download;
http://www.oemailrecovery.com/cd_recovery.html
17. Active @ Partition Manager
இது உங்களின் கணினி வன்தட்டை (Hard disk) window வில் வைத்தே அதன் பகுதிகளை செயலாற்றவும், அழித்து புதிதாக்கவும் USB வன்தட்டுக்களை format பண்னவும்( Create,set active, formate, fomate usb drive, partiton usb driveபோன்ற செயல்களுக்கு) உதவுகின்றது/
துரதிஸ்ட வசமாக வன்தட்டின் பகுதிகளை பெரிதாக்கவோ, பகுதியை இன்னொரு பகுதிக்கு கொப்பி பண்ணவோ (resize a partition or to create a copy of a partition) முடியாது
Download:
http://www.pcdisk.com/
நன்றி அண்ணா இவ்வளவு அரிய தொகுப்புகள் உள்ளதேkirikasan wrote:maniajith007 wrote:நன்றி அண்ணா புதிய பாடல் இல்லை ராகவில் இருக்கும் நிர்வாணா என்ற பிரிவில் அற்புதமான இசை தொகுப்புக்கள் உள்ளன மேலும் சில devotional பாடல்கள்
அவர்களிடம் தான் இருக்கின்றன
அப்படியா ? நல்லது இங்கும் உண்டு பார்த்துக்கொள்ளுங்கள்
பக்தி பாடல்கள்
maniajith007 wrote:நன்றி அண்ணா இவ்வளவு அரிய தொகுப்புகள் உள்ளதே
உங்களுக்கு உதவியதில் மகிழ்கிறேன். இன்னுமொன்று உண்டு. பகிர விரும்புகிறேன்
http://carnatic-mp3.blogspot.com/
இனி Text Program சிலவற்றைப்பார்த்துவிட்டு வேறு சுவரஸ்யமான game builder, 3D, மற்றும் Flash intro இவற்றிற்கு செல்லலாம்.
ஓப்பன் ஒவிஸ் Open Offce பற்றி ஏற்கனவே குறிபிட்டுள்ளேன் (முதலாம்தொடரில் எனவே இப்போது அது போன்ற வேறு Microsoft Office க்கு இணையான ஒன்றிரண்டு மென்பொருள்களைப் பார்ப்போம், இவைகள் இலவசமானவை. MS Offce ல் காணப்படும் word, Excel, Presentation, database போன்றவைக்கு ஒப்பான அனைத்துப்பகுதிகளையும் கொண்டன.
17. Plus Office
இதில்
Writer (text editor),
Calc (spreadsheet editor),
Impress (multimedia presentations),
Math (mathematical formula editor),
Draw (graphic program),
Base (data bases creator & editor).
போன்ற பகுதிகள் காணப்படுகிறது. இதில் உருவாக்கும் ஆவணங்களை PDf ஆக சேமித்துக் கொள்ளக்கூடிய வசதி உண்டு. மேலும் docx, xlsx, pptx. ஆகிய file களி அமைப்[புக்களும் இதனுடன் ஒத்துப்போகின்றன
Ms office க்கு நிகரான எல்லா வசதிகளையும் இதில் காணமுடியாதென்றாலும் உங்களுக்கு பெருத்த எமாற்றத்தைத் தராத மென்பொருள்.
தரவிறக்கம்:
http://www.openzone.com/articles/read/54/PlusOffice-Advantages
18. Easy Office
மிகவும் அருமையான Office மென்பொருள் இது.
இதில்
EasyWord,
SimpleWord,
EasySpreadsheet,
EasyPresentation,
EasyBookkeeper,
Easy Contact Manager,
EasySpeaker,
EasyHelper,
EasyCalculator
EasyZip.
போன்ற பகுதிகள் உண்டு. மிகவும் சிறப்பான Program..பாவித்துப்பாருங்கள். இலவசமே!
தரவிறக்கம்:
http://www.ssuitesoft.com/software.htm
http://www.ssuitesoft.com/freedownloads.htm
http://download.cnet.com/SSuite-Office-Personal-Edition/3000-2064_4-10525856.html?tag=mncol;1
19. Diary Book
இது மற்றவர்கள் பார்க்கமுடியாதபடி பூட்டி வைக்கும் வசதி கொண்ட கணினியில் பாவிக்கும் diary ஆகும்
இதில்
diary editor,
events reminder,
alarm clock,
address book,
picture manager,
built-in mailer,
போன்றன காணப்படுகின்றன
தரவிறக்கம்:
http://download.cnet.com/Diary-Book/3000-2124_4-27700.html?tag=mncol;2
நல்லதொரு வீடியோ எடிட்டர் தேடிக்கொண்டிருக்கிறீர்களா?
Windows movie maker ல் எடிட் செய்து அலுத்துப்போய் விட்டதா?
இந்த இலவசமான வீடியோ எடிட்டர்கள் உங்களுக்குதிருப்திஅளிக்கக் கூடியது என்று நம்புகிறேன்.
20. Pinnacle video spin
முதலில் Pinnacle video ஸ்பின் ஐப் பார்ப்போம். சுலபமாக வீடியோ எடிட் செய்ய உகந்த மென்பொருள். மிக அழகான Title செய்யக்கூடியதாகவும். இலகுவான பாவனக்குரியதாகவும் காணப்படுகிறது பாவித்து பாருங்கள். இதை பாவிப்பதற்கு உங்கள் ஈமெயிலுடன் இலவச பாவனையாளராகப் பதிவு செய்வது அவசியம்.
http://download.cnet.com/Pinnacle-Video-Spin/3000-13631_4-10747819.html?tag=dropDownForm;productListing
******************************
21. DebugMode-Wax
இதுவும் நல்லதொரு பலவித effect களுடன் கூடிய வீடியோ எடிட்டர் ,. பாவனைக்கு கொஞ்சம் சிரமம் போலத் தோன்றினாலும் உதவிகுறிப்புகளை படித்து தெரிந்துகொண்டால் அருமையான மென்பொருள்.
http://download.cnet.com/DebugMode-Wax/3000-13631_4-10413349.html?tag=dropDownForm;productListing
*******************
22. Lightworks
இது ஒரு Opensource software.இலவசமானது. இப்போதுதான் develop நிலையில் உள்ளது. அழகான தோற்றம் காணப்படுகிறது. இதற்குரிய செய்கை விளக்கம் மூலம் முதலில்தெரிந்து கொண்டாலே பாவிப்பது இலகுவாகிறது ஆனால் ஒரு Power full எடிட்டர் என்பது தெரிகிறது.இதற்கும் தரவிறக்குவதற்கு நீங்கள் ஈமெயில் கொண்டு பதிவு செய்துகொள்வது அவசியம்
இந்த பக்கத்திலிருந்து தேவையான எல்லாவற்றையும் தரவிறக்கிக்கொள்ளுங்கள். உதவிகுறிப்புக்களும் காணப்படுகின்றன.
http://www.lightworksbeta.com/
தரவிறக்கம் இங்கே

23. VideoPad
இதை நீங்கள் பெறுவதற்கு இங்கே கிளிக் செய்யவும்
http://www.nchsoftware.com/videopad/index.html
இதை நீங்கள் பெறுவதற்கு இங்கே கிளிக் செய்யவும்
http://www.nchsoftware.com/videopad/index.html
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4