Latest topics
» வாக்குறுதி வரங்கள்!- கவிதைby ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!!
+8
அருண்
dsudhanandan
ரேவதி
அன்பு தளபதி
இளமாறன்
உமா
krishnaamma
kirikasan
12 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!!
நண்பர்களே ஏற்கனவே ஒரு தொகுதி ஈகரையில் உண்டு அதைப்பார்வையிட
http://www.eegarai.net/t40276-topic#383544
இது இரண்டாவது எனலாம்.
1. Hornil Style Pix
இது இலவசமான Photo Editor. அத்துடன் ஒரு Paint program ம் ஆகும் இதில் உங்களுக்கு தேவையான படங்களை வரைந்து வண்ணம் தீட்டி கொள்ளலாம்.
தரவிறக்கம்
http://hornil.com/en/downloads/
பாவிப்பதற்கான manual இங்கே உண்டு
http://hornil.com/en/docs/stylepix/UserManual/ConceptsSelections.html
இதில் உதவிக்கான video tutorial நிறைய உண்டு. இலகுவாக மென்பொருளைப் பழகி பியோசனமடையலாம்.
http://hornil.com/en/community/HornilStylePixVideoTutorials.html
உதாரணத்துக்கு
[
தொடர்ந்து சில மென்பொருட்களை தர இருக்கிறேன்....

Last edited by kirikasan on Fri Sep 02, 2011 2:48 pm; edited 2 times in total
Re: இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!!
2. ScreenPresso
இது கணினித்திரையை படமாக்கும் உதவி மென்பொருள் அதாவது உங்கள் கணினிப்பலகையில் உள்ள Print Screen தட்டியை அழுத்தும்போது திரையில் தெரியும் காட்சியை கணினி ஞாபகத்தில் (Memory) எடுத்துக்கொள்ளும். பின்னர் அதை ஒட்டு (Paste) என்ற கட்டளை மூலமாக paint program ஏதாவது ஒன்றில் புகுத்திக் கொள்ளலாம்.
இந்தமென்பொருள் நிறுவி தொடக்கிவிட்டால் Print Screen key ஐ அழுத்தியபின் கணினித்திரையில் விரும்பிய பாகத்தை மட்டும் அளவாக வெட்டி எடுக்க முடிகிறது
தரவிறக்கம்
http://www.screenpresso.com/download
Portable
இன்னுமுண்டு..

நல்ல தகவல் மற்றும் நல்ல முயற்சி இது ப்ரீ சாஃப்ட்வேர் களை அறிமுகப்படுத்தும் முயற்சி ரொம்ப சூப்பர் தொடருங்கள் கிரிகாசன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!!
3. Zoner Photo Studio
போட்டோக்களை அழகுபடுத்தவும் திருத்தியமைக்கவும் நிறைய மென்பொருட்கள் உண்டு அதில் இந்த மென்பொருள் அழகான முகப்பை கொண்டு இலகுவாக செயலாற்றக் கூடியதாக அமைந்துள்ளது.
இதில் Manager, Viewer, Editor என்று மூன்றுவிதமான் பிரிவுகள் உண்டு. இலகுவான செயற்பாடு
download
http://free.zoner.com/
manual
http://download1.zoner.com/binary/zps13help_en.pdf

வாவ்....இது நல்ல முயற்ச்சி கிரிகாசன்....நீங்க கணினி துறையில் வேலை செய்றீங்களா......சொல்லுங்களேன்....இந்த அளவு அனைத்துமே உங்களுக்கு எப்படி தெரியும்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!!
முதலில் நன்றிகள்! கணினி துறையில் வேலை செய்யவில்லை. ஆனால் கணினியோடு சேர்ந்து வாழ்கிறேன். கணினியும் கவிதையும்தான் ஒரே பொழுதுபோக்கு. புதிது புதிதாக எதையாவது கண்டுபிடிக்கவேண்டுமென்ற ஆர்வம் தான் காரணம் எனலாம்.உமா wrote:வாவ்....இது நல்ல முயற்ச்சி கிரிகாசன்....நீங்க கணினி துறையில் வேலை செய்றீங்களா......சொல்லுங்களேன்....இந்த அளவு அனைத்துமே உங்களுக்கு எப்படி தெரியும்....
Re: இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!!
kirikasan wrote:முதலில் நன்றிகள்! கணினி துறையில் வேலை செய்யவில்லை. ஆனால் கணினியோடு சேர்ந்து வாழ்கிறேன். கணினியும் கவிதையும்தான் ஒரே பொழுதுபோக்கு. புதிது புதிதாக எதையாவது கண்டுபிடிக்கவேண்டுமென்ற ஆர்வம் தான் காரணம் எனலாம்.உமா wrote:வாவ்....இது நல்ல முயற்ச்சி கிரிகாசன்....நீங்க கணினி துறையில் வேலை செய்றீங்களா......சொல்லுங்களேன்....இந்த அளவு அனைத்துமே உங்களுக்கு எப்படி தெரியும்....
இது மிகவும் நல்ல விஷயம் தான்....உங்கள் கவிதைகள் தற்போது காண முடியவில்லையே....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!!
3. Foto Mix , Foto மொர்ப்
இரண்டு மென்பொருட்கள் . போட்டோக்களை ஒன்று சேர்க்கவும் ஒன்றாக கலக்கும் அனிமேஷனும் செய்யலாம்.
தரவிறக்கம்
http://www.diphso.no/
இரண்டு மென்பொருட்கள் . போட்டோக்களை ஒன்று சேர்க்கவும் ஒன்றாக கலக்கும் அனிமேஷனும் செய்யலாம்.
தரவிறக்கம்
http://www.diphso.no/
Last edited by kirikasan on Fri Sep 02, 2011 12:57 pm; edited 1 time in total
Re: இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!!
உமா wrote:
இது மிகவும் நல்ல விஷயம் தான்....உங்கள் கவிதைகள் தற்போது காண முடியவில்லையே....
நேற்றுகூட மூன்று கவிதை போட்டேனே. ஒலிவடிவில் கூட
இங்கே
http://www.eegarai.net/f68-forum
Re: இலவசமாக மென்பொருட்கள் எத்தனைதான் பார்ப்போம்!!
kirikasan wrote:உமா wrote:
இது மிகவும் நல்ல விஷயம் தான்....உங்கள் கவிதைகள் தற்போது காண முடியவில்லையே....
நேற்றுகூட மூன்று கவிதை போட்டேனே. ஒலிவடிவில் கூட
இங்கே
http://www.eegarai.net/f68-forum
பார்க்கிறேன்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இலவசமாக மென்பொருள் கருவிகள்குருந்தகடு வடிவில் மத்திய அரசாங்கமே இலவசமாக தருகிறது
» கண்டுபிடிங்க பார்ப்போம்
» வாழ்ந்து பார்ப்போம் .....
» சில மென்பொருட்கள் (From germany)
» இலவச மென்பொருட்கள்
» கண்டுபிடிங்க பார்ப்போம்
» வாழ்ந்து பார்ப்போம் .....
» சில மென்பொருட்கள் (From germany)
» இலவச மென்பொருட்கள்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum