புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_c10கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_m10கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_c10 
73 Posts - 77%
heezulia
கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_c10கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_m10கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_c10கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_m10கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_c10கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_m10கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_c10கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_m10கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai
கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_c10கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_m10கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_c10கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_m10கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree
கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_c10கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_m10கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

nahoor
கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_c10கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_m10கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 01, 2011 6:08 pm

“மக்களுக்கான நீதி” என்ற ஒரு சமூக மாத இதழில் கிருஷ்ணபரையனார் என்பவர் வீரபாண்டிய கட்டபொம்மன் தியாகியா...? கொள்ளைக்காரனா...? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் மா.பெ.சிவஞான கிராமணியார் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு பற்றி எழுதும் போது சரியான் வீரர்கள் யாரும் கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.

அப்படி தமிழர்கள் யாரையும் பற்றி எழுதாமல் விட்டால் தமிழகத்துக்கு இழுக்கு ஏற்ப்பட்டுவிடுமே என்று எண்னத்தில் வெள்ளைக்காரனை எதிர்த்த ஒரே காரணத்துக்காக கட்டபொம்மன் வீரனாக்கி எழுதிவிட்டார்.

இப்படி வெள்ளையனை எதிர்த்தவர்களை எல்லாம் வீரர் என்றால் எத்தனையோ திருடர்களையும், கொல்லையர்களையும் வெள்ளைக்காரர்கள் தூக்கில் போட்டுள்ளார்கள். அவர்களையும் நாம் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று எழுதவேண்டியிருக்கும்.

கிராமணியார் கட்டபொம்மனை நாடகமாக தயாரித்தார், பின்னர் அதை பந்துலு அவர்கள் சினிமாவாக எடுத்தார். சினிமாவின் பிரமாண்டத்தாலும், நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற நடிப்பாலும், ஒரு கோழை, வழிப்பறி கொள்ளைக்காரன் வீரனாகிவிட்டான்.

கட்டபொம்மன் ஒரு வீரனுமல்ல, அவன் பாண்டியனுமல்ல... அவன் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரன், ஆந்திராவை சேர்ந்த தெலுங்கன் என்று கட்ட பொம்மனை எட்டுப்பக்கத்திற்கு விமர்சனம் செய்து எழுதியுள்ளார் கிருஷ்ணப்பரையனார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்ளைப்பற்றி தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார் கிருஸ்ணபரையனார் அவர்கள். இந்த கட்டுரைக்கு அவர் வருத்தம் தெறிவிக்கவேண்டும், இல்லையானால் தமிழகம் முழுவதும் அவரை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த்துவோம்.

சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தை இழுத்துபூட்டும் போராட்டம் நடத்துவோம் என்கிறார் தமிழ்நாடு நாயுடு, நாயக்கர் மகர்ரஜகள் சங்க மாநில இளைஞர் அணி அமைப்பாளர் பிரனவ்குமார்.

உயிரோடு உள்ளவர்களால்..செத்துவிட்டவர்களுக்கும் பிரச்சனையப்பா....

நக்கீரன்

கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 01, 2011 8:05 pm

யாருப்பா இந்த கி.பரையனாரு இந்த போடு போடுறாரு... இந்த காலத்துல விதண்டாவாதமா எதையாவது சொல்லி பாப்புலர் ஆயிடுறாங்க

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 01, 2011 8:09 pm

கட்டபொம்மன் என்ற பெயரில் பல நாயக்க குறுநில அரசர்கள் இருந்து உள்ளனர் காரணம் முதல் சுதந்திர போரை நிகழ்த்திய பூலித்தேவனை எதிர்த்த நாயக்க பாளய காரரின் பெயர் கட்டபொம்மன் இவரை இப்பொழுது நாம் வரலாற்றில் குறிப்பிடும் வீற்பாண்டிய கட்ட்பொம்மனின் தாத்தா என கூறுகிறார்கள்

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Sep 01, 2011 8:59 pm

என்ன கொடுமை சார் இது

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 01, 2011 9:14 pm

:அடபாவி:

கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Aகட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Aகட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Tகட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Hகட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Iகட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Rகட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Aகட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்... Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக