புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 18:03
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 15:12
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா
Page 1 of 1 •
ஸ்ரீநகர்: தமிழக சட்டசபையில் ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனையாக தூக்குத் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டது போல ஜம்மு காஷ்மீர் சட்டசபையிலும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்க கோரலாமா என்று கேட்டுள்ளார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உமர் அப்துல்லா ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ள தகவல் கடும் கண்டனத்துக்குரியது என்று பாஜக கூறியுள்ளது.
உமர் அப்துல்லா தனது ட்விட்டர் செய்தியில், தமிழகத்தில் ஒரு தீ்ர்மானம் போட்டிருப்பதைப் போல ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையிலும் ஒரு தீர்மானம் போட்டு அப்சல் குருவின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கூறினால் இதேபோலத்தான் அமைதி நிலவுமா? நான் அப்படி நினைக்கவில்லை என்று ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனையைக் குறைக்கக் கோரும் தமிழக சட்டசபை தீர்மானத்தை விமர்சித்துள்ளார் உமர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. அதேசமயம், பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக கூறுகையில், அப்சல் குருவின் செயலை ஆதரிப்பது போல உமர் அப்துல்லாவின் செய்தி உள்ளது. இதற்கு அவர் விளக்கம் தர வேண்டும். அவரது பேச்சு அதிர்ச்சியும், வியப்பும் தருகிறது என்று கூறியுள்ளது அக்கட்சி.
தட்ஸ்தமிழ்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தச் செய்தி உண்மை தானா என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் சொல்லியிருந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது...
இந்த அரசியல் வியாபாரிகளுக்கு இந்திய தேசத்தின் இறையாண்மையை சிதைக்க பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவனுக்கு பரிந்து பேசும் வேசி மனப்பான்மை அந்தத் தலைமுறையில் ஷேக் அப்துல்லா பாரூக் அப்துல்லா என அந்த விஷ விருட்சம் இப்போது உமர் அப்துல்லா என கிளை விடுகிறது...
அப்துல்லா, சாகி இமாம் புகாரி,சா நவாஸ் உசேன், முக்தார் அப்பாஸ் நக்வி போன்ற வியாபாரிகளின் கருத்து இந்தியாவில் ஜனித்த ஓட்டு மொத்த இஸ்லாமியர்களின் கருத்து அல்ல....
பதிவுக்கு நன்றி
இந்த அரசியல் வியாபாரிகளுக்கு இந்திய தேசத்தின் இறையாண்மையை சிதைக்க பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவனுக்கு பரிந்து பேசும் வேசி மனப்பான்மை அந்தத் தலைமுறையில் ஷேக் அப்துல்லா பாரூக் அப்துல்லா என அந்த விஷ விருட்சம் இப்போது உமர் அப்துல்லா என கிளை விடுகிறது...
அப்துல்லா, சாகி இமாம் புகாரி,சா நவாஸ் உசேன், முக்தார் அப்பாஸ் நக்வி போன்ற வியாபாரிகளின் கருத்து இந்தியாவில் ஜனித்த ஓட்டு மொத்த இஸ்லாமியர்களின் கருத்து அல்ல....
பதிவுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)

![தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
ஆமாம் பாலா நானும் என்டிடிவி யில் பார்த்தேன் அவர்களும் ட்விட்டர் ஐத் தான் மேர்க்கோல் காட்டி விவாதித்தனர்... அப்படி அவர் ட்விட்டரில் பதிவிட்டாலும் அது தவறு எனத் தான் பதிந்துள்ளேன்...பொறுத்திருந்து பார்ப்போம்...கே. பாலா wrote:உண்மைதான் "அப்துல்லாஹ்". நேற்று என்.டி.டி.வி. யில் பார்த்தேன் நீங்கள் சொல்வது போல் இது .வன்மையாக கண்டிக்கத்தக்கது..அப்துல்லாஹ் wrote:இந்தச் செய்தி உண்மை தானா என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் சொல்லியிருந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது...![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
உங்களின் இந்த அழுத்தம் திருத்தமான பதில் , இந்த அரசியல் வியாதிகளுக்கு சவுக்கடியாக இருக்கும் அண்ணாஅப்துல்லாஹ் wrote:இந்தச் செய்தி உண்மை தானா என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் சொல்லியிருந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது...இந்த அரசியல் வியாபாரிகளுக்கு இந்திய தேசத்தின் இறையாண்மையை சிதைக்க பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவனுக்கு பரிந்து பேசும் வேசி மனப்பான்மை அந்தத் தலைமுறையில் ஷேக் அப்துல்லா பாரூக் அப்துல்லா என அந்த விஷ விருட்சம் இப்போது உமர் அப்துல்லா என கிளை விடுகிறது... அப்துல்லா, சாகி இமாம் புகாரி,சா நவாஸ் உசேன், முக்தார் அப்பாஸ் நக்வி போன்ற வியாபாரிகளின் கருத்து இந்தியாவில் ஜனித்த ஓட்டு மொத்த இஸ்லாமியர்களின் கருத்து அல்ல....பதிவுக்கு நன்றி
![தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
அப்துல்லாஹ் wrote:இந்தச் செய்தி உண்மை தானா என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் சொல்லியிருந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது...
இந்த அரசியல் வியாபாரிகளுக்கு இந்திய தேசத்தின் இறையாண்மையை சிதைக்க பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவனுக்கு பரிந்து பேசும் வேசி மனப்பான்மை அந்தத் தலைமுறையில் ஷேக் அப்துல்லா பாரூக் அப்துல்லா என அந்த விஷ விருட்சம் இப்போது உமர் அப்துல்லா என கிளை விடுகிறது...
அப்துல்லா, சாகி இமாம் புகாரி,சா நவாஸ் உசேன், முக்தார் அப்பாஸ் நக்வி போன்ற வியாபாரிகளின் கருத்து இந்தியாவில் ஜனித்த ஓட்டு மொத்த இஸ்லாமியர்களின் கருத்து அல்ல....
பதிவுக்கு நன்றி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)

- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|