Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா
5 posters
Page 1 of 1
தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: தமிழக சட்டசபையில் ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனையாக தூக்குத் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டது போல ஜம்மு காஷ்மீர் சட்டசபையிலும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்க கோரலாமா என்று கேட்டுள்ளார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உமர் அப்துல்லா ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ள தகவல் கடும் கண்டனத்துக்குரியது என்று பாஜக கூறியுள்ளது.
உமர் அப்துல்லா தனது ட்விட்டர் செய்தியில், தமிழகத்தில் ஒரு தீ்ர்மானம் போட்டிருப்பதைப் போல ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையிலும் ஒரு தீர்மானம் போட்டு அப்சல் குருவின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கூறினால் இதேபோலத்தான் அமைதி நிலவுமா? நான் அப்படி நினைக்கவில்லை என்று ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனையைக் குறைக்கக் கோரும் தமிழக சட்டசபை தீர்மானத்தை விமர்சித்துள்ளார் உமர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. அதேசமயம், பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக கூறுகையில், அப்சல் குருவின் செயலை ஆதரிப்பது போல உமர் அப்துல்லாவின் செய்தி உள்ளது. இதற்கு அவர் விளக்கம் தர வேண்டும். அவரது பேச்சு அதிர்ச்சியும், வியப்பும் தருகிறது என்று கூறியுள்ளது அக்கட்சி.
தட்ஸ்தமிழ்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா
இந்தச் செய்தி உண்மை தானா என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் சொல்லியிருந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது...
இந்த அரசியல் வியாபாரிகளுக்கு இந்திய தேசத்தின் இறையாண்மையை சிதைக்க பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவனுக்கு பரிந்து பேசும் வேசி மனப்பான்மை அந்தத் தலைமுறையில் ஷேக் அப்துல்லா பாரூக் அப்துல்லா என அந்த விஷ விருட்சம் இப்போது உமர் அப்துல்லா என கிளை விடுகிறது...
அப்துல்லா, சாகி இமாம் புகாரி,சா நவாஸ் உசேன், முக்தார் அப்பாஸ் நக்வி போன்ற வியாபாரிகளின் கருத்து இந்தியாவில் ஜனித்த ஓட்டு மொத்த இஸ்லாமியர்களின் கருத்து அல்ல....
பதிவுக்கு நன்றி

Last edited by அப்துல்லாஹ் on Thu Sep 01, 2011 6:43 pm; edited 1 time in total
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா
உண்மைதான் "அப்துல்லாஹ்". நேற்று என்.டி.டி.வி. யில் பார்த்தேன் நீங்கள் சொல்வது போல் இது .வன்மையாக கண்டிக்கத்தக்கது..அப்துல்லாஹ் wrote:இந்தச் செய்தி உண்மை தானா என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் சொல்லியிருந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது...
Re: தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா
ஆமாம் பாலா நானும் என்டிடிவி யில் பார்த்தேன் அவர்களும் ட்விட்டர் ஐத் தான் மேர்க்கோல் காட்டி விவாதித்தனர்... அப்படி அவர் ட்விட்டரில் பதிவிட்டாலும் அது தவறு எனத் தான் பதிந்துள்ளேன்...பொறுத்திருந்து பார்ப்போம்...கே. பாலா wrote:உண்மைதான் "அப்துல்லாஹ்". நேற்று என்.டி.டி.வி. யில் பார்த்தேன் நீங்கள் சொல்வது போல் இது .வன்மையாக கண்டிக்கத்தக்கது..அப்துல்லாஹ் wrote:இந்தச் செய்தி உண்மை தானா என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் சொல்லியிருந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா
உங்களின் இந்த அழுத்தம் திருத்தமான பதில் , இந்த அரசியல் வியாதிகளுக்கு சவுக்கடியாக இருக்கும் அண்ணாஅப்துல்லாஹ் wrote:இந்தச் செய்தி உண்மை தானா என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் சொல்லியிருந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது...இந்த அரசியல் வியாபாரிகளுக்கு இந்திய தேசத்தின் இறையாண்மையை சிதைக்க பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவனுக்கு பரிந்து பேசும் வேசி மனப்பான்மை அந்தத் தலைமுறையில் ஷேக் அப்துல்லா பாரூக் அப்துல்லா என அந்த விஷ விருட்சம் இப்போது உமர் அப்துல்லா என கிளை விடுகிறது... அப்துல்லா, சாகி இமாம் புகாரி,சா நவாஸ் உசேன், முக்தார் அப்பாஸ் நக்வி போன்ற வியாபாரிகளின் கருத்து இந்தியாவில் ஜனித்த ஓட்டு மொத்த இஸ்லாமியர்களின் கருத்து அல்ல....பதிவுக்கு நன்றி
Re: தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா
அப்துல்லாஹ் wrote:இந்தச் செய்தி உண்மை தானா என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் சொல்லியிருந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது...
இந்த அரசியல் வியாபாரிகளுக்கு இந்திய தேசத்தின் இறையாண்மையை சிதைக்க பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவனுக்கு பரிந்து பேசும் வேசி மனப்பான்மை அந்தத் தலைமுறையில் ஷேக் அப்துல்லா பாரூக் அப்துல்லா என அந்த விஷ விருட்சம் இப்போது உமர் அப்துல்லா என கிளை விடுகிறது...
அப்துல்லா, சாகி இமாம் புகாரி,சா நவாஸ் உசேன், முக்தார் அப்பாஸ் நக்வி போன்ற வியாபாரிகளின் கருத்து இந்தியாவில் ஜனித்த ஓட்டு மொத்த இஸ்லாமியர்களின் கருத்து அல்ல....
பதிவுக்கு நன்றி
Similar topics
» அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம்
» காஷ்மீரில் 144 தடை உத்தரவு : வீட்டு காவலில் உமர் அப்துல்லா, மெகபூபா
» அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி
» அப்சல் குருவுக்கு மன்னிப்பு அளிக்கும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளி
» அப்சல் குருவுக்கு தூக்கை ரத்து செய்யக் கோரி நாளை காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum