ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புடன் என் உறவுகளுக்கு

+3
வித்யாசாகர்
சிவா
sukirthan
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்புடன் என் உறவுகளுக்கு Empty அன்புடன் என் உறவுகளுக்கு

Post by sukirthan Sat Sep 19, 2009 6:10 pm

அன்புடன் என் உறவுகளுக்கு

என் இனிய வணக்கம் ...

என் பெயர் சுகிர்தன் ...என் தற்போது பிரான்ஸ் இல் வசித்து வருகிறேன் ..
நான் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டேன்..


இந்த காலத்தில் நல்ல கருத்துக்களையும் உறவுகளையும் காட்டும் ஈகரைக்கும் இணைய வைத்து என்னை அறிமுகப்படுத்திய என் நட்புக்கும் என்றும் என் பணிவுடன்....

சுகிர்தன்
avatar
sukirthan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Back to top Go down

அன்புடன் என் உறவுகளுக்கு Empty Re: அன்புடன் என் உறவுகளுக்கு

Post by சிவா Sat Sep 19, 2009 6:12 pm

இனிய வணக்கங்களுடன் ஈகரைக்கு வரவேற்பது "ஆல் இன் ஆல் அழகுராஜா சிவா"! வாருங்கள் ஈகரைக்கு! தாருங்கள் தங்களின் படைப்புக்களை!

ஆனால் அறிமுகப்படுத்திய நண்பன் பெயரை மறைத்ததன் மர்மமென்ன?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்புடன் என் உறவுகளுக்கு Empty Re: அன்புடன் என் உறவுகளுக்கு

Post by sukirthan Sat Sep 19, 2009 6:42 pm

சிவா அண்ணா

உங்களுக்கா தெரியாது எனை அறிமுகப்படுத்திய நட்பை??

சுகிர்தன்
avatar
sukirthan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Back to top Go down

அன்புடன் என் உறவுகளுக்கு Empty Re: அன்புடன் என் உறவுகளுக்கு

Post by வித்யாசாகர் Sat Sep 19, 2009 6:57 pm

ருக..வருக.. சுகிர்தன்; பார் போற்றும் படைப்புகளை தருக!


கரை நமக்கு கைவிரித்து; பெருத்த இதயத்துடன் காத்திருக்கிறது; களமிறங்குங்கள் தோழரே!



வாழ்த்துக்கள்.. [You must be registered and logged in to see this image.]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

அன்புடன் என் உறவுகளுக்கு Empty Re: அன்புடன் என் உறவுகளுக்கு

Post by ரூபன் Sat Sep 19, 2009 7:05 pm

வாருங்கள் நண்பரே உங்கள் வரவு நல்வரவாகட்டும் நண்பரே அன்பு மலர்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அன்புடன் என் உறவுகளுக்கு Empty Re: அன்புடன் என் உறவுகளுக்கு

Post by சிவா Sat Sep 19, 2009 7:05 pm

எனக்குத் தெரியும்! மற்ற உறவுகளுக்குத் தெரிய வேண்டாமா?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்புடன் என் உறவுகளுக்கு Empty Re: அன்புடன் என் உறவுகளுக்கு

Post by ரூபன் Sat Sep 19, 2009 7:06 pm

யாருப்பா அது சொன்னால் நாங்களும் தெரிஞ்சுப்பமேல்லா ஒன்னும் புரியல
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அன்புடன் என் உறவுகளுக்கு Empty Re: அன்புடன் என் உறவுகளுக்கு

Post by மீனு Sat Sep 19, 2009 7:19 pm

வாங்க வாங்க சுகிர்தன் ..உங்கள் வரவு நல்வரவாகுக சுகிர்தன் மீனுவின் நண்பர்..ரூபன் உங்களுக்கும தெரியும் டா..சொல்லியும் இருக்கேனே..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அன்புடன் என் உறவுகளுக்கு Empty Re: அன்புடன் என் உறவுகளுக்கு

Post by ஈழமகன் Sat Sep 19, 2009 7:27 pm

வாங்க சுகிர்தன்

உங்களை இன் முகத்துடன் வரவேற்கிறன், வாங்கையா வாங்க! உங்ளுடைய‌
படைப்புகளை எதிர்பார்த்து இருக்கமுங்க.

அன்புடன்
ஈழமகன்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

அன்புடன் என் உறவுகளுக்கு Empty Re: அன்புடன் என் உறவுகளுக்கு

Post by ரூபன் Sat Sep 19, 2009 7:28 pm

meenuga wrote:வாங்க வாங்க சுகிர்தன் ..உங்கள் வரவு நல்வரவாகுக சுகிர்தன் மீனுவின் நண்பர்..ரூபன் உங்களுக்கும தெரியும் டா..சொல்லியும் இருக்கேனே..

சொல்லவே இல்லையே இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அன்புடன் என் உறவுகளுக்கு Empty Re: அன்புடன் என் உறவுகளுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum