ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி

+4
சிவா
பிஜிராமன்
கோபி சதீஷ்
இளமாறன்
8 posters

Go down

முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி Empty முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி

Post by இளமாறன் Thu Sep 01, 2011 4:20 pm

சென்னை: "மரண தண்டனையை ரத்து செய்ய முதல்வருக்கு இருக்கும் அதிகாரத்தை உணர்ந்து, மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய ஜெயலலிதா முன்வர வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: அரசியல் அமைப்புச் சட்டம் 161வது பிரிவின் படி, மரண தண்டனையை நிறுத்தி வைக்கும் அதிகாரம், மாநில முதல்வருக்கு உண்டு என, தூக்குத் தண்டனை கைதிகளுக்காக சென்னை ஐகோர்ட்டில் வாதாடிய வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ் கூறியிருக்கிறார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலராக இருக்கும் தியாகுவுக்கு, கொலை வழக்கு ஒன்றில், 1972ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை குறைக்குமாறு கவர்னருக்கு கருணை மனு அனுப்பினார். அதன் மீது, என் தலைமையிலான அமைச்சரவை கூடி, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என பரிந்துரைத்தோம். அதன்படி, தியாகுவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
இதேபோல், மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் இயக்கத்தின் மாநிலச் செயலராக இருந்த கலியபெருமாள் என்பவருக்கு, கொலை வழக்கு ஒன்றில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையைக் குறைக்க வேண்டும் என, ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று கவர்னருக்கு அனுப்பினர். இம்மனு மீது, என் தலைமையிலான அமைச்சரவை 1974ல் கூடி, தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என பரிந்துரைத்தது. அதையேற்று, கலியபெருமாளுக்கு விதிக்கப்பட தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. எனவே, தூக்குத் தண்டனையை குறைக்கும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை என, யாரோ சொல்வதைக் கேட்டு காலம் கடத்தாமல், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிர்களை காப்பாற்ற, முதல்வர் ஜெயலலிதா முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார். தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி Empty Re: முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி

Post by கோபி சதீஷ் Thu Sep 01, 2011 4:38 pm

நளினி க்கு மட்டும் தண்டனை குறைக்க பரிந்துரை செய்துவிட்டு மற்ற மூவரையும் கண்டுகொள்ளாம இருந்திட்டு இப்போ யோக்கிய சிகாமணி மாதிரி பேசறது வேடிக்கை..
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி Empty Re: முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி

Post by பிஜிராமன் Thu Sep 01, 2011 6:56 pm

கருணாநிதி முதல்வராக இருந்திருந்தால் ஒன்பதாம் தேதி மூவரும் நிச்சயம் தூக்கில் இட பட்டு இருப்பர்........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி Empty Re: முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி

Post by சிவா Thu Sep 01, 2011 7:05 pm

பிஜிராமன் wrote:கருணாநிதி முதல்வராக இருந்திருந்தால் ஒன்பதாம் தேதி மூவரும் நிச்சயம் தூக்கில் இட பட்டு இருப்பர்........

நிச்சயம் இது நிகழ்ந்திருக்கும்.


முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி Empty Re: முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி

Post by ராஜா Thu Sep 01, 2011 7:43 pm

இந்த குள்ளநரி இருக்கும் வரை தமிழர்களுக்கு நல்லது நடக்காது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி Empty Re: முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி

Post by அன்பு தளபதி Thu Sep 01, 2011 8:36 pm

இன்னுமா இந்த ஊரு இவர நம்புது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி Empty Re: முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி

Post by smcsuresh Fri Sep 02, 2011 9:54 am

இந்த டிராமா நடிகரை இனி எவரும் நம்ப போவது இல்லை . அவருடய காலம் முடிந்த் போய்விட்டது .
smcsuresh
smcsuresh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 09/08/2011

Back to top Go down

முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி Empty Re: முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி

Post by மாணிக்கம் நடேசன் Fri Sep 02, 2011 9:57 am

இந்த கருணை இல்லாத நிதி இருந்திருந்தால், இந்த மூஙருக்கும் நிச்சயம் தூக்கு தண்டனை நிச்சயம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி Empty Re: முதல்வருக்கு உள்ள அதிகாரங்கள் : கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தடுப்புமுகாமில் உள்ள ஏதிலிகளை கருணாநிதி விடுவித்து விட்டதாக தமிழகத்தில் பரப்புரை
» தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் துயர் துடைக்க கருணாநிதி அவசர நடவடிக்கை
» திமுகவுக்கும், தமிழுக்கும் உள்ள உறவு குறித்து ஜெ.வின் சான்று தேவையில்லை: கருணாநிதி
» அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் என்னென்ன?
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum