ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

+47
jesudoss
ayyamperumal
சாந்தன்
Jotheshree
shivaahshankar
Admin
T.N.Balasubramanian
பிஜிராமன்
VIJAY
கா.ந.கல்யாணசுந்தரம்
மகா பிரபு
தமிழ்ப்ரியன் விஜி
sino
Thiraviamurugan
முகம்மது ஃபரீத்
பிளேடு பக்கிரி
ந.கார்த்தி
balakarthik
தேனி சூர்யாபாஸ்கரன்
ஹாசிம்
அருண்
ஜாஹீதாபானு
dsudhanandan
வின்சீலன்
krishnaamma
உமா
udayarr
ஸ்ரீஜா
smcsuresh
ரேவதி
ரா.ரமேஷ்குமார்
bala23
அசுரன்
அன்பு தளபதி
அப்துல்
Aathira
positivekarthick
ராஜா
Manik
கே. பாலா
கோபி சதீஷ்
சிவா
உதயசுதா
இளமாறன்
பாலாஜி
ரபீக்
Tamilzhan
51 posters

Page 37 of 46 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 41 ... 46  Next

Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 Empty ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Tamilzhan Thu Sep 01, 2011 3:38 pm

First topic message reminder :

ஈகரை உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் வணக்கம்.... அன்பு மலர்

வரும் 20ம் தேதிக்குள் திருச்சியில் ஈகரைவாசிகளின் சந்திப்பு கூட்டம் நடத்தலாம் என ஒரு ஆவல் ஏற்ப்பட்டுள்ளது.. இதன் ஆதரவு அறிந்து எவ்வாறு நடத்தலாம் என சில ஆலோசனைகளும் கூட்டத்திற்க்கு எத்தனை பெயர் வருவார்கள் என்பதனை அறிய மிக ஆவலாக உள்ளோம்..! உங்கள் பதில் அறிந்து உடன் அதற்க்கான அறிவிப்பை அறிவிக்க உள்ளோம். ஜாலி

இதற்க்கு சிவா , ராஜா, தமிழன் தலைமை எற்று செய்யவிருப்பதால் தல சிவா சந்திக்கும் வாய்ப்பையும் ஈகரைவாசிகளின் நட்பையும் அன்பையும் பெற ஒரு உறவு பாலமாக அமைய இந்த கூட்டம் அமையும்..! ஐ லவ் யூ

கூட்டத்திற்க்கு வருகை தரப் போகிறவர்கள் இங்கே பதில் அளிக்கவும்..! நன்றி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 16, 2011 8:47 pm

சிவா wrote:
Aathira wrote:
நற்செய்தி(அறிவிப்பு)

ஈகரை பதிவர்கள் (உறவுகள்) முதல் மாநாடு


நாள்: 20/09/2011 செவ்வாய்க்கிழமை

நேரம்: மாலை 5 மணிமுதல் 8.30 மணி வரை

தலைமை: திரு. சிவகுமார் சுப்புராமன் அவர்கள், நிறுவனர்,
ஈகரை தமிழ் களஞ்சியம்

முன்னிலை: திரு. தமிழன், திரு ராஜா, தலைமை நடத்துநர்கள், ஈகரை தமிழ் களஞ்சியம்.

சிறப்பு விருந்தினர்க்ள்: ஈகரை உறவுகள்

இடம்: விர்ச்சுவல் சல்யூஷன்ஸ் அண்டு சர்வீசஸ்,
9/1A குமரன் காலனி முக்கிய சாலை,
இரண்டாவது தளம், கனரா வங்கியின் மாடியில்,
வடபழனி, சென்னை 600 023.
(ஜோஷி கார்டன் எதிரில்)

(Virutual Solutions & Services
9/1 A, Kumuran colony Main road,
2nd Floor, (Canara Bank building upstair),
Vadapalani, Chennai 600 026.
(Opp. to Joshi Garden)


அனைவரும் வருக! அறிமுகம் தருக!

அனைவரும் வருக! அறிமுகம் தருக! ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 224747944
ஈகரை மாநாடு இனிதே நடைபெற என் வாழ்த்துக்கள்... ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 224747944 ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 224747944 ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 224747944 ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 224747944


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 Friendshipcomment54ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by T.N.Balasubramanian Sat Sep 17, 2011 7:12 am

ஈகரை மாநாடு நன்று வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள். அன்பு மலர் அன்பு மலர் மூலம் அறிந்தோரை .வலை நேர்முகமாக அறிய அருமையான ஸந்தர்பம் . நிச்சயமாக வருகிறேன்.
நான் செய்யக்கூடிய உதவிகள் ஏதாவது இருப்பின் தெரியபடுத்தவும்.
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by சிவா Sat Sep 17, 2011 7:55 am

T.N.Balasubramanian wrote:ஈகரை மாநாடு நன்று வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள். அன்பு மலர் அன்பு மலர் மூலம் அறிந்தோரை .வலை நேர்முகமாக அறிய அருமையான ஸந்தர்பம் . நிச்சயமாக வருகிறேன்.
நான் செய்யக்கூடிய உதவிகள் ஏதாவது இருப்பின் தெரியபடுத்தவும்.
ரமணீயன்.

தங்களின் வருகையே எங்களுக்கு மகிழ்ச்சி ஐயா!


ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by சாந்தன் Sat Sep 17, 2011 10:22 am

T.N.Balasubramanian wrote:ஈகரை மாநாடு நன்று வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள். அன்பு மலர் அன்பு மலர் மூலம் அறிந்தோரை .வலை நேர்முகமாக அறிய அருமையான ஸந்தர்பம் . நிச்சயமாக வருகிறேன்.
நான் செய்யக்கூடிய உதவிகள் ஏதாவது இருப்பின் தெரியபடுத்தவும்.
ரமணீயன்.

கண்டிப்பாக உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகில்ச்சி ஐயா ...
மிக்க நன்றி ... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by வின்சீலன் Sat Sep 17, 2011 10:28 am

என் ஆஃபிஸ் ஆறு மணிக்கு தான் முடியும் அதன் பின்பு நான் உங்களுடன் இணைந்துகொள்கிறேன் ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 224747944


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Guest Sat Sep 17, 2011 10:31 am

அழுகை அழுகை அப்போ நான் வர முடியாதா அழுகை
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by சாந்தன் Sat Sep 17, 2011 10:43 am

வின்சீலன் wrote:என் ஆஃபிஸ் ஆறு மணிக்கு தான் முடியும் அதன் பின்பு நான் உங்களுடன் இணைந்துகொள்கிறேன் ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 224747944

வாருங்கள் நண்பா ... உங்களை எல்லாம் பார்க்க ஆவல்...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by கே. பாலா Sat Sep 17, 2011 2:57 pm

சென்னைக்கும் எனக்கும் இடையே 350 k,m.தொலைவு இருந்தாலும் ஈகரை உறவுகளை சந்திக்க அங்கே வருகிறேன்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by ரேவதி Sat Sep 17, 2011 2:59 pm

கே. பாலா wrote:சென்னைக்கும் எனக்கும் இடையே 350 k,m.தொலைவு இருந்தாலும் ஈகரை உறவுகளை சந்திக்க அங்கே வருகிறேன்
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 224747944 ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 224747944 ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by dsudhanandan Sat Sep 17, 2011 3:12 pm

கே. பாலா wrote:சென்னைக்கும் எனக்கும் இடையே 350 k,m.தொலைவு இருந்தாலும் ஈகரை உறவுகளை சந்திக்க அங்கே வருகிறேன்
சூப்பருங்க சூப்பருங்க

எனக்கு 670 கி மீ... தொலைவு... உடல்நிலை சரியில்லை... இருந்தாலும் வர முயற்சிக்கிறேன்...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 37 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 37 of 46 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 41 ... 46  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum