ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

+47
jesudoss
ayyamperumal
சாந்தன்
Jotheshree
shivaahshankar
Admin
T.N.Balasubramanian
பிஜிராமன்
VIJAY
கா.ந.கல்யாணசுந்தரம்
மகா பிரபு
தமிழ்ப்ரியன் விஜி
sino
Thiraviamurugan
முகம்மது ஃபரீத்
பிளேடு பக்கிரி
ந.கார்த்தி
balakarthik
தேனி சூர்யாபாஸ்கரன்
ஹாசிம்
அருண்
ஜாஹீதாபானு
dsudhanandan
வின்சீலன்
krishnaamma
உமா
udayarr
ஸ்ரீஜா
smcsuresh
ரேவதி
ரா.ரமேஷ்குமார்
bala23
அசுரன்
அன்பு தளபதி
அப்துல்
Aathira
positivekarthick
ராஜா
Manik
கே. பாலா
கோபி சதீஷ்
சிவா
உதயசுதா
இளமாறன்
பாலாஜி
ரபீக்
Tamilzhan
51 posters

Page 35 of 46 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 40 ... 46  Next

Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 35 Empty ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Tamilzhan Thu Sep 01, 2011 3:38 pm

First topic message reminder :

ஈகரை உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் வணக்கம்.... அன்பு மலர்

வரும் 20ம் தேதிக்குள் திருச்சியில் ஈகரைவாசிகளின் சந்திப்பு கூட்டம் நடத்தலாம் என ஒரு ஆவல் ஏற்ப்பட்டுள்ளது.. இதன் ஆதரவு அறிந்து எவ்வாறு நடத்தலாம் என சில ஆலோசனைகளும் கூட்டத்திற்க்கு எத்தனை பெயர் வருவார்கள் என்பதனை அறிய மிக ஆவலாக உள்ளோம்..! உங்கள் பதில் அறிந்து உடன் அதற்க்கான அறிவிப்பை அறிவிக்க உள்ளோம். ஜாலி

இதற்க்கு சிவா , ராஜா, தமிழன் தலைமை எற்று செய்யவிருப்பதால் தல சிவா சந்திக்கும் வாய்ப்பையும் ஈகரைவாசிகளின் நட்பையும் அன்பையும் பெற ஒரு உறவு பாலமாக அமைய இந்த கூட்டம் அமையும்..! ஐ லவ் யூ

கூட்டத்திற்க்கு வருகை தரப் போகிறவர்கள் இங்கே பதில் அளிக்கவும்..! நன்றி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 35 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by ரேவதி Fri Sep 16, 2011 9:57 am

சாந்தன் wrote:இரவு உணவு உண்டா தலைகளே .... ஏன்னா வீட்டம்மா கிட்ட சொல்லிட்டு வரனுமில்ல அதுதான் ....
மாலை என்பதால் அப்படியே அலுவலகத்தில் இருந்து வந்து விடவேண்டியது தான் ....
வேறு யார் யார் எல்லாம் வருவீங்க ... பட்டியல் போடுங்கப்பா

அப்பதானே தல இரவு உணவுக்கு ஆர்டர் பண்ணமுடியும் ..
என்ன ...
முதலில் நான் சாந்தன் ...
அப்புறம் ????
நான் வர முயற்சி செய்கிறேன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 35 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by சாந்தன் Fri Sep 16, 2011 10:02 am

ரேவதி wrote:
சாந்தன் wrote:இரவு உணவு உண்டா தலைகளே .... ஏன்னா வீட்டம்மா கிட்ட சொல்லிட்டு வரனுமில்ல அதுதான் ....
மாலை என்பதால் அப்படியே அலுவலகத்தில் இருந்து வந்து விடவேண்டியது தான் ....
வேறு யார் யார் எல்லாம் வருவீங்க ... பட்டியல் போடுங்கப்பா

அப்பதானே தல இரவு உணவுக்கு ஆர்டர் பண்ணமுடியும் ..
என்ன ...
முதலில் நான் சாந்தன் ...
அப்புறம் ????
நான் வர முயற்சி செய்கிறேன்

பக்கத்தில் இருக்கிறார்களாம் ஆனால் வார முயற்சி செய்வார்களாம் ...
என்ன கொடுமை சரவணா இது ....
நாங்க எங்க இருந்து வரோம் தெரியுமா ... கூடுவாஞ்சேரி ...
யோசியுங்கள் அக்கா யோசியுங்கள் .... :silent:
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 35 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by ரேவதி Fri Sep 16, 2011 10:04 am

சாந்தன் wrote:

இங்க இருக்கும் கூடுவாஞ்சேரி தானே

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 35 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by சாந்தன் Fri Sep 16, 2011 10:05 am

என்ன ஒரு 35 கிலோமீட்டர் தான் ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 35 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by ரேவதி Fri Sep 16, 2011 10:06 am

சாந்தன் wrote:என்ன ஒரு 35 கிலோமீட்டர் தான் ....
பரவாயில்லை வாங்க, நானும் வருவேன் என்றுதான் நினைக்கிறேன் பார்க்கலாம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 35 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by சாந்தன் Fri Sep 16, 2011 10:10 am

ரேவதி wrote:
சாந்தன் wrote:என்ன ஒரு 35 கிலோமீட்டர் தான் ....
பரவாயில்லை வாங்க, நானும் வருவேன் என்றுதான் நினைக்கிறேன் பார்க்கலாம்
[center]
வரும்போது தம்பிக்கு என்ன கிஃப்ட் வாங்கிட்டு வருவீங்க ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 35 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by ரேவதி Fri Sep 16, 2011 10:11 am

சாந்தன் wrote:
ரேவதி wrote:
சாந்தன் wrote:என்ன ஒரு 35 கிலோமீட்டர் தான் ....
பரவாயில்லை வாங்க, நானும் வருவேன் என்றுதான் நினைக்கிறேன் பார்க்கலாம்
[center]
வரும்போது தம்பிக்கு என்ன கிஃப்ட் வாங்கிட்டு வருவீங்க ....
தம்பியா அதிர்ச்சி அதிர்ச்சி உடுட்டுக்கட்டை அடி வ

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 35 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by krishnaamma Fri Sep 16, 2011 10:15 am

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் புன்னகை எல்லோரும் எப்ப எங்கு சந்திக்க போறீங்க? அதிகாரபூர்வமான அறிவ்ப்பு எது?? ஒன்னும் புரியல

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 35 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by சாந்தன் Fri Sep 16, 2011 10:16 am

ரேவதி wrote:
சாந்தன் wrote:
ரேவதி wrote:
சாந்தன் wrote:என்ன ஒரு 35 கிலோமீட்டர் தான் ....
பரவாயில்லை வாங்க, நானும் வருவேன் என்றுதான் நினைக்கிறேன் பார்க்கலாம்
[center]
வரும்போது தம்பிக்கு என்ன கிஃப்ட் வாங்கிட்டு வருவீங்க ....
தம்பியா அதிர்ச்சி அதிர்ச்சி உடுட்டுக்கட்டை அடி வ

ஆமா இல்லயா பின்ன எனக்கு 20 தானே ஆகுது ....
அப்ப நீங்க அக்கா நான் தம்பி தானே ....
எப்பூடி ??? சரி கிஃப்ட் பத்தி ஒண்ணுமே பேசலை ...
எப்பவும் போல பப்பர மிட்டாய் தானா
....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 35 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by ரேவதி Fri Sep 16, 2011 10:16 am

krishnaamma wrote:எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் புன்னகை எல்லோரும் எப்ப எங்கு சந்திக்க போறீங்க? அதிகாரபூர்வமான அறிவ்ப்பு எது?? ஒன்னும் புரியல
இதை பாருங்கள் அம்மா
http://www.eegarai.net/t68645p300-topic

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 35 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 35 of 46 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 40 ... 46  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum