ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Today at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Today at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

+47
jesudoss
ayyamperumal
சாந்தன்
Jotheshree
shivaahshankar
Admin
T.N.Balasubramanian
பிஜிராமன்
VIJAY
கா.ந.கல்யாணசுந்தரம்
மகா பிரபு
தமிழ்ப்ரியன் விஜி
sino
Thiraviamurugan
முகம்மது ஃபரீத்
பிளேடு பக்கிரி
ந.கார்த்தி
balakarthik
தேனி சூர்யாபாஸ்கரன்
ஹாசிம்
அருண்
ஜாஹீதாபானு
dsudhanandan
வின்சீலன்
krishnaamma
உமா
udayarr
ஸ்ரீஜா
smcsuresh
ரேவதி
ரா.ரமேஷ்குமார்
bala23
அசுரன்
அன்பு தளபதி
அப்துல்
Aathira
positivekarthick
ராஜா
Manik
கே. பாலா
கோபி சதீஷ்
சிவா
உதயசுதா
இளமாறன்
பாலாஜி
ரபீக்
Tamilzhan
51 posters

Page 18 of 46 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 32 ... 46  Next

Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Empty ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Tamilzhan Thu Sep 01, 2011 3:38 pm

First topic message reminder :

ஈகரை உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் வணக்கம்.... அன்பு மலர்

வரும் 20ம் தேதிக்குள் திருச்சியில் ஈகரைவாசிகளின் சந்திப்பு கூட்டம் நடத்தலாம் என ஒரு ஆவல் ஏற்ப்பட்டுள்ளது.. இதன் ஆதரவு அறிந்து எவ்வாறு நடத்தலாம் என சில ஆலோசனைகளும் கூட்டத்திற்க்கு எத்தனை பெயர் வருவார்கள் என்பதனை அறிய மிக ஆவலாக உள்ளோம்..! உங்கள் பதில் அறிந்து உடன் அதற்க்கான அறிவிப்பை அறிவிக்க உள்ளோம். ஜாலி

இதற்க்கு சிவா , ராஜா, தமிழன் தலைமை எற்று செய்யவிருப்பதால் தல சிவா சந்திக்கும் வாய்ப்பையும் ஈகரைவாசிகளின் நட்பையும் அன்பையும் பெற ஒரு உறவு பாலமாக அமைய இந்த கூட்டம் அமையும்..! ஐ லவ் யூ

கூட்டத்திற்க்கு வருகை தரப் போகிறவர்கள் இங்கே பதில் அளிக்கவும்..! நன்றி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by மகா பிரபு Sun Sep 11, 2011 8:53 am

ஞாயிற்றுக் கிழமை நடத்தினால் மட்டுமே என்னால் வர இயலும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by பிஜிராமன் Sun Sep 11, 2011 9:00 am

அறிவிக்கப்படும் தேதியை நான் வார இயலுமா முடியாதா என்று கூறுகிறேன்.......கலந்து கொள்ள முடிந்தால் உங்களுடன் சேர்ந்து மகிழ்வேன் இல்லையென்றால் நீங்கள் பதிவிடும் புகைப்படம் கண்டு மகிழ்வேன்.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by udayarr Mon Sep 12, 2011 9:45 am

அன்பு நிர்வாகிகளே, மாநாட்டு குழுவினரே!

தேதி முடிவு பண்ணிட்டீங்களா? எங்கே ? எப்போ? 20 ஆம் தேதிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு சிவா..விரைவில் முடிவு செய்தால் பயண முன்னேற்பாட்டிற்க்கு வசதியாக இருக்கும்..

அன்புடன்

உதயா
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by krishnaamma Mon Sep 12, 2011 10:02 am

என்ன ஆச்சு ? சிவா , தமிழன் ................... என்ன?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by T.N.Balasubramanian Mon Sep 12, 2011 5:16 pm

இன்றுதான் பார்த்தேன். திருச்சியில் ஈகரை பதிவர் மாநாடு. வாழ்த்துக்கள்
திருச்சி எனது சொந்த ஊராக இருப்பினும், வருவதற்கு முடியுமா என சந்தேகம். விருப்பம் இருக்கு. விழாவில் கலந்து கொண்ட மாதிரியும் இருக்கும், நேரில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறின மாதிரியும் இருக்கும்.
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by உதயசுதா Mon Sep 12, 2011 5:18 pm

சிவா சார் எங்க போய்ட்டிங்க.என்ன ஆச்சு நம்ம மாநாடு?


ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Uஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Dஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Aஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Yஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Aஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Sஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Uஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Dஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Hஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by உமா Mon Sep 12, 2011 5:20 pm

வை.பாலாஜி wrote:முதலில் யார் , யார் வருகிறார்கள் என்று லிஸ்ட் தாங்க....

அப்பதான் யார் , யார் வருகிறார்கள் என்று தெரியும் ...


எப்படி,,,இப்படி.... சிரி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by சிவா Mon Sep 12, 2011 5:21 pm

எனக்கும் இன்னும் எந்த உறுதியான தகவலும் வரவில்லை. எனவே நானும் இன்னும் டிக்கெட் கூட எடுக்கவில்லை. தமிழன் ஜீ மற்றும் தல ராஜா இருவரும் தமிழகத்தில் இருப்பதால் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

மணிஅஜித் இப்பொழுது ராஜாவைத் தொடர்புகொள்ள முடியும். ஆனால் இன்று அவரையும் காணவில்லை.

நானும் அவர்களைத் தொடர்புகொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன். விரைவில் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு வெளிவரும்.


ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by krishnaamma Mon Sep 12, 2011 5:26 pm

T.N.Balasubramanian wrote:இன்றுதான் பார்த்தேன். திருச்சியில் ஈகரை பதிவர் மாநாடு. வாழ்த்துக்கள்
திருச்சி எனது சொந்த ஊராக இருப்பினும், வருவதற்கு முடியுமா என சந்தேகம். விருப்பம் இருக்கு. விழாவில் கலந்து கொண்ட மாதிரியும் இருக்கும், நேரில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறின மாதிரியும் இருக்கும்.
ரமணீயன்.

யாருக்கு பிறந்த நாள் ஸார்? சொல்லுங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by T.N.Balasubramanian Mon Sep 12, 2011 5:30 pm

பொறுமை என்னும் நகை அணிந்து பெருமை கொள்ளவேண்டும், பெண்கள் என்று தமிழ் பாட்டி கூறி இருக்கிறார்.
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 18 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 46 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 32 ... 46  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum