ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Today at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Today at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Today at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Today at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Today at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Today at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Today at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Today at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:57 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

+47
jesudoss
ayyamperumal
சாந்தன்
Jotheshree
shivaahshankar
Admin
T.N.Balasubramanian
பிஜிராமன்
VIJAY
கா.ந.கல்யாணசுந்தரம்
மகா பிரபு
தமிழ்ப்ரியன் விஜி
sino
Thiraviamurugan
முகம்மது ஃபரீத்
பிளேடு பக்கிரி
ந.கார்த்தி
balakarthik
தேனி சூர்யாபாஸ்கரன்
ஹாசிம்
அருண்
ஜாஹீதாபானு
dsudhanandan
வின்சீலன்
krishnaamma
உமா
udayarr
ஸ்ரீஜா
smcsuresh
ரேவதி
ரா.ரமேஷ்குமார்
bala23
அசுரன்
அன்பு தளபதி
அப்துல்
Aathira
positivekarthick
ராஜா
Manik
கே. பாலா
கோபி சதீஷ்
சிவா
உதயசுதா
இளமாறன்
பாலாஜி
ரபீக்
Tamilzhan
51 posters

Page 17 of 46 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 31 ... 46  Next

Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 17 Empty ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Tamilzhan Thu Sep 01, 2011 3:38 pm

First topic message reminder :

ஈகரை உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் வணக்கம்.... அன்பு மலர்

வரும் 20ம் தேதிக்குள் திருச்சியில் ஈகரைவாசிகளின் சந்திப்பு கூட்டம் நடத்தலாம் என ஒரு ஆவல் ஏற்ப்பட்டுள்ளது.. இதன் ஆதரவு அறிந்து எவ்வாறு நடத்தலாம் என சில ஆலோசனைகளும் கூட்டத்திற்க்கு எத்தனை பெயர் வருவார்கள் என்பதனை அறிய மிக ஆவலாக உள்ளோம்..! உங்கள் பதில் அறிந்து உடன் அதற்க்கான அறிவிப்பை அறிவிக்க உள்ளோம். ஜாலி

இதற்க்கு சிவா , ராஜா, தமிழன் தலைமை எற்று செய்யவிருப்பதால் தல சிவா சந்திக்கும் வாய்ப்பையும் ஈகரைவாசிகளின் நட்பையும் அன்பையும் பெற ஒரு உறவு பாலமாக அமைய இந்த கூட்டம் அமையும்..! ஐ லவ் யூ

கூட்டத்திற்க்கு வருகை தரப் போகிறவர்கள் இங்கே பதில் அளிக்கவும்..! நன்றி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 17 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by sino Tue Sep 06, 2011 9:19 pm

முயற்சிக்கிறேன்
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 17 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Sep 08, 2011 3:08 pm

திருச்சி மாநகர் நோக்கி தலைவர் சிவா அழைக்கிறார்..
அனைவரையும் அலைகடலென திரண்டு வருக ! வருக

இங்ஙனம்
ஈகரை வாசி.


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 17 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by மகா பிரபு Thu Sep 08, 2011 5:02 pm

பல அடுக்கு பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஒரு நற்செய்தி: மண்ணின் மைந்தன், மாவீரன், ஈகரையின் முன்னாள் தளபதி, சிறப்புப் பதிவாளர் மகா பிரபு (the king) திருச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் கலந்து கொள்ள 90% வாய்ப்பு இருக்கிறது. வரமுடியாவிட்டால் அவரை மன்னிக்கவும். மற்றொரு நன்னாளில் அவர் உங்களை சந்திப்பார்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 17 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by ரேவதி Thu Sep 08, 2011 5:03 pm

மகா பிரபு wrote:பல அடுக்கு பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஒரு நற்செய்தி: மண்ணின் மைந்தன், மாவீரன், ஈகரையின் முன்னாள் தளபதி, சிறப்புப் பதிவாளர் மகா பிரபு (the king) திருச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் கலந்து கொள்ள 90% வாய்ப்பு இருக்கிறது. வரமுடியாவிட்டால் அவரை மன்னிக்கவும். மற்றொரு நன்னாளில் அவர் உங்களை சந்திப்பார்.

ஈகரை சார்பாக நான் கேட்கிறேன் யார் இந்த மகா பிரபு சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 17 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by மகா பிரபு Thu Sep 08, 2011 5:24 pm

MIND VOICE:

எவ்வளவு பட்ட பேரு வச்சாலும் நம்மளை யாருக்குமே தெரியமாட்டிங்குதே!!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 17 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Guest Thu Sep 08, 2011 5:31 pm

தமிழ் புத்தகங்க்களோடு உங்களை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணுகிறேன்... பார்க்கலாம்
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 17 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by கே. பாலா Sat Sep 10, 2011 9:26 pm

தேதி சொல்லுங்கப்பா ........நாங்க ...பிளான்......பண்ணனும்ல கண்ணடி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 17 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by பாலாஜி Sat Sep 10, 2011 10:34 pm

முதலில் யார் , யார் வருகிறார்கள் என்று லிஸ்ட் தாங்க....

அப்பதான் யார் , யார் வருகிறார்கள் என்று தெரியும் ...




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 17 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Sep 10, 2011 10:39 pm

திருச்சி ஈகரை மாநாட்டுக்கு வாழ்த்துக்கள். சிறப்பானதொரு நிகழ்வு. நானும் எனது தம்பி ' அருவி' இலக்கிய இதழாசிரியர் திரு.காவனூர் ந.சீனிவாசனும் கலந்துகொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறேன். விவரம் தெரியப்படுத்தவும். நிகழ்வுகளின் சாராம்சம் தெரிவிக்கவும்.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 17 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by VIJAY Sat Sep 10, 2011 11:36 pm

நான் வருகிறேன் ... எங்கு எப்போது... பார்ட்டி எதுவும் இருக்கா?? ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 17 676261


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 17 Empty Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 46 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 31 ... 46  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum