Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
+47
jesudoss
ayyamperumal
சாந்தன்
Jotheshree
shivaahshankar
Admin
T.N.Balasubramanian
பிஜிராமன்
VIJAY
கா.ந.கல்யாணசுந்தரம்
மகா பிரபு
தமிழ்ப்ரியன் விஜி
sino
Thiraviamurugan
முகம்மது ஃபரீத்
பிளேடு பக்கிரி
ந.கார்த்தி
balakarthik
தேனி சூர்யாபாஸ்கரன்
ஹாசிம்
அருண்
ஜாஹீதாபானு
dsudhanandan
வின்சீலன்
krishnaamma
உமா
udayarr
ஸ்ரீஜா
smcsuresh
ரேவதி
ரா.ரமேஷ்குமார்
bala23
அசுரன்
அன்பு தளபதி
அப்துல்
Aathira
positivekarthick
ராஜா
Manik
கே. பாலா
கோபி சதீஷ்
சிவா
உதயசுதா
இளமாறன்
பாலாஜி
ரபீக்
Tamilzhan
51 posters
Page 13 of 46
Page 13 of 46 • 1 ... 8 ... 12, 13, 14 ... 29 ... 46
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
First topic message reminder :
ஈகரை உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் வணக்கம்....
வரும் 20ம் தேதிக்குள் திருச்சியில் ஈகரைவாசிகளின் சந்திப்பு கூட்டம் நடத்தலாம் என ஒரு ஆவல் ஏற்ப்பட்டுள்ளது.. இதன் ஆதரவு அறிந்து எவ்வாறு நடத்தலாம் என சில ஆலோசனைகளும் கூட்டத்திற்க்கு எத்தனை பெயர் வருவார்கள் என்பதனை அறிய மிக ஆவலாக உள்ளோம்..! உங்கள் பதில் அறிந்து உடன் அதற்க்கான அறிவிப்பை அறிவிக்க உள்ளோம்.
இதற்க்கு சிவா , ராஜா, தமிழன் தலைமை எற்று செய்யவிருப்பதால் தல சிவா சந்திக்கும் வாய்ப்பையும் ஈகரைவாசிகளின் நட்பையும் அன்பையும் பெற ஒரு உறவு பாலமாக அமைய இந்த கூட்டம் அமையும்..!
கூட்டத்திற்க்கு வருகை தரப் போகிறவர்கள் இங்கே பதில் அளிக்கவும்..!

Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
நன்றி தோழா தமிழன் ,
நான் வருவேன் ஆனால் தேதி சொல்லுங்கள் , அதற்கேற்ப நான் முடிவு செய்கிறேன் .
நான் வருவேன் ஆனால் தேதி சொல்லுங்கள் , அதற்கேற்ப நான் முடிவு செய்கிறேன் .
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
நன்றி உதயாudayarr wrote:ஈகரை அனைத்து அன்புள்ளங்களுக்கும் வணக்கம்,
மிக நீண்ட நெடுநாட்களுக்குப்பிறகு ஈகரை பக்கம் வந்தபொழுது..ஈகரை பதிவர் சந்திப்பு என்ற ஒரு இன்ப அதிர்ச்சி. இந்த நிகழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். எனக்கென ஏதெனும் ஒரு பணியை ஒதுக்குங்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கென, இந்நிகழ்வை நேரடியாக ஒலி,ஒளிபரப்ப இயலும். உறுப்பினர்கள் மற்றும் தலைமைக்கு இதனை கோரிக்கையாக வைக்கிறேன்.
நீங்கள் அனுமதித்தால்.. இந்த நிகழ்வை ஜெய் வானொலியின் தமிழ் பண்பலையில் நேரடியாக ஒலிபரப்பலாம். அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒலி தவிர்த்து காணொளியும் ஒளிபரப்ப இயலும். அப்படி செய்தால் இணைய நண்பர்களின் சந்திப்பை எனக்குத்தெரிந்து முதலில் ஒலி, ஒளிபரப்பிய பெருமையும் ஈகரையையே சாரும்.
உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..
அன்புடன்,
உதயா..
விபரங்கள் தாங்களுக்கு தனி மடல் மூலம் அறிவிக்கிறென்..!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
வின்சீலன் wrote:நன்றி தோழா தமிழன் ,
நான் வருவேன் ஆனால் தேதி சொல்லுங்கள் , அதற்கேற்ப நான் முடிவு செய்கிறேன் .
விழா ஏற்ப்பாடுகள் முடிந்த உடன் தேதி ஈகரை மூலமாகவும் இமெயில் மூலமாகவும் அறிவிக்கப்படும் வின்சீல
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
அருமையான முடிவு.... நான் வர இயலுமா என்பது சந்தேகமே... இருப்பினும் விவரங்களை குறிப்பிடுங்கள்... வர முயற்சிக்கிறேன் ...
உதயா கூறியதுபோல் வெப்-கேஸ்டிங்க் செய்ய முயற்சிக்கலாம்...
சந்திப்பு வெற்றியடைய என் வாழ்த்துக்கள்...
உதயா கூறியதுபோல் வெப்-கேஸ்டிங்க் செய்ய முயற்சிக்கலாம்...
சந்திப்பு வெற்றியடைய என் வாழ்த்துக்கள்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
எனக்கும் ஆசை தான் இதில் கலந்து கொள்ள ஆனால் முடியாதே .
இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
ஜாஹீதாபானு wrote:எனக்கும் ஆசை தான் இதில் கலந்து கொள்ள ஆனால் முடியாதே .
இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
கலந்து கொள்ள இயலவில்லை என்றாலும் பரவாயில்லை , பிரியாணியும்,தாளிச்சாவும் செஞ்சு அனுப்புங்க ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
எப்படி அனுப்புறது வீணாகிடும் இது கூட தெரியலவை.பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:எனக்கும் ஆசை தான் இதில் கலந்து கொள்ள ஆனால் முடியாதே .
இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
கலந்து கொள்ள இயலவில்லை என்றாலும் பரவாயில்லை , பிரியாணியும்,தாளிச்சாவும் செஞ்சு அனுப்புங்க ...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
udayarr wrote:நன்றி உமா, நன்றி கிருஷ்ணம்மா .. இணைந்தே இன்னும் சாதிப்போம்...
ஆமாம் உதயா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
வை.பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:எனக்கும் ஆசை தான் இதில் கலந்து கொள்ள ஆனால் முடியாதே .
இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
கலந்து கொள்ள இயலவில்லை என்றாலும் பரவாயில்லை , பிரியாணியும்,தாளிச்சாவும் செஞ்சு அனுப்புங்க ...
தாளிச்சா அப்படின என்ன
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
சாம்பாரில் கறி அல்லது எலும்பு போட்டு வைப்போம் செம டேஸ்ட்டா இருக்கும் அதான் தாளிச்சாரேவதி wrote:வை.பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:எனக்கும் ஆசை தான் இதில் கலந்து கொள்ள ஆனால் முடியாதே .
இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
கலந்து கொள்ள இயலவில்லை என்றாலும் பரவாயில்லை , பிரியாணியும்,தாளிச்சாவும் செஞ்சு அனுப்புங்க ...
தாளிச்சா அப்படின என்ன
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 13 of 46 • 1 ... 8 ... 12, 13, 14 ... 29 ... 46
Similar topics
» ஈகரை மாநாடு பதிவாளர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்
» ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
» ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!
» ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு
» ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
» ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!
» ஈகரை மாநாடு மறு ஒலிபரப்பு துவங்கிவிட்டது..
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு
Page 13 of 46
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|