ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு

+3
சிவா
ரூபன்
ஈழமகன்
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு Empty ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு

Post by ஈழமகன் Sat Sep 19, 2009 6:04 pm

ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு

ஈகரை எல்லாவற்றையும் எமக்கு தந்திருக்கிறது என்றதற்கு சிறந்த உதாரணம்.
இப்போது திடீர் என்று என் தொலை பேசி சினுங்கியது நேற்று ராஜாண்ணாவிடம் வாங்கிய‌ தொலைபேசி இலக்கத்தில் இருந்து அழைப்பு ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி
அழைப்பை ஏற்ருக்கொண்டே மறுமுனையி ராஜாண்ணா?

வேலைமுடிந்து போகும் வளியில் ஈழமகனின் நினைப்பு வந்துவிட்டது போலும்
03நாள் லீவின் பொது தன்வீட்டுக்கு வரும்படி அன்பான ஒரு அழைப்பு, கட்டாரில்
றூமையும் அலுவலகத்தையும் விட்டு விலகாத ஈழமகனுக்கு இந்த அழைப்பு மிக ஆறுதலாக இருந்தது எனக்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்ற ஒரு ராஜ மிடுக்கு எனக்குள்,

எனது சந்தோசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் வேறு யாரிடம் சொல்ல?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு Empty Re: ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு

Post by ரூபன் Sat Sep 19, 2009 6:07 pm

ஆகா அருமை சைலு வாழ்த்துக்கள் சென்று நம்ம தலை எப்படிஇருக்கிறார் என்று பாருங்கள் எண்கள் சார்பில் அவர்கள் எல்லோரையும் விசாரியுங்கள் குட்டிக்கு என் சார்பில் ஒரு முத்தம் கொடுங்கள் இதை விட ஈகரையிக்கு பெருமை என்ன இருக்கிறது எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி நண்பரே மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு Empty Re: ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு

Post by சிவா Sat Sep 19, 2009 6:08 pm

அதுசரி, தண்ணியடிக்க கிளம்பிட்டீங்களா!!!

என்ன சைலு, நம்ம தல என்ன சாதாரண ஆளா!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு Empty Re: ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு

Post by ஈழமகன் Sat Sep 19, 2009 6:17 pm

தண்ணியடியா! நான் தொடகூட மாட்டனுப்பா...........
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு Empty Re: ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு

Post by ரூபன் Sat Sep 19, 2009 6:20 pm

முதல்ல எல்லாரும் அப்படித்தான் சொல்லுவாங்க அப்புறம் ஒன்னும் புரியல
சைலு கமராவை மறந்திடாதையடா கொண்டு போய் சேர்ந்து படம் எடுத்து போடுடா சரியா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு Empty Re: ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு

Post by ஈழமகன் Sat Sep 19, 2009 6:24 pm

நிச்சயமா இன்னும் எப்ப போறாது என்று முடிவு எடுக்கவில்லை போகும் போது நிச்சயமா படம் எடுப்பமுள்ள‌
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு Empty Re: ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு

Post by சிவா Sat Sep 19, 2009 6:24 pm

ரூபன் wrote:முதல்ல எல்லாரும் அப்படித்தான் சொல்லுவாங்க அப்புறம் [You must be registered and logged in to see this image.]
சைலு கமராவை மறந்திடாதையடா கொண்டு போய் சேர்ந்து படம் எடுத்து போடுடா சரியா

மறந்திடக்கூடாது! படங்கள் இன்றே வரவேண்டும்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு Empty Re: ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு

Post by சுடர் வீ Sat Sep 19, 2009 6:28 pm

விடுமுறை மட்றும் பிறந்தநாள் பார்ட்டி[You must be registered and logged in to see this image.] எஞ்சாய்


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு Empty Re: ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு

Post by ஈழமகன் Sat Sep 19, 2009 6:31 pm

முதல்ல போகனுமுப்பா....
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு Empty Re: ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு

Post by ராஜா Sun Sep 20, 2009 11:57 am

அடபாவிங்களா , அதுக்குள்ள விளம்பரப்படுத்திடாங்கப்பா .

சிவா wrote:அதுசரி, தண்ணியடிக்க கிளம்பிட்டீங்களா!!!

என்ன சைலு, நம்ம தல என்ன சாதாரண ஆளா!

எனக்கும் உள்ளுக்குள்ள கொஞ்சம் பயமா தான் இருந்தது , என்னடா ரம்ஜான் மாதத்துல சரக்கு வேற கிடைக்காதே , தம்பி வந்து ஸ்டாக் இருக்குறதையும் காலி பண்ணிட்ட என்ன பண்ணுறதுன்னு


ஈழமகன் wrote:தண்ணியடியா! நான் தொடகூட மாட்டனுப்பா...........


ஆனா இத படிச்சதும் தான் கொஞ்சம் நிம்மதியா இருந்தது .




(சுமா தமாஸ் பண்ணினேன் , சைலு ... எப்ப வரீங்க ??)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு Empty Re: ராஜாண்ணாவின் அன்பு அழைப்பு ஈழமகனுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum