ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

+4
Manik
சிவா
அருண்
ந.கார்த்தி
8 posters

Go down

ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Empty ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Post by ந.கார்த்தி Thu Sep 01, 2011 12:45 pm

ஈகரை (ஆங்கிலம்:Eegarai, Ekarai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9.95° N 78.82° E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 மீட்டர் (170 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 520 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஈகரை மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஈகரை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சிறப்புகள்

இவ்வூரில் ஸ்ரீ ஆற்றங்கரை நாச்சி அம்மன் கோவில் இருக்கிறது. இக்கோவிலின் திருவிழா ஏழு நாட்களுக்கு மிகச் சிறப்பாக நடைபெறும். ஒருபக்கம் வரிசலையாறு மற்றும் மூன்று பக்கங்கள் விளைநிலங்களாலும் சூழப்பட்ட அழகிய கிராமம்.

மேற்கோள்கள்

# ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
# ↑ http://india.gov.in/govt/governor.php
# ↑ http://www.tn.gov.in/gov_cm.html
# ↑ http://www.tn.gov.in/seithi_veliyeedu/pressphoto.php?id=1879
# ↑ http://india.gov.in/govt/chiefminister.php
# ↑ "Eegarai

உசாத்துணை
ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை இணையங்கள்
நன்றி விக்கிபீடியா நன்றி நன்றி நன்றி நன்றி


Last edited by ந.கார்த்தி on Thu Sep 01, 2011 12:55 pm; edited 2 times in total


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Empty Re: ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Post by அருண் Thu Sep 01, 2011 12:49 pm

ஈகரையை பற்றி விக்கிபீடியா செய்தி அறிய தந்தமைக்கு நன்றி கார்த்திக்..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Empty Re: ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Post by சிவா Thu Sep 01, 2011 2:29 pm

சிரி சிரி சிரி


ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Empty Re: ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Post by Manik Thu Sep 01, 2011 5:53 pm

அட இது கூட நல்லாயிருக்கே மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Empty Re: ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 17, 2011 1:40 pm

நல்ல செய்தி ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Empty Re: ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Post by ரேவதி Sat Sep 17, 2011 1:46 pm

அறிய தந்தமைக்கு நன்றி கார்த்தி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Empty Re: ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Post by உமா Sat Sep 17, 2011 2:14 pm

சிவா wrote: சிரி சிரி சிரி

எனக்கு பயமா இருக்கு.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நல்ல செய்தி சொன்னா சிரிக்கணும்.... சூப்பருங்க
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Empty Re: ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Post by dsudhanandan Sat Sep 17, 2011 2:17 pm

உமா wrote:
சிவா wrote: சிரி சிரி சிரி

எனக்கு பயமா இருக்கு.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நல்ல செய்தி சொன்னா சிரிக்கணும்.... சூப்பருங்க

ஏன் அவர் சிரிச்சிட்டுதானே இருக்காரு? புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Empty Re: ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Post by உமா Sat Sep 17, 2011 2:18 pm

dsudhanandan wrote:
உமா wrote:
சிவா wrote: சிரி சிரி சிரி

எனக்கு பயமா இருக்கு.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நல்ல செய்தி சொன்னா சிரிக்கணும்.... சூப்பருங்க

ஏன் அவர் சிரிச்சிட்டுதானே இருக்காரு? புன்னகை

அந்த சிரிப்பு எனக்கு பிடிக்கல...
புன்னகை இதான் நல்லா இருக்கு...
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Empty Re: ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Post by dsudhanandan Sat Sep 17, 2011 2:23 pm

இனி மாத்தி சிரிக்க சொல்லறேன்... அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Empty Re: ஈகரை-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum