புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விநாயகர் சதுர்த்தி :18 ஆயிரம் போலீஸ் குவிப்பு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Print | E-mail
புதன்கிழமை, 31, ஆகஸ்ட் 2011 (21:49 IST)
விநாயகர் சதுர்த்தி :18 ஆயிரம் போலீஸ் குவிப்பு
விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இன்று முதல் நகரின் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்படுகிறது. இதையொட்டி நகரில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. நகரின் பல இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்படுகின்றன.
இந்த சிலைகள் இன்று மாலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன. கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள நவசக்தி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி மலைக்கோட்டை, மதுரை மீனாட்சி கோயில் முக்குருணி விநாயகர், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட கோயில்களில் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இதுதவிர, வீடுகளில் சிறிய களிமண் பிள்ளையார் சிலைகளை வைத்து மக்கள் வழிபடுவர்.
முக்கிய சாலைகளில் விநாயகர் சிலை வைக்க போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகத்தில் விநாயகர் சிலைகள் வைக்க மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் போலீசார் கடும் நிபந்தனைகளை விதித்து வருகின்றனர்.
களிமண் போன்ற எளிதில் கரையும் பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளையே வைக்க வேண்டும். மாசு ஏற்படுத்தும் பொருட்களால் சிலைகளை தயார் செய்யக் கூடாது. அதிக உயரமான சிலைகளை வைக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 1300 இடங்களில் சிலை வைக்க போலீசார் அனுமதி கொடுத்துள்ளனர். 4 முதல் 10 அடி வரை உயரம் உள்ள சிலைகளை மட்டுமே வைக்க அனுமதி தரப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டை, புதுப்பேட்டை, புளியந்தோப்பு, வேப்பேரி, கே.கே.நகர், கோடம்பாக்கம், தி.நகர், குரோம்பேட்டை, தாம்பரம் ஆகிய இடங்களில் 10 அடி உயர சிலைகள் வைக்க விழா குழுவினர் முடிவு செய்துள்ளனர். 1300 இடங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான சிலைகள் வைக்கப்பட உள்ளன.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமான இடங்களில் வைக்கப்படும் சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. விழா கமிட்டியினரும் சிலை அருகில் பாதுகாப்புக்கு இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நகர் முழுவதும் சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இரவில் வாகன சோதனை நடத்தவும் லாட்ஜ், ஓட்டல்களில் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக விரோதிகள், ரவுடிகளை கைது செய்யவும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க போலீசார் அனுமதி கொடுத்துள்ளனர். நீலாங்கரை பல்கலை நகர், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், ராயபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் காசிமேடு கடற்கரை ஆகிய 5 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நக்கீரன்

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிரச்சனை ஏற்படமால் நல்ல முறையில் நடந்தால் அனைவருக்கும் நல்லது ,,,,,,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» சென்னையில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரம், பாதுகாப்புக்கு 15 ஆயிரம் போலீஸ் குவிப்பு
» விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
» விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக 400 கிலோ பேரிச்சம்பழத்தில் விநாயகர் சிலை வடிவமைப்பு
» விநாயகர் சதுர்த்தி விநாயகர் தரிசனம்.
» விநாயகர் சதுர்த்தி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1