ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Poll_c10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Poll_m10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Poll_c10 
heezulia
தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Poll_c10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Poll_m10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Poll_c10 
E KUMARAN
தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Poll_c10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Poll_m10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Poll_c10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Poll_m10தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயென்ற பெயரெனக்கு தந்துவிடு !!!!

+2
இளமாறன்
பிஜிராமன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Empty தாயென்ற பெயரெனக்கு தந்துவிடு !!!!

Post by பிஜிராமன் Wed Aug 31, 2011 9:23 pm

First topic message reminder :

உண்டு எனக்கும் ஆசையிங்கு - பூத்
திடாதா என் உயிரினில் பூவொன்று - வாடி
விட்டதம்மா என் உயிரினின் ஓட்டம் - என்
நாடியில் கூடாதா இன்னுமொரு ஓட்டம்- காத்துக்
கிடக்குதம்மா கருவறை தோட்டம் - என்
தோட்டத்தில் முளைத்திடாதா விதையின் ஊட்டம்
பழியினை சுமத்துதம்மா ஒரு கூட்டம் - என்
பழியினை துடைத்திட எடுத்துவா ஓட்டம்
என் குற்றம் செய்தேனோ முற்பொழுதில் நானும்
இப்பொழுதில் எனைவந்து ஆட்டுதே கண்ணே
தாயுள்ளம் எதுவென்று அறிந்திடவே நீயும்
தாயென்ற பெயரெனக்கு தந்துவிடு அறியும்


சிசு தின்ற சொல் குழந்தை - அக்
குழந்தை தின்ற சொல் மழலை- அம்
மழலை தின்ற சொல் பேதை - அப்
பேதை தின்ற சொல் கன்னி - அக்
கன்னி தின்ற சொல் மனைவி - அம்
மனைவி தின்ற சொல் தாய் - இத்
தாய் தின்னும் சொல்லும் உண்டு -அச்
சொல் சொல்லும் திடம் எனக்கில்லை
திடபடுத்தி பார்கிறேன் திடமாகவில்லை - அம்
மலடென்ற சொல் மலடாக்கிற்று என்னை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Empty Re: தாயென்ற பெயரெனக்கு தந்துவிடு !!!!

Post by பிஜிராமன் Fri Sep 02, 2011 3:49 pm

dsudhanandan wrote:ஒரு கண்ணீரின் கவிதை வரிகள்.. நன்றி ராமன்


ஆம் நண்பா, சோகத்தின் உச்சம் இது தான்....
மிக்க நன்றி சுதன் தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Empty Re: தாயென்ற பெயரெனக்கு தந்துவிடு !!!!

Post by சிவா Fri Sep 02, 2011 7:10 pm

ஆழ்ந்த கவிதை வரிகள். பாராட்டுக்கள் பிஜிராமன்.


தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Empty Re: தாயென்ற பெயரெனக்கு தந்துவிடு !!!!

Post by பிஜிராமன் Fri Sep 02, 2011 7:17 pm

சிவா wrote:ஆழ்ந்த கவிதை வரிகள். பாராட்டுக்கள் பிஜிராமன்.


ஆமாம் நீங்க என் கிருக்களுக்கு (கவிதைகளுக்கு) கூட பின்னூட்டம் தருவீங்களா.........மிக்க நன்றிகள் சிவா அண்ணா.....மிக நீண்ட இடைவெளிக்கு பின் உங்களிடம் இருந்து நான் பெரும் முதல் பின்னூட்டம்......மிக்க நன்றி ணா தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Empty Re: தாயென்ற பெயரெனக்கு தந்துவிடு !!!!

Post by சிவா Fri Sep 02, 2011 7:21 pm

பிஜிராமன் wrote:
சிவா wrote:ஆழ்ந்த கவிதை வரிகள். பாராட்டுக்கள் பிஜிராமன்.


ஆமாம் நீங்க என் கிருக்களுக்கு (கவிதைகளுக்கு) கூட பின்னூட்டம் தருவீங்களா.........மிக்க நன்றிகள் சிவா அண்ணா.....மிக நீண்ட இடைவெளிக்கு பின் உங்களிடம் இருந்து நான் பெரும் முதல் பின்னூட்டம்......மிக்க நன்றி ணா தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 1194657695

எனக்கு இங்கு பதிவுகளையும், பதிவாளர்களையும் பிரித்துப் பார்க்கும் பழக்கம் இல்லை. அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டமிடுவேன். படிக்காமல் விட்டிருந்தால் பின்னூட்டமிட வாய்ப்பில்லை.

இதுநாள் வரை உங்கள் கவிதைகளுக்குப் பின்னூட்டமிடாமல் இருந்திருந்தால் மன்னிக்கவும். இனிமேல் கவனத்தில் கொள்கிறேன்.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Empty Re: தாயென்ற பெயரெனக்கு தந்துவிடு !!!!

Post by பிஜிராமன் Fri Sep 02, 2011 7:29 pm

சிவா wrote:
பிஜிராமன் wrote:
சிவா wrote:ஆழ்ந்த கவிதை வரிகள். பாராட்டுக்கள் பிஜிராமன்.


ஆமாம் நீங்க என் கிருக்களுக்கு (கவிதைகளுக்கு) கூட பின்னூட்டம் தருவீங்களா.........மிக்க நன்றிகள் சிவா அண்ணா.....மிக நீண்ட இடைவெளிக்கு பின் உங்களிடம் இருந்து நான் பெரும் முதல் பின்னூட்டம்......மிக்க நன்றி ணா தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 1194657695

எனக்கு இங்கு பதிவுகளையும், பதிவாளர்களையும் பிரித்துப் பார்க்கும் பழக்கம் இல்லை. அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டமிடுவேன். படிக்காமல் விட்டிருந்தால் பின்னூட்டமிட வாய்ப்பில்லை.

இதுநாள் வரை உங்கள் கவிதைகளுக்குப் பின்னூட்டமிடாமல் இருந்திருந்தால் மன்னிக்கவும். இனிமேல் கவனத்தில் கொள்கிறேன்.

தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 224747944 தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 224747944 தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 224747944


நன்றி அண்ணா......... தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தாயென்ற பெயரெனக்கு  தந்துவிடு !!!! - Page 2 Empty Re: தாயென்ற பெயரெனக்கு தந்துவிடு !!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum