புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள்.
Page 1 of 1 •
தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள்..
'இந்திய சுதந்திரப் போராட் டத்தில் தங்களது உயிர், உடைமை அனைத்தையும் இழந்த பல தியாகிகளின் குடும்பங்கள் இன்று வாழ்வதற்கு வீடுகூட இல்லாமல் நிர்க்கதியாக நிற்கின்றன. ஆஷ் துரையை சுட்டுக் கொன்றுவிட்டு, தன்னையும் மாய்த்துக்கொண்ட வாஞ்சிநாதன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., எளிமையான அரசியல்வாதி கக்கன் உட்பட எண்ணற்ற தியாகிகளின் குடும்பங்கள் இன்று வாழ்வாதாரங்கள்கூட கிடைக்காமல் கஷ்டப்படுகின்றன’ என தகவல் வரவே... விசாரணையில் இறங்கினோம்.
தியாகிகள் வாரிசுகள் சங்க நலக் கூட்டமைப்புச் செயலாளரும், தியாகி கணேசய்யர் மகனுமான பஞ்சாபிகேசனைச் சந்தித்தோம். 'கும்பகோணத்தில் சொந்த நிலங்களை எல்லாம் ஊர்ப் பொதுமக்களுக்கு எழுதிக் கொடுத்த எங்க குடும்பம், இப்போது கோயில் மனைப் பட்டா இடத்தில்தான் வாழ்கிறது. கக்கனின் மகன் சத்யநாதன், வாஞ்சிநாதனின் வாரிசு ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் நிரந்தரம் இல்லாத அரசுக் குடியிருப்பு வீட்டில்தான் வாழ்கிறார்கள். இந்த அரசாங்க வீடு என்பது வாடகை வீடுபோலத்தான். பயன்படுத்திக்கொள்ளலாமே தவிர, சொந்தமாக்க முடியாது. ஆட்சி யாளர்கள் நினைத்தால், யாருக்கு வேண்டுமானாலும் வீடு கொடுக்க முடியும். ஆனால், எங்களுக்குக் கொடுக்கவில்லை.
பெரும் பணக்காரரான வ.உ.சி., இந்த தேசத்துக்காக தனது சொத்துகள் அனைத்தையும் விற்று... மேற்கொண்டு கடனும் வாங்கிக் கப்பல் ஓட்டினார்; சிறைக்குச் சென்றார்; செக்கிழுத்தார். இன்று அவரின் வாரிசுகளும் ஏழ்மை நிலையில்தான் இருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற தியாகிகளில் இன்று உயிரோடு இருப்பது சுமார் 2,000 பேர் மட்டுமே. அவர்களின் உடல் நலத்தைப்பற்றியோ, வாழ்வின் நிலை குறித்தோ ஆட்சி யாளர்கள் கவலைப்படுவது இல்லை...' என்றார் வருத்தத்துடன்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளில் ஒருவரான கும்பகோணத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 'நான் 'வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டவன். இப்போது வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன். எங்கள் வாரிசுகளுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை தரப்படுவது இல்லை. ஒரு தியாகி இறந்தால், அவரது இறுதிச் சடங்குக்கு தாசில்தார் அளவில் அரசுத் துறை அதிகாரி வர வேண்டும். இப்போது கிளார்க் பணியில் இருப்பவர்களைத்தான் அனுப்பி வைக்கிறார்கள்!' என மனம் உடைந்து பேசினார்.
வ.உ.சி-யின் வாரிசுகளில் ஒருவரான உலக நாதன், 'நான் வசிப்பது வாடகை வீட்டில்தான். வ.உ.சி-யின் மகள் வழி வாரிசான தனலெட்சுமி வாழ வீடு இல்லாமல் கஷ்டப்படுகிறார். அன்றாடம் கூலி வேலை செய்தே வாழ்க்கையை ஓட்டி வருகிறார். இது தெரிந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, கட்சி அறக்கட்டளை மூலமாக மாதம் 3,000 கிடைக்கும்படி செய்திருக்கிறார். தனலெட்சுமி உடன் பிறந்தவர்களும் மதுரையில் சித்தாள் வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு அரசாங்கம் வீடாவது கொடுத்தால் நல்லது...' என்றார். இவை அனைத்தையும் அமைச்சர் செந்தமிழன் கவனத்துக்கு நாம் கொண்டு சென்றுள்ளோம்.
வெள்ளையர்களிடம் போராடிச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்த தியாகிகள் ஆதரவற்று வாழ்வது, இந்தியாவின் சாபம்தான்!
- சி.சுரேஷ்
படங்கள்: கே.குணசீலன்,
செ.சிவபாலன்
நன்றி விகடன்

- vijiganesh82புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 02/03/2010
வெள்ளைக்காரர்கள் ஆண்ட போதூ அவர்களுக்கு ஜால்ரா அடிதவர்கள் குடும்பம் அந்த காலத்திலும் இன்பமாய் வால்ந்தனர் இப்போளுதும் இன்பமாய் உள்ளார்கள் . சுதந்திரதுய்கு பாடுபட்டவர்கள் அன்றும் கஷ்டபட்டு இன்றும் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் .......
என்ன உலகம் இது ......
என்ன உலகம் இது ......
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அதனால் தான் மந்திரிகளும் அரசியல் வாதிகளும் தங்கள் பதினெட்டாவது மனைவிக்கு கூட பின்னால் பத்து கார்கள் போகும் அளவிற்கு சொத்து சேர்த்து உள்ளனர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1