ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை - Page 2 Empty டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by சாவித்ரி Wed Aug 31, 2011 6:57 pm

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம்,

எனக்கு டாவின்சி ஓவியங்கள் பற்றிய வியபிற்குரிய தகவல்கள் தமிழில் தேவை. எனக்கு அதனை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம், மோனோலிசா ஓவியத்தை பற்றிய மர்மங்களை தற்போது படித்து வருகிறேன். மேலும் தமிழில் தகவல்கள் பெற தங்கள் உதவி தேவை. உதவுங்கள் பிளீஸ்.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down


டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை - Page 2 Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by சாவித்ரி Mon Sep 05, 2011 3:29 pm

maniajith007 wrote:
சாவித்ரி wrote:கடைசி விருந்து பற்றியும் நான் சில தகவல்கள் சேகரித்துள்ளேன், அது பற்றிய தகவல்கள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இருந்தாலும் கூறுங்கள் நண்பரே.

கடைசி விருந்து நாள் தேதி கண்டு பிடித்ததாக கூறுகிறார்கள் மேலும் அந்த விருந்தின் சாரம்ஸமாக கூறுவது அங்கே யேசுவின் காதலி அல்லது மனைவி யென மகாதலேனாவை மிரர் எஃபக்டில் பார்த்தால் அவரது கயில் குழந்தை இருப்பது போல தென்படுகிறது

நன்றி maniajith007, நான் மேரி மேக்டளின், மிரர் எஃபக்டீல் யேசுவின் உருவம், குழந்தை, அருகில் உள்ளோர் கையில் கத்தி வைத்திருத்தல், அங்குள்ள பன்களை இணைத்தால் ஒரு இசையின் வடிவம் இதனை பற்றியெல்லாம் படித்துள்ளேன். தேதி கண்டுபிடிக்கப்பட்ட செய்தி நீங்கள் கூறித்தான் எனக்கு தெரியும். இது தொடர்பான எதுவும் கோப்பு விவரங்கள் இருந்தால் தந்து உதவுங்கள் பிளீஸ்.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை - Page 2 Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by அன்பு தளபதி Mon Sep 05, 2011 3:33 pm

உங்களுக்கு என்று வேண்டுமென சொல்லுங்கள் தோழி நான் தமிழில் தர முயல்கிறேன் தற்பொழுது நான் வீட்டிர்க்கு செல்கிறேன் இரவு சந்திக்கிறேன் அல்லது நாளை காலை உங்களுக்கு இந்த விவரங்களை தருகிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை - Page 2 Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by சாவித்ரி Mon Sep 05, 2011 3:37 pm

மிகவும் நன்றி maniajith007, அவசரமில்லை. உங்களால் முடிந்தபோது உதவுங்கள்.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை - Page 2 Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by இளமாறன் Mon Sep 05, 2011 4:03 pm

டாவின்சி கோட் என்று ஒரு திரைப்படம் இருக்கிறது

லியொனார்டோ டாவின் சி இவர்களின் ஓவியங்களை பற்றி பேசும் கோட் இருக்கிறது

டாவின்சி கோட் சைக்காலஜி ஆராய்ச்சி இருக்கிறது

இதில் எது தேடுகிறீர்கள் அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை - Page 2 Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by சாவித்ரி Mon Sep 05, 2011 4:06 pm

லியொனார்டோ டாவின் சி ஓவியங்களை பற்றி பேசும் கோட்
டாவின்சி கோட் சைக்காலஜி ஆராய்ச்சி

மேலுள்ளவற்றை பற்றிய விவரங்கள் தேடுகிறேன்.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை - Page 2 Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by இளமாறன் Mon Sep 05, 2011 4:06 pm

இதையும் பாருங்கள்

http://arthistory.about.com/cs/leonardo/a/last_supper.htm


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை - Page 2 Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by சாவித்ரி Mon Sep 05, 2011 4:11 pm

மிகவும் நன்றி இளமாறன். தமிழில் ஏதாவது தகவல் கிடைக்குமா?
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை - Page 2 Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by இளமாறன் Mon Sep 05, 2011 4:28 pm

கிடைத்தால் தருகிறேன் இதையும் பாருங்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை - Page 2 Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by சாவித்ரி Mon Sep 05, 2011 4:43 pm

இளமாறன் wrote:கிடைத்தால் தருகிறேன் இதையும் பாருங்கள்


மன்னிக்கவும் யூட்யூப் தற்காலிகமாக தடை செய்யபட்டுள்ளது. அதனால் நீங்கள் அனுப்பிய காணொளியை என்னால் காண இயலவில்லை. ஆனால் கட்டாயம் இதனை விரைவில் காண்கிறேன். உங்கள் உதவிக்கு நன்றி.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை - Page 2 Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by ஞானமுருகன் Fri Nov 23, 2018 3:13 pm

டாவின்சி கோட்
மொழி மாற்று ஆசிரியர் இரா.செந்தில், பெரு. முருகன்
நண்பர்களிடத்தில் இருந்தால் பகிரவும்.

ஆங்கிலத்தில் படித்து விட்டேன். தமிழ் பாதிப்பு தேவை


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை - Page 2 Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum