ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை Empty டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by சாவித்ரி Wed Aug 31, 2011 6:57 pm

அனைவருக்கும் வணக்கம்,

எனக்கு டாவின்சி ஓவியங்கள் பற்றிய வியபிற்குரிய தகவல்கள் தமிழில் தேவை. எனக்கு அதனை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம், மோனோலிசா ஓவியத்தை பற்றிய மர்மங்களை தற்போது படித்து வருகிறேன். மேலும் தமிழில் தகவல்கள் பெற தங்கள் உதவி தேவை. உதவுங்கள் பிளீஸ்.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by சிவா Wed Aug 31, 2011 7:08 pm

எனக்கும் இது குறித்து எதுவும் தெரியாது. உறவுகள் எழுதினால் அறிந்து கொள்வேன்.


டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by சாவித்ரி Mon Sep 05, 2011 2:25 pm

உறவுகளே உதவுங்கள்.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by அன்பு தளபதி Mon Sep 05, 2011 2:29 pm

எந்த படம் பற்றி உங்களுக்கு விவரம் தேவை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by சாவித்ரி Mon Sep 05, 2011 2:34 pm

maniajith007 wrote:எந்த படம் பற்றி உங்களுக்கு விவரம் தேவை

மோனோலிசா ஓவியம் பற்றி தற்போது படித்து வருகிறேன், அது பற்றிய விவரங்கள் தமிழில் தேவை.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by அன்பு தளபதி Mon Sep 05, 2011 2:37 pm

சாவித்ரி wrote:
maniajith007 wrote:எந்த படம் பற்றி உங்களுக்கு விவரம் தேவை

மோனோலிசா ஓவியம் பற்றி தற்போது படித்து வருகிறேன், அது பற்றிய விவரங்கள் தமிழில் தேவை.

மொனாலிச ஓவியம் பற்றி நிறைய இருக்கிறது அதனை pala கோணங்களில் காணும் பொது அர்த்தம் வேறுபடும் மேலும் டாவின்சியின் அத்தனை ஓவியங்களிலும் மிரர் எஃபக்ட் இருப்பதாக சொல்கிறார்கள் அப்படியும் பார்க்கிறார்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by சாவித்ரி Mon Sep 05, 2011 3:09 pm

எனக்கு அது சம்மந்தமான பி‌டி‌எஃப் கோப்புகளோ அல்லது வேறு கோப்புகளோ தமிழில் கிடைக்குமா?
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by அன்பு தளபதி Mon Sep 05, 2011 3:14 pm

சாவித்ரி wrote:எனக்கு அது சம்மந்தமான பி‌டி‌எஃப் கோப்புகளோ அல்லது வேறு கோப்புகளோ தமிழில் கிடைக்குமா?

தமிழில் அவ்வளவு தெளிவான தகவல்கள் இருக்காது ஆங்கிலத்தில் தான் உண்டு வேண்டுமெனில் இரவு விருந்து குறித்து கேளுங்கள் சொல்லலாம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by சாவித்ரி Mon Sep 05, 2011 3:15 pm

கடைசி விருந்து பற்றியும் நான் சில தகவல்கள் சேகரித்துள்ளேன், அது பற்றிய தகவல்கள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இருந்தாலும் கூறுங்கள் நண்பரே.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by அன்பு தளபதி Mon Sep 05, 2011 3:19 pm

சாவித்ரி wrote:கடைசி விருந்து பற்றியும் நான் சில தகவல்கள் சேகரித்துள்ளேன், அது பற்றிய தகவல்கள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இருந்தாலும் கூறுங்கள் நண்பரே.

கடைசி விருந்து நாள் தேதி கண்டு பிடித்ததாக கூறுகிறார்கள் மேலும் அந்த விருந்தின் சாரம்ஸமாக கூறுவது அங்கே யேசுவின் காதலி அல்லது மனைவி யென மகாதலேனாவை மிரர் எஃபக்டில் பார்த்தால் அவரது கயில் குழந்தை இருப்பது போல தென்படுகிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை Empty Re: டாவின்சி கோட் பற்றிய தகவல் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum