ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் வாழ்த்து !

+4
dsudhanandan
மகா பிரபு
சிவா
ஹிஷாலீ
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விநாயகர் வாழ்த்து ! Empty விநாயகர் வாழ்த்து !

Post by ஹிஷாலீ Wed Aug 31, 2011 5:51 pm

வழித்துணை விநாயகனே உன்னை
வணங்கிடும் மனதில் அமைதி
விளங்கிடும் மனமாய் முன் நின்று
பின் செல்லும் வழிகாட்டியாய்
வாழ்க்கை துணைவனே நீ .....!

முதல் எழுத்தின் தலை எழுத்தாய்
மும்மூர்தியின் மைந்தனே உன்
முகம் காணும் மக்களுக்கு பல
யுகமாய் இருக்கும் குறைகளை
கலைந்து கருணை வடிவில்
கண்ணீர் துடைக்கும் கற்பக பொருளே .....!

உன் திருநாமம் தினம் தினம்
கேட்கும் மனதில் ஒரு நாமமாய்
உள் சென்று திரு நாமமாய் இத்
தரணியில் தலை காட்டும் நீ .....

தன்னிகரில்லா தலைவனாய் என்
தலைவிதியை மாற்றி ஒரு மதியாய்
என்னுயிரில் கலந்து உறவாடும்
விநாயகனே உன்னை மனதாற
போற்றுகிறேன்......!

என் மக்கள் .....
எல்லா நலமும் வளமும் பெற்று
மெய் மக்களாய் மென்மேலும் உயர
வணங்கி வாழ்த்துகிறேன் .....!



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

விநாயகர் வாழ்த்து ! Empty Re: விநாயகர் வாழ்த்து !

Post by சிவா Wed Aug 31, 2011 5:58 pm

விநாயகர் வாழ்த்து ! 224747944 விநாயகர் வாழ்த்து ! 224747944

விநாயகருக்கு வாழ்த்துக் கூறிய கவிதை வரிகள் அழகு. விநாயகர் வாழ்த்து ! 733974


விநாயகர் வாழ்த்து ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விநாயகர் வாழ்த்து ! Empty Re: விநாயகர் வாழ்த்து !

Post by மகா பிரபு Wed Aug 31, 2011 5:59 pm

சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விநாயகர் வாழ்த்து ! Empty Re: விநாயகர் வாழ்த்து !

Post by dsudhanandan Wed Aug 31, 2011 6:05 pm

அருமையான கவிதைக்கு நன்றி சூப்பருங்க அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

விநாயகர் வாழ்த்து ! Empty Re: விநாயகர் வாழ்த்து !

Post by சாவித்ரி Wed Aug 31, 2011 6:07 pm

அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளும் அன்பு சகோதரியே அந்த விநாயகர் அருளால் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியோடு வாழ்வீர்கள்.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

விநாயகர் வாழ்த்து ! Empty Re: விநாயகர் வாழ்த்து !

Post by அப்துல்லாஹ் Wed Aug 31, 2011 6:22 pm

ஹிஷாலீ wrote:

முதல் எழுத்தின் தலை எழுத்தாய்
மும்மூர்தியின் மைந்தனே உன்
முகம் காணும் மக்களுக்கு பல
யுகமாய் இருக்கும் குறைகளை
கலைந்து கருணை வடிவில்
கண்ணீர் துடைக்கும் கற்பக பொருளே .....!


தன்னிகரில்லா தலைவனாய் என்
தலைவிதியை மாற்றி ஒரு மதியாய்
என்னுயிரில் கலந்து உறவாடும்
விநாயகனே உன்னை மனதாற
போற்றுகிறேன்......!

என் மக்கள் .....
எல்லா நலமும் வளமும் பெற்று
மெய் மக்களாய் மென்மேலும் உயர
வணங்கி வாழ்த்துகிறேன் .....!
கல்லையும் கனியச்செய்யும் கரைந்துருகல்...
கடவுளின் அனுக்கிரகம் கவிதாயினிக்கு கை வந்து சேரட்டும்...
நல்ல ஒரு கவி வடிவிலான பிரார்த்தனை தோழி...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

விநாயகர் வாழ்த்து ! Aவிநாயகர் வாழ்த்து ! Bவிநாயகர் வாழ்த்து ! Dவிநாயகர் வாழ்த்து ! Uவிநாயகர் வாழ்த்து ! Lவிநாயகர் வாழ்த்து ! Lவிநாயகர் வாழ்த்து ! Aவிநாயகர் வாழ்த்து ! H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

விநாயகர் வாழ்த்து ! Empty Re: விநாயகர் வாழ்த்து !

Post by ஹிஷாலீ Fri Sep 02, 2011 9:51 am

சிவா wrote:விநாயகர் வாழ்த்து ! 224747944 விநாயகர் வாழ்த்து ! 224747944

விநாயகருக்கு வாழ்த்துக் கூறிய கவிதை வரிகள் அழகு. விநாயகர் வாழ்த்து ! 733974

என்னை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி அண்ணா !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

விநாயகர் வாழ்த்து ! Empty Re: விநாயகர் வாழ்த்து !

Post by ஹிஷாலீ Fri Sep 02, 2011 9:53 am

மகா பிரபு wrote: சூப்பருங்க

தங்களுக்கும் மிக்க நன்றி நண்பரே !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

விநாயகர் வாழ்த்து ! Empty Re: விநாயகர் வாழ்த்து !

Post by ஹிஷாலீ Fri Sep 02, 2011 9:55 am

சாவித்ரி wrote:அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளும் அன்பு சகோதரியே அந்த விநாயகர் அருளால் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியோடு வாழ்வீர்கள்.

நன்றி அக்கா !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

விநாயகர் வாழ்த்து ! Empty Re: விநாயகர் வாழ்த்து !

Post by ஹிஷாலீ Fri Sep 02, 2011 9:57 am

அப்துல்லாஹ் wrote:
ஹிஷாலீ wrote:

முதல் எழுத்தின் தலை எழுத்தாய்
மும்மூர்தியின் மைந்தனே உன்
முகம் காணும் மக்களுக்கு பல
யுகமாய் இருக்கும் குறைகளை
கலைந்து கருணை வடிவில்
கண்ணீர் துடைக்கும் கற்பக பொருளே .....!


தன்னிகரில்லா தலைவனாய் என்
தலைவிதியை மாற்றி ஒரு மதியாய்
என்னுயிரில் கலந்து உறவாடும்
விநாயகனே உன்னை மனதாற
போற்றுகிறேன்......!

என் மக்கள் .....
எல்லா நலமும் வளமும் பெற்று
மெய் மக்களாய் மென்மேலும் உயர
வணங்கி வாழ்த்துகிறேன் .....!
கல்லையும் கனியச்செய்யும் கரைந்துருகல்...
கடவுளின் அனுக்கிரகம் கவிதாயினிக்கு கை வந்து சேரட்டும்...
நல்ல ஒரு கவி வடிவிலான பிரார்த்தனை தோழி...


மிக்க நன்றி சார்,
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

விநாயகர் வாழ்த்து ! Empty Re: விநாயகர் வாழ்த்து !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» விநாயகர் சதுர்த்தி விநாயகர் தரிசனம்.
» விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
» விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக 400 கிலோ பேரிச்சம்பழத்தில் விநாயகர் சிலை வடிவமைப்பு
» விநாயகர் சதுர்த்திக்கு அசத்த வரும் பாகுபலி விநாயகர் சிலைகள்
» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum