ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாஜி அமைச்சர் பொன்முடி கைது : விழுப்புரத்தில் பரபரப்பு!

4 posters

Go down

மாஜி அமைச்சர் பொன்முடி கைது : விழுப்புரத்தில் பரபரப்பு! Empty மாஜி அமைச்சர் பொன்முடி கைது : விழுப்புரத்தில் பரபரப்பு!

Post by மகா பிரபு Wed Aug 31, 2011 5:22 pm

முன்னாள் அமைச்சர் பொன்முடி இன்று பகல் திடீரென கைது செய்யப்பட்டார். அவரது வீட்டு முன்பு திரண்டிருந்த தொண்டர்கள், கைதுக்கான காரணம் கேட்டு போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் நிலஅபகரிப்பு புகார்களின் பேரில் திமுக முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி வீட்டு அருகே இன்று காலை போலீசார் குவிக்கப்பட்டனர். அவரை கைது செய்ய இருப்பதாக தகவல் பரவியதால் ஏராளமான தொண்டர்கள் விழுப்புரம் கிழக்கு சண்முகாபுரத்தில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு குவிந்தனர். போலீசாரை வீட்டுக்குள் செல்ல விடாமல் தடுப்பு அரண் அமைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு விழுப்புரம் டிஎஸ்பி சேகர், நிலமோசடி சிறப்பு பிரிவு டிஎஸ்பி ஜெயராம் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் பொன்முடி வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அவர்களை திமுகவினர் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொண்டர்களை விரட்டிவிட்டு உள்ளே நுழைந்த போலீசார், பொன்முடியை கைது செய்தனர். கைதுக்கான காரணத்தை கேட்டு போலீசாருடன் திமுக நிர்வாகிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பொன்முடியை வெளியே அழைத்துவர முடியாமல் போலீசார் திணறினர். இதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் உருவானதால் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினகரன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மாஜி அமைச்சர் பொன்முடி கைது : விழுப்புரத்தில் பரபரப்பு! Empty Re: மாஜி அமைச்சர் பொன்முடி கைது : விழுப்புரத்தில் பரபரப்பு!

Post by சிவா Wed Aug 31, 2011 6:47 pm

நல்லவராக இருந்திருந்தால் ஏன் கைது செய்கிறார்கள். இதில் பரபரப்பு ஏற்படவோ, மக்கள் அச்சம் கொள்ளவோ அவசியமில்லை.

சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். சிரி


மாஜி அமைச்சர் பொன்முடி கைது : விழுப்புரத்தில் பரபரப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாஜி அமைச்சர் பொன்முடி கைது : விழுப்புரத்தில் பரபரப்பு! Empty Re: மாஜி அமைச்சர் பொன்முடி கைது : விழுப்புரத்தில் பரபரப்பு!

Post by ரா.ரமேஷ்குமார் Wed Aug 31, 2011 7:09 pm

பரபரப்பு என்பது எல்லாம் வெறும் பொய் அவரை கைது செய்யும் வரை தான் தொண்டர்கள் இருப்பார்கள் அதற்கு பின் அவர் அவர் வேலையை பார்க்க சென்று விடுவார்கள் கொள்ளை அடிப்பது இவர் கொள்கை மட்டும் தொண்டர்களுக்கா...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மாஜி அமைச்சர் பொன்முடி கைது : விழுப்புரத்தில் பரபரப்பு! Empty Re: மாஜி அமைச்சர் பொன்முடி கைது : விழுப்புரத்தில் பரபரப்பு!

Post by smcsuresh Fri Sep 02, 2011 10:47 am

பரபரப்பு என்பது எல்லாம் உண்மை தான் , ஒன்று இரண்டு அல்ல பூரா கூட்டமே கொள்ளை கும்பல் என் தெரிய வரும்ப்தோ பரபரப்பு வருவதில் ஒண்றும் ஆச்சர்ய படுவதற்கில்லை. இந்த கொள்ளை கூட்ட தலைவனை எப்பொளுதூ கைது செய்ய போகிறார்கள் அதை இந்த நாடே எதிபார்த்து கதிருக்கிறது
smcsuresh
smcsuresh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 09/08/2011

Back to top Go down

மாஜி அமைச்சர் பொன்முடி கைது : விழுப்புரத்தில் பரபரப்பு! Empty Re: மாஜி அமைச்சர் பொன்முடி கைது : விழுப்புரத்தில் பரபரப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum