ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

Top posting users this week
ayyasamy ram
தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Poll_c10தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Poll_m10தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Poll_c10 
heezulia
தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Poll_c10தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Poll_m10தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Poll_c10 
mini
தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Poll_c10தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Poll_m10தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு

3 posters

Go down

தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Empty தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு

Post by மகா பிரபு Wed Aug 31, 2011 5:19 pm

தமிழகத்தின் 24 வது கவர்னராக ரோசய்யா இன்று மாலை பதவியேற்றார். அவருக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Empty Re: தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு

Post by மகா பிரபு Wed Aug 31, 2011 5:27 pm

தமிழக ஆளுநராக ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசய்யா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநராக பதவியேற்ற ரோசய்யாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவைத் தலைவர் ஜெயக்குமார், அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பூங்கொத்து கொடுத்து ரோசய்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Empty Re: தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு

Post by சிவா Wed Aug 31, 2011 5:27 pm

எந்த அதிகாரமும் இல்லாமல், செயல்பாடும் இல்லாமல் ஒரு பதவி.

வாழ்த்துகள் ரோசய்யா.


தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Empty Re: தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு

Post by மகா பிரபு Wed Aug 31, 2011 5:28 pm

சிவா wrote:எந்த அதிகாரமும் இல்லாமல், செயல்பாடும் இல்லாமல் ஒரு பதவி.

வாழ்த்துகள் ரோசய்யா.
இந்திய சட்டம் செய்த கோலம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Empty Re: தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு

Post by ரேவதி Wed Aug 31, 2011 5:29 pm

தண்ட சம்பளம் தர போறாங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Empty Re: தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு

Post by சிவா Wed Aug 31, 2011 5:30 pm

மகா பிரபு wrote:
சிவா wrote:எந்த அதிகாரமும் இல்லாமல், செயல்பாடும் இல்லாமல் ஒரு பதவி.

வாழ்த்துகள் ரோசய்யா.
இந்திய சட்டம் செய்த கோலம்

அப்படியும் சொல்ல முடியாது மகா. டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் இப்பணியை மிகவும் திறம்படச் செய்தார்கள் என்பது என் கணிப்பு. ஆனால் மற்றவர்கள் ஏன் இப்படி பொம்மையாகச் செயல்படுகிறார்கள். இவர்களுக்கும் அதிகாரங்கள் உள்ளதுதானே.


தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Empty Re: தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு

Post by மகா பிரபு Wed Aug 31, 2011 5:32 pm

சிவா wrote:
மகா பிரபு wrote:
சிவா wrote:எந்த அதிகாரமும் இல்லாமல், செயல்பாடும் இல்லாமல் ஒரு பதவி.

வாழ்த்துகள் ரோசய்யா.
இந்திய சட்டம் செய்த கோலம்

அப்படியும் சொல்ல முடியாது மகா. டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் இப்பணியை மிகவும் திறம்படச் செய்தார்கள் என்பது என் கணிப்பு. ஆனால் மற்றவர்கள் ஏன் இப்படி பொம்மையாகச் செயல்படுகிறார்கள். இவர்களுக்கும் அதிகாரங்கள் உள்ளதுதானே.
ஆமாம் அண்ணா. பாராளுமன்றத்தின் பல பரிந்துரைகளை திருப்பி அனுப்பியவர் டாக்டர் கலாம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Empty Re: தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு

Post by சிவா Wed Aug 31, 2011 5:37 pm

மகா பிரபு wrote:ஆமாம் அண்ணா. பாராளுமன்றத்தின் பல பரிந்துரைகளை திருப்பி அனுப்பியவர் டாக்டர் கலாம்.

ஆட்சியில் உள்ளவர்களின் அதிகாரங்களுக்கு அடிபணிந்து செல்பவர்கள்தான் இதுபோன்ற பதவிகளுக்கு நியமிக்கப் படுகிறார்கள்.


தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Empty Re: தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு

Post by மகா பிரபு Wed Aug 31, 2011 5:39 pm

சிவா wrote:
மகா பிரபு wrote:ஆமாம் அண்ணா. பாராளுமன்றத்தின் பல பரிந்துரைகளை திருப்பி அனுப்பியவர் டாக்டர் கலாம்.

ஆட்சியில் உள்ளவர்களின் அதிகாரங்களுக்கு அடிபணிந்து செல்பவர்கள்தான் இதுபோன்ற பதவிகளுக்கு நியமிக்கப் படுகிறார்கள்.
நிச்ச்யமாக
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு Empty Re: தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum