Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனாரா டவர்
+4
ரேவதி
உமா
kavimuki
சாவித்ரி
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
அனாரா டவர்
First topic message reminder :
துபாயில் உள்ள இந்த 'அனாரா டவர்' ஆனது 125 மாடிகளை கொண்டதாம், மேலும் இந்த கட்டிடத்தில் 300 தங்கும் குடியிருப்புகள் உள்ளதாம், இதன் உயரம் 700 மீட்டர்கள்.
பார்க்க மிகவும் அழகாக இருந்தது. உங்களுடன் அந்த அழகை பகிர்வதில் மகிழ்கிறேன்.
துபாயில் உள்ள இந்த 'அனாரா டவர்' ஆனது 125 மாடிகளை கொண்டதாம், மேலும் இந்த கட்டிடத்தில் 300 தங்கும் குடியிருப்புகள் உள்ளதாம், இதன் உயரம் 700 மீட்டர்கள்.
பார்க்க மிகவும் அழகாக இருந்தது. உங்களுடன் அந்த அழகை பகிர்வதில் மகிழ்கிறேன்.
சாவித்ரி- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
Re: அனாரா டவர்
நல்லது, இனி நான் இடும் பதிவுகளில் இதனை நினைவு கூறுகிறேன். நன்றி உமா அவர்களே.
சாவித்ரி- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
Re: அனாரா டவர்
saavithri wrote:நல்லது, இனி நான் இடும் பதிவுகளில் இதனை நினைவு கூறுகிறேன். நன்றி உமா அவர்களே.
ஏற்றுக்கொண்டாதற்க்கு மிக்க நன்றி தோழியே...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அனாரா டவர்
உமா wrote:புகைப்படத்திர்க்கும் பொருந்துமா என்று சிவா அண்ணா தான் சொல்லணும்?????????
புகைப்படத்தில் காபிரைட்ஸ் எதுவும் இல்லை என்றால் பதிவிடலாம் உமா. ஆனால் சிறிய தளங்களின் படங்களைப் பகிர்வதால் அவர்களின் மாதாந்திர Bandwidth எகிறிவிடும். அதற்கு அவர்கள் அதிகம் பணம் செலுத்த நேரும் நிலை ஏற்படும். blogger தளங்களில் உள்ள படங்களில் இந்தப் பிரச்சனை இல்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அனாரா டவர்
அழகிய புகைப்படங்களைப் பகிந்தந்தமைக்கு நன்றி தோழி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அனாரா டவர்
நன்றி நிறுவனர் அவர்களே. நான் ஒரு தளத்தில் இந்த அனாரா டவர் பற்றி படித்தேன், அதில் உள்ள புகை படத்தையும், மேலும் கூகிள் தளம் மூலம் நான் தேடி சேகரித்த புகைபடத்தையும் இணைத்து இந்த பதிவை இட்டேன்... விதிமுறையை மீறி இருந்தால் மன்னிக்கவும், இனி தளத்தின் பெயர்களையும் பதிவோடு இணைத்துவிடுகிறேன்.
சாவித்ரி- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
Re: அனாரா டவர்
saavithri wrote:நன்றி நிறுவனர் அவர்களே. நான் ஒரு தளத்தில் இந்த அனாரா டவர் பற்றி படித்தேன், அதில் உள்ள புகை படத்தையும், மேலும் கூகிள் தளம் மூலம் நான் தேடி சேகரித்த புகைபடத்தையும் இணைத்து இந்த பதிவை இட்டேன்... விதிமுறையை மீறி இருந்தால் மன்னிக்கவும், இனி தளத்தின் பெயர்களையும் பதிவோடு இணைத்துவிடுகிறேன்.
இங்கு விதிமுறைகள் மீறப்படவில்லை சகோதரி. அவ்வாறு நேர்ந்தால் உங்களுக்கு தனிமடல் மூலம் அறிவிக்கிறேன். தொடருங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அனாரா டவர்
நன்றி. எனது பெயர் தமிழில் பச்சை நிறத்தில் வரவேண்டும் என்றால் நான் என்ன செய்யவேண்டும்?
சாவித்ரி- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
Re: அனாரா டவர்
saavithri wrote:நன்றி. எனது பெயர் தமிழில் பச்சை நிறத்தில் வரவேண்டும் என்றால் நான் என்ன செய்யவேண்டும்?
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உங்களின் பங்கு சிறப்பாக இருகிறது எனக் கருதினால், ஈகரை நிர்வாகம் உங்களுக்கு சிறப்புப் பதவிகள் வழங்கிச் சிறப்பிக்கும். அப்பொழுது எந்தப் பதவி உங்களுக்கு வழங்கப்படுகிறது என்பதைப் பொறுத்து உங்கள் பெயரின் நிறம் மாறும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அனாரா டவர்
தகவலுக்கு நன்றி. எனது பெயரினை நான் தமிழில் மாற்றிக்கொள்ளலாமா?
சாவித்ரி- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» டவர் டெக்னாலஜி
» வேலன்-ஐசி டவர் விளையாட்டு
» மக்கா நகர் டவர் கடிகாரம்
» டவர் இல்லாத காட்டுக்கு மாத்திடுவேன்...
» ஈபிள் டவர் உருவான விதம்
» வேலன்-ஐசி டவர் விளையாட்டு
» மக்கா நகர் டவர் கடிகாரம்
» டவர் இல்லாத காட்டுக்கு மாத்திடுவேன்...
» ஈபிள் டவர் உருவான விதம்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum