புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! Poll_c10ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! Poll_m10ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! Poll_c10ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! Poll_m10ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! Poll_c10 
181 Posts - 77%
heezulia
ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! Poll_c10ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! Poll_m10ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! Poll_c10ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! Poll_m10ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி!

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Wed Aug 31, 2011 1:47 pm

சவுதி அரேபியாவில் பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்து ஒரு மாதம் ஆன நிலையில் குழந்தை தொடர்ச்சியாக வாந்தி எடுக்கத் தொடங்கியது. பயந்துபோன பெற்றோர் குழந்தையை றியத் நகரில் உள்ள கிங் ஃபைசல் வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். அங்கே குழந்தையை பரிசோதனை செய்த வைத்தியர்கள் குழந்தையின் வயிற்றுக்குள் கரு உண்டாகியிருப்பதை பார்த்த அதிர்ச்சி அடைந்தார்கள். இது பற்றி வைத்தியர்கள் கருத்து தெரிவிக்கையில் ” நாம் குழந்தையின் வயிற்றில் வீக்கம் இருப்பதை அவதானித்தோம். பின்னர் நாம் சோதனை செய்து பார்த்த போது கருவைக்கொண்ட ஒரு திசு உருவாகியிருப்பதை அவதானித்தோம். இந்த கரு 12.செ.மீற்றர் நீளமாக காணப்பட்டதோடு 460 கிராம் நிறையுடன் காணப்பட்டது. எனவே இதனை அகற்றுவதற்காக நாம் மூன்று மணிநேரம் செலவழிக்க வேண்டியேற்பட்டது என தெரிவித்தார். இச்சம்பவம் வைத்திய உலகில் மிகவும் அரிதான சம்பவம் எனவும் தெரிவித்த இவர் குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சோர்ஸ்:- http://puthiyaulakam.com/?p=6752

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 31, 2011 1:58 pm

பயம் பயம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 31, 2011 2:00 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 31, 2011 2:07 pm

படித்த எனக்கும் அதிர்ச்சி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Aug 31, 2011 2:27 pm

இது முதல் முறை அல்ல , முன்னமும் சிலதடவை இப்படி நடந்துள்ளது .

thiva
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Wed Aug 31, 2011 2:32 pm

திவா wrote:இது முதல் முறை அல்ல , முன்னமும் சிலதடவை இப்படி நடந்துள்ளது .

நிச்சயமா..... ஆனால் 1 வயது குளந்தைக்கு 2,3 தடவை நடந்திருக்கு...

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 31, 2011 2:36 pm

பயம்
மிகவும் அதிர்ச்சியாக இருக்கு...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Aug 31, 2011 2:40 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Wed Aug 31, 2011 3:26 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! 0011ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! 0001ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! 0010ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! 0005ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! 0014ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! 0020ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! 0008ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! 0009ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! 0014ஒருமாத குழந்தையின் வயிற்றுக்குள் கரு : வைத்தியர்கள் அதிர்ச்சி! 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Aug 31, 2011 5:13 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக