Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தகவல் தேவை !!
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தகவல் தேவை !!
வணக்கம்
எனக்கு நோக்கியா சி2 - சி2 ஃபோன் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள்......
அதற்கும் நோக்கியா சி2 - சி3 கும் உள்ள வேறுபாடு என்ன
எனக்கு நோக்கியா சி2 - சி2 ஃபோன் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள்......
அதற்கும் நோக்கியா சி2 - சி3 கும் உள்ள வேறுபாடு என்ன
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: தகவல் தேவை !!
நோக்கியா சி3 யில் மூன்று மாடல்கள் உள்ளன. நோக்கியா சி3, நோக்கியா சி3-01 டச் அண்ட் டைப், நோக்கியா சி3-01 கோல்ட் எடிஷன்,
நோக்கியா சி2 வில் ஆறு மாடல்கள் உள்ளன, நோக்கியா சி2-03, சி2-01, சி2-06, சி2-00, சி2-02
இந்த லிங்க் சென்று இரண்டிற்குமான வேறுபாடுகளை தெரிந்துகொள்க
http://www.gsmarena.com/compare.php3?idPhone1=3995&idPhone2=3269

Bobshan- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011
Re: தகவல் தேவை !!
Nokia C2-00 இரண்டு சிம் போடக்கூடிய வசதியுடன் நோக்கியா வின் புதிய வரவு
இரண்டு சிம் போடக்கூடிய வசதியுடன் நோக்கியா வின் புதிய வரவு
தற்போது ஆளுக்கு ஒரு சிம் என இருந்த காலம்முடிந்து ஆளுக்கு இரண்டு முன்று சிம் ,அதற்காக சீனா மொபைல் வாங்கி மாசத்துக்கு இரண்டு தடவை ரேபைரிங் கடையும் வீடுமாக அலைகிரம் ,நிறைய பேரின் விடுப்பின் படி .நோக்கியா நிறுவனம் இரட்டை சிம்முடன் கூடிய வசதியுடன் வெளியிட படுகிறது இதனுடைய விலை 2000 ரூபாவில் இருந்து 4000 (இந்தியன் ருப்பீஸ் ) எதிர் பக்க படுகிறது
போன் மாடல் - C2-00
பொதுவானது - 2 g நெட்வொர்க் - gsm 900/1800- sim1 ,gsm 900/1800- sim2, ஆக வெளியிட படுகிறது 2010 ஜூன் என அறிவிக்க பட்டபோதும் இது வரை வெளியாகவில்லை இதனுடைய வெயிட் 74 g ,display tft,65k கலர் ,size 128*160 pixels , இதற்க்கு mp3 ,wav சப்போர்ட் பண்ணும் ,32 gb கார்டு போடக்கூடிய வசதி ,
ரேடியோ
இதற்கு ரேடியோ மட்டும் அல்லாமல் அதை பதிவு (record) செய்யக்கூடிய வசதியும் இருக்கு ,நோக்கியா விரும்பிகளுக்கு இன்னும் ஒரு வர பிரசதகமாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை
மேலும் தகவலுக்கு..!
http://aakayam.blogspot.com/2010/06/nokia-c2-00.html
http://thatstamil.oneindia.in/lifestyle/gadgets/mobile/2011/nokia-c2-03-dual-sim-mobilephone-special-review-aid0090.html

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தகவல் தேவை !!
அருண் wrote:Nokia C2-00 இரண்டு சிம் போடக்கூடிய வசதியுடன் நோக்கியா வின் புதிய வரவு

நான் நோக்கியா சி2 - சி2 வாங்கலாம் என்று இருக்கிறேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: தகவல் தேவை !!
ரேவதி wrote:
நான் நோக்கியா சி2 - சி2 வாங்கலாம் என்று இருக்கிறேன்
எதுக்கு ரெண்டு செல் வாங்குறீங்க?
Bobshan- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011
Re: தகவல் தேவை !!
நான் நோக்கியா சி2 - சி2 வாங்கலாம் என்று இருக்கிறேன்
என்ன குழப்புற ரேவதி உனக்கு நோக்கியா சி2 தானே வங்க போற அதற்கான தகவல் தான் இது சி2 இரண்டு சிம் போடக்கூடியது இரண்டு போன் இல்ல..புரியுதா..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தகவல் தேவை !!
வாங்குவதற்கு முன் பல இடங்களில் விசாரித்துக் கொள்ளுங்கள்.
Bobshan- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011
Re: தகவல் தேவை !!
நோக்கியா சி2 -சி2 வெர்ஷன் வரலை சி2 -சி1 தான் அதற்கு அடுத்து சி2 - சி3 தான் இருக்கு சி2 - சி3 நல்ல இருக்கும் என நினைக்கிறேன்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விரைவான தகவல் தேவை
» தகவல் தேவை - டெல் லேப்டாப்
» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
» Tablet பற்றிய தகவல் தேவை
» நூலகம் பற்றிய தகவல் தேவை
» தகவல் தேவை - டெல் லேப்டாப்
» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
» Tablet பற்றிய தகவல் தேவை
» நூலகம் பற்றிய தகவல் தேவை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|