ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை? Empty கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை?

Post by kulandai Wed Aug 31, 2011 11:24 am

கலப்பு திருமணம் என்பது என்ன?
அதன் அரசு ஆணை எண் என்ன?
அதன் பயன்கள் என்ன?
kulandai
kulandai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 24/08/2011

Back to top Go down

கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை? Empty Re: கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை?

Post by உமா Wed Aug 31, 2011 11:32 am

கலப்பு திருமணம் என்பது இரண்டு வேவேறு மதத்தினர் திருமணம் செய்து கொள்வது....

மற்ற இரண்டும் எனக்கே தெரியலை தம்பி...
யார்ரெனும் வந்து பதில் சொல்லட்டும்...நானும் காத்திருக்கேன்....
நீ நலமா....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை? Empty Re: கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை?

Post by kulandai Wed Aug 31, 2011 11:47 am

உமா wrote:கலப்பு திருமணம் என்பது இரண்டு வேவேறு மதத்தினர் திருமணம் செய்து கொள்வது....

மற்ற இரண்டும் எனக்கே தெரியலை தம்பி...
யார்ரெனும் வந்து பதில் சொல்லட்டும்...நானும் காத்திருக்கேன்....
நீ நலமா....

குழந்தை wrote:
நன்றி அக்கா .........
நான் நலம் அக்கா.....தாங்கள் ..........
kulandai
kulandai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 24/08/2011

Back to top Go down

கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை? Empty Re: கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை?

Post by உமா Wed Aug 31, 2011 11:49 am

மிக்க நலம்....
ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை? Empty Re: கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை?

Post by kulandai Wed Aug 31, 2011 12:00 pm

இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் அக்கா,,,,,,
பாடகன் பாடகன்
kulandai
kulandai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 24/08/2011

Back to top Go down

கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை? Empty Re: கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை?

Post by உமா Wed Aug 31, 2011 12:10 pm

kulandai wrote:இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் அக்கா,,,,,,
பாடகன் பாடகன்

எனக்கா....நன்றி குலந்தை...இதர்க்கென்று தனி திரியே உள்ளது....
முகப்பில் இருக்கும்... வாழ்த்துக்களை அங்கேயே தேர்விக்கலாம்ம்....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை? Empty Re: கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை?

Post by சிவா Wed Aug 31, 2011 4:30 pm

இது குறித்த விபரங்கள் சேகரிக்க உதவும் அரசு இணையத்தளம் செயல்படவில்லை. வேறு எங்காவது இதற்கான விபரங்கள் கிடைத்தால் அறியத் தருகிறேன்.

தமிழக அரசின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள்
http://www.tn.gov.in/acts-and-rules.htm


கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை? Empty Re: கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை?

Post by dsudhanandan Wed Aug 31, 2011 4:46 pm

நண்பரே இந்திய அரசாணை பற்றிய இந்த தகவல்கள் போதுமா என பாருங்கள்:

http://lawcommissionofindia.nic.in/reports/report212.pdf

http://pratibimbintercaste.blogspot.com/2009/08/special-marriage-act-1954.html

http://www.legalserviceindia.com/helpline/marriage.htm


Last edited by dsudhanandan on Wed Aug 31, 2011 6:18 pm; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை? Empty Re: கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை?

Post by சிவா Wed Aug 31, 2011 4:53 pm

உங்கள் கேள்வியில் அரசு ஆணை எண் என்ன என்பது மட்டுமே தெரியவில்லை. மற்றவற்றைப் பற்றி இங்கு பேசுவோம்.

கலப்புத் திருமணம் என்பது அனைவருமே அறிந்ததுதான். இதன் பயன்கள் எனப் பார்த்தால் நிறைய உள்ளது. அதே நேரம் பாதகங்களும் அதிகமாக உள்ளது.

இவ்வாறு திருமணம் செய்வதால், தம்பதிகள் இருவருக்கும் எந்த வழியிலும் இரத்த உறவு இருக்க முடியாது. இதனால் பிறக்கும் குழந்தை முழு ஆரோக்கியமாகவும், அறிவுத் திறனுடனும் பிறக்கும்.

இருவரும் தத்தம் சமூகங்களிடமிருந்து பிரிந்து வாழ நேரிடுகிறது. இருவரும் அன்பாக இருக்கும் வரை இந்த பிரிவு பெரிதாகத் தெரியாது. பிரச்சனைகள் என்று வரும்பொழுதுதான் இது எவ்வளவு வேதனையான விடயம் என்பதை உணர முடியும்.

அரசாங்கத்தால் இவ்வாறான திருமணங்களுக்கு என்ன உதவிகள் வழங்கப்படுகிறது என்பதை அறிந்தவர்கள் கூறலாம். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை? Empty Re: கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை?

Post by kulandai Wed Aug 31, 2011 6:11 pm

மிகவும் நன்றி அண்ணா .... மகிழ்ச்சி
kulandai
kulandai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 24/08/2011

Back to top Go down

கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை? Empty Re: கலப்பு திருமணம் என்பது என்ன? பயன்கள் யாவை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum